Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை முடிந்த உடன் இந்திய அணி பங்கேற்க போகும் கிரிக்கெட் தொடர் எது? வெளியான அட்டவணை

மும்பை : 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த தொடர் இன்னும் பத்து நாட்களில் முடிவடைந்து விடும். இதன் பிறகு இந்திய அணி தங்களுடைய புதிய சீசனை தொடங்க இருக்கிறது. இதில் பல்வேறு மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

பயிற்சியாளராக டிராவிட் ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய பயிற்சியாளரை தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. டி20 உலக கோப்பை தொடர் முடிந்த பிறகு இந்திய அணி எந்தெந்த போட்டிகளில் பங்கேற்க போகிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

t20 world cup t20 world cup india schedule indian national cricket team cricket 20 2024

அதன் பிறகு ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து ஆகஸ்ட் முதல் வாரம் வரை இந்திய அணி இலங்கைக்கு சென்று மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன் பிறகு ஆகஸ்ட் மாதம் இறுதியில் இருந்து செப்டம்பர் மாதம் வரை வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி இரண்டு டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

அதன் பிறகு ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து ஆகஸ்ட் முதல் வாரம் வரை இந்திய அணி இலங்கைக்கு சென்று மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன் பிறகுஆகஸ்ட் மாதம் இறுதியில் இருந்து செப்டம்பர் மாதம் வரை வங்கதேசம் எதிராக இந்திய அணி இரண்டு டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதே போன்ற அக்டோபர் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன் பிறகு நவம்பர் மாதம் மற்றும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதை அடுத்து ஜனவரி மாதம் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டி மற்றும் 5 சர்வதேச டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. பிப்ரவரி மாதம் சாம்பியன்ஸ் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி மார்ச் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் இறுதிப்போட்டியில் தகுதி பெற்றால் அங்கு விளையாடும். அதன் பிறகு இந்திய அணி இரண்டு மாதத்திற்கு மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும்.

Story first published: Thursday, June 20, 2024, 18:20 [IST]
Other articles published on Jun 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+