Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் 5 டி20, 3 ஒருநாள் போட்டி.. வெளியான அட்டவணை.. விவரம்

மெல்போர்ன்: கிரிக்கெட் உலகில் தற்போது இந்தியா, பாகிஸ்தானை விட, இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதினால் தான் விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. இந்த தருணத்தில், இரு அணிகளும் அண்மையில் மோதிய பார்டர் கவாஸ்கர் தொடர் மிகப் பெரிய ஹிட்டானது.

இந்த தருணத்தில் இரு அணிகளும் மீண்டும் வெள்ளை நிற கிரிக்கெட் பந்து தொடரில் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த தொடருக்கான அட்டவணை மற்றும் அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்க தொடர் மற்றும் ஆஷஸ் தொடருக்கான அட்டவணை விவரத்தையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

Ind vs Aus

ஆஸ்திரேலியா vs இந்தியா ஒருநாள் போட்டி தொடர் அட்டவணை:

1.அக்டோபர் 19, 2025: பெர்த் ஸ்டேடியம், பெர்த் (பகல்/இரவு)

2.அக்டோபர் 23, 2025: அடிலெய்டு ஓவல், அடிலெய்டு (பகல்/இரவு)

3அக்டோபர் 25, 2025: சிட்னி கிரிக்கெட் மைதானம் (SCG), சிட்னி (பகல்/இரவு)

ஆஸ்திரேலியா vs இந்தியா டி20 தொடர் அட்டவணை:

1.அக்டோபர் 29, 2025: மனுகா ஓவல், கான்பெர்ரா (இரவு)

2.அக்டோபர் 31, 2025: மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் (MCG), மெல்போர்ன் (இரவு)

3.நவம்பர் 2, 2025: பெல்லரைவ் ஓவல், ஹோபர்ட் (இரவு)

4.நவம்பர் 6, 2025: கோல்டு கோஸ்ட் ஸ்டேடியம், கோல்டு கோஸ்ட் (இரவு)

5. நவம்பர் 8, 2025: காபா, பிரிஸ்பேன் (இரவு)

ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா டி20 தொடர் அட்டவணை:

1. ஆகஸ்ட் 10, 2025: மர்ராரா ஸ்டேடியம், டார்வின் (இரவு)

2. ஆகஸ்ட் 12, 2025: மர்ராரா ஸ்டேடியம், டார்வின் (இரவு)

3. ஆகஸ்ட் 16, 2025: காசலிஸ் ஸ்டேடியம், கெய்ர்ன்ஸ் (இரவு)

ஆஸ்திரேலியா vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி தொடர் அட்டவணை:

1. ஆகஸ்ட் 19, 2025: காசலிஸ் ஸ்டேடியம், கெய்ர்ன்ஸ் (பகல்/இரவு)

2. ஆகஸ்ட் 22, 2025: கிரேட் பேரியர் ரீஃப் அரங்கம், மக்கே (பகல்/இரவு)

3. ஆகஸ்ட் 24, 2025: கிரேட் பேரியர் ரீஃப் அரங்கம், மக்கே (பகல்/இரவு)

ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து ஆஷஸ் அட்டவணை:

21-25 நவம்பர் 2025: பெர்த் ஸ்டேடியம், பெர்த்

4-8 டிசம்பர் 2025: பகல்-இரவு டெஸ்ட், தி கப்பா, பிரிஸ்பேன்

17-21 டிசம்பர் 2025: கிறிஸ்துமஸ் டெஸ்ட், அடிலெய்டு ஓவல், அடிலெய்டு

26-30 டிசம்பர் 2025: பாக்ஸிங் டே டெஸ்ட், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் (MCG), மெல்போர்ன்

4-8 ஜனவரி 2026: பிங்க் டெஸ்ட், சிட்னி கிரிக்கெட் மைதானம் (SCG), சிட்னி

Story first published: Sunday, March 30, 2025, 17:58 [IST]
Other articles published on Mar 30, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+