For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs SL, 2nd ODI Live: இரண்டாவது ஒருநாள் போட்டியை எங்கு, எப்படி பார்ப்பது? - முழு விவரம்

கொழும்பு: இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

IND vs SL, 2nd ODI Live: When and Where to Watch India vs Sri Lanka Live Streaming

இந்தியா, இலங்கை அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் சூப்பராக தொடங்கிவிட்டது. நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மெகா வெற்றியும் பெற்றது.

இலங்கை vs இந்தியா இரண்டாவது ஒருநாள் போட்டி எப்போது நடைபெறுகிறது?

இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூலை 20 (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

இலங்கை vs இந்தியா இரண்டாவது ஒருநாள் போட்டி எங்கே நடைபெறுகிறது?

இந்த போட்டி கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாஸா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

இலங்கை vs இந்தியா இரண்டாவது ஒருநாள் போட்டி தொடங்கும் நேரம் என்ன?

இந்திய நேரப்படி, நாளை பிற்பகல் 03:00 மணிக்கு போட்டி தொடங்கும்.

இலங்கை vs இந்தியா இரண்டாவது ஒருநாள் போட்டியை எந்த தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்புகிறது?

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும். தமிழில் பார்க்க SONY TEN 4 & SONY TEN 4 HD சேனலை தேர்வு செய்யலாம்.

இலங்கை vs இந்தியா 2வது ஒருநாள் போட்டியின் நேரடி ஸ்ட்ரீமிங்கை எவ்வாறு பார்ப்பது?

SonyLIV ஆப் and வெப்சைட்டில் இப்போட்டியை நேரடியாக காணலாம். தவிர, நமது மைக்கேல் தமிழ் தளத்தில் லைவ் ஸ்கோர் கார்டை நேயர்கள் காண முடியும்.

SL vs IND 2nd ODI, India probable playing XI against Sri Lanka: ஷிகர் தவான் (c), பிருத்வி ஷா, இஷான் கிஷன் (wk), சூர்யகுமார் யாதவ், மனிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, க்ருனால் பாண்ட்யா, யுவேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், குல்தீப் யாதவ் ஆகிய வீரர்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

SL vs IND 2nd ODI, Sri Lanka probable playing XI against India: பதும் நிசங்கா, சரித் அசலங்கா, தாசுன் ஷானகா (c), வணிந்து ஹசரங்கா, ரமேஷ் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, பிரவீன் ஜெயவிக்ரமா ஆகிய வீரர்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Story first published: Monday, July 19, 2021, 14:19 [IST]
Other articles published on Jul 19, 2021
English summary
IND vs SL 2nd ODI When and Where to Watch - இந்தியா, இலங்கை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+