Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வங்கதேச டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. தமிழக வீரர் அபிநவ் முகுந்துக்கு வாய்ப்பு

மும்பை: வங்கதேச டெஸ்ட் போட்டிக்கான விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த அபிநவ் முகுந்த் இடம் பெற்றுள்ளார்.

இந்தியா-வங்கதேசம் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் பிப்ரவரி 9 ம் தேதி முதல் 13 ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான அணியைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி தலைமையில் நடந்தது.

India squad announced for Bangladesh Test

கூட்டத்துக்குப் பின்னர், விராத் கோஹ்லி தலைமையிலான 16 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழக அணியின் கேப்டன் அபிநவ் முகுந்த் இடம் பெற்றுள்ளார்.

இந்திய அணி வீரர்கள் விபரம்:

விராட் கோஹ்லி (கேப்டன்), கே.எல்.ராகுல், புஜாரா, முரளி விஜய், ரஹானே, விருத்திமான் சாஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், அபிநவ் முகுந்த், புவனேஸ்வர் குமார், கருண் நாயர், ஹர்திக் பாண்ட்யா, அமித் மிஸ்ரா

Story first published: Wednesday, February 1, 2017, 2:50 [IST]
Other articles published on Feb 1, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+