Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா இன்னும் 2 விக்கெட் எடுத்தா போதும்.. சூப்பர் சாதனை காத்திருக்கு!

பெங்களூரு : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது ஒருநாள் போட்டி பெங்களூரு மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா டி20 போட்டியில் முக்கிய சாதனை ஒன்றை நிகழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பும்ரா இரண்டாம் இடம்

பும்ரா இரண்டாம் இடம்

பும்ரா முதல் டி20 போட்டியில் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார். அதன் மூலம் அவர் டி20 போட்டிகளில் 51 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். தற்போது இந்திய அளவில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

அஸ்வின் முதல் இடம்

அஸ்வின் முதல் இடம்

இந்திய அளவில் அதிக டி20 விக்கெட்கள் எடுத்தவர்கள் பட்டியலில் அஸ்வின் 52 விக்கெட்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். அவரை வீழ்த்தி முதல் இடத்தை பிடிக்க பும்ரா இன்னும் இரண்டு விக்கெட்கள் வீழ்த்த வேண்டும்.

அடுத்த போட்டியில் நடக்குமா?

அடுத்த போட்டியில் நடக்குமா?

இரண்டாவது டி20 போட்டியில் பும்ரா இந்த சாதனையை நிகழ்த்துவரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறி வரும் நிலையில் பும்ரா நிச்சயம் இரண்டு விக்கெட்கள் வீழ்த்துவார் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

தாமதம் ஆகும்

தாமதம் ஆகும்

அதே சமயம், இந்த போட்டியில் பும்ரா இந்த சாதனையை நிகழ்த்தவில்லை என்றால் 50 ஓவர் உலகக்கோப்பை முடிந்த பின்னர் ஆகஸ்ட் அல்லது அதற்கு பின் நடக்கும் சர்வதேச டி20 போட்டியில் தான் இந்த சாதனையை நிகழ்த்த முடியும்.

Story first published: Tuesday, February 26, 2019, 19:16 [IST]
Other articles published on Feb 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+