
சிட்னி
அடுத்த போட்டி சிட்னி நகரில் நடக்க உள்ளது. அந்த சவாலை சமாளித்து சிறப்பாக விளையாடினால் இந்திய அணி நிச்சயம் மெல்போர்ன் திரும்பி வந்து இறுதிப் போட்டியில் விளையாடும்.

ஹீரோ
ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர் சிறப்பாக ஆடி வருவது அணிக்கு நல்ல விஷயம் ஆகும்.

கோஹ்லி
துணை கேப்டன் விராட் கோஹ்லியின் ஃபார்ம் பற்றி கவலை இல்லை.

உமேஷ்
உமேஷ் யாதவ் தனது பந்துவீச்சில் தேறிவிட்டார். அவர் சரியான இடங்களில் பந்து வீசி அசத்துகிறார். அதுவும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரின் விக்கெட் எடுக்கும் திறமை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











