For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs ENG - இங்கிலாந்தை ஓட விட்ட இந்தியா! 38 ஆண்டுகளுக்கு முன்பே செய்த சம்பவம்

லீட்ஸ் : இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டிகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் 1986 ல் ஜூன் மாதத்தில் இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றதை பார்க்க போகிறோம். இந்த டெஸ்டில் இந்திய டீம் கேப்டன், இங்கிலாந்து டீம் கேப்டன் இருவரும் ஒரு ஒரு இன்னிங்சில் எடுத்த ரன்கள் 31.ஒரே சதம் எடுத்தவர், திலிப் வெங்சர்கார். ரன்கள் 102*.
ரோஜர் பின்னி எடுத்த மொத்த விக்கெட்டுக்கள் 7

ஒரு இன்னிங்சில் 4 விக்கெட்டுக்களை எடுத்தவர்கள்.

ஜான் லீவர்
டிரேக் பிரிங்கிலே
மணிந்தர் சிங்

India vs England - 1986 Leeds test - India won by 279 runs

இந்த டெஸ்ட் கண்ட ரன்களில் இவைகளும்
அடங்கும்.

5 பூஜ்ஜியங்கள்

3 ஒரு ரன்கள்

7 எட்டு ரன்கள் ( உபரி
ரன்கள் உட்பட )

4 பத்து ரன்கள் ( உபரி
ரன்கள் உட்பட )

3 31 ரன்கள்

2. 32 ரன்கள்

78 பவுண்டரிகள் ( இந்திய டீம் 54 இங்கிலாந்து டீம் 24)

4 சிக்ஸர்கள் ( இந்திய டீம் )

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய டீம், முதல் நாள் ஆட்ட முடிவில் ஸ்கோர் 235 - 8
முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்க்கப் பட்டன.ஸ்ரீகாந்த் 31 ரன்கள் ( 62 பந்துக்கள் 3 x 4 )
பிரிங்கிலே பந்தில், கேட்ச் பிடித்தது எம்புரி.

64 - 1

அடுத்து பெவிலியனுக்கு திரும்பியவர், சுனில் கவாஸ்கர்.
35 ரன்கள் ( 71 பந்துக்கள் 4 x 4 )
பிரிங்கிலே பந்தில், கேட்ச் பிடித்தது பிரெஞ்சு.

75 - 2

இரண்டு ஓபனிங் வீரர்களும் நன்றாக விளையாடி, நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.
ரவி சாஸ்திரியும், வெங்சர்காரும் சேர்ந்து ஆடினார்கள். ஸ்கோர் உயர்ந்தது.
32 ரன்கள் எடுத்த ரவி சாஸ்திரி, பிரிங்கிலே கேட்ச் பிடிக்க டில்லே பந்தில் அவுட்.
32 ரன்கள் ( 66 பந்துக்கள் 2 x 4 & 1 x 6 )

128 - 3

அடுத்து வந்த அசாருத்தின், வெங்சர்காருடன் சேர்ந்து ஸ்கோரை நகர்த்தினார்.
அசாருத்தின் LBW கூச். 15 ரன்கள்.

163 - 4

அறிமுக ஆட்டக்காரர் சந்திரகாந் பண்டிட், வெங்சர்காருடன் சேர்ந்து 40 ரன்கள் எடுத்தனர்.
திலிப் வெங்சர்கார் பெவிலியன் திரும்பினார். லீவர் பந்தில். கேட்ச் பிடித்தது பிரெஞ்சு.

61 ரன்கள் ( 153 பந்துக்கள் 6 x 4 & 1 x 6 )

203 - 5

கேப்டன் கபில் தேவ் ரன் எடுக்கவில்லை ( 0 )
LBW லீவர். 203 - 6.

சந்திரகாந் பண்டிட், எம்புரி கேட்ச் பிடித்தார்.
பிரிங்கிலே பவுலர்.

23 ரன்கள் ( 67 பந்துக்கள் 2 x 4 )

211 - 7

ரோஜர் பின்னி 6

213 - 8

மதன் லால், கிரண்
மோரே ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்கள் அதிகரிக்க செய்தனர்.

மதன் லால் அவுட்.
20 ரன்கள் ( 62 பந்துக்கள் 2 x 4 )

267 - 9

மணிந்தர் சிங் 3 ரன்கள் அவுட்.

கிரண் மோரே நாட் அவுட் 36* ( 72 பந்துக்கள் 6 x 4 )

இந்திய டீம் ஆல் அவுட் ரன்கள் 272.

இங்கிலாந்து பவுலர்கள் 104.2 ஓவர்கள் போட்டனர்.

கிரஹம் டில்லே 3 - 54
ஜான் லீவர் 2 - 102
பிரிங்கிலே 3 - 47
ஜான் எம்புரி 1 - 45
கிரஹம் கூச் 1 - 19

இங்கிலாந்து டீம்
பேட்டிங் துவக்கம் முதலே எதிர் பார்த்தபடி இல்லை.

100 ரன்கள் தொடும் பொழுது 9 விக்கெட்டுக்களை இழந்து விட்டனர்.

102 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி விட்டனர்.

4 - 1 ஸ்லாக் ( 0 ) மதன்
லால்
14 - 2 கூச் ( 8 ) கபில் தேவ்
14 - 3 ஸ்மித் ( 6 ) மதன் லால்
38 - 4 காட்டிங் ( 13 ) பின்னி
41 - 5 லாம்ப் (10 ) மதன் லால்
63 - 6 பிரிங்கிலே ( 8 ) பின்னி
63 - 7 ஜான் எம்புரி ( 0 ) பின்னி
71 - 8 பிரெஞ்சு ( 8 )
பின்னி
100 - 9 டில்லே ( 10 ) சாஸ்திரி
102 - 10 பில் அதே ( 32 )

பில் அதே 72 பந்துக்கள் ஆடி 4 பவுண்டரிகள் எடுத்தார்.

இவர் மட்டும் தான் தாக்கு பிடித்து ஆடினார்.

ஜான் லீவர் 0*

உபரி ரன்கள் 7

இந்திய பவுலர்கள் வீசியது 45.1 ஓவர்கள்.மிகவும் அருமையாக பந்து வீசினார்கள்.
ரோஜர் பின்னி அட்டகாசமாக விக்கெட்டுக்கள் எடுத்த வண்ணம் இருந்தார்.
அவருக்கு இணையாக மதன் லால் பிராமதமாக பந்து வீசினார்.
இந்திய டீமின் பீல்டிங் அருமையாக இருந்தது. கேட்சுக்களும் பிடிக்கப் பட்டன.
இங்கிலாந்து வீரர்கள் அவர்கள் மண்ணிலேயே இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.

இந்திய டீம் 4
பவுலர்களை பந்து வீச வைத்தனர்.

கபில் தேவ் 1 - 36
மதன் லால் 3 -18
ரோஜர் பின்னி 5 - 40
ரவி சாஸ்திரி 1 - 5

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் எதிர் பாரத வண்ணமாக 5 விக்கெடுக்களை இழந்து, இந்திய டீம் இரண்டாவது இன்னிங்க்சில் 70 ரன்கள் எடுத்து இருந்தது.

முன்னதாக ஆட துவங்கிய இந்திய டீம்
மளமளவென்று வீரர்கள் பெவிலியனுக்கு அவுட் ஆகி செல்வதை காண வேண்டியிருந்தது.

குறிப்பாக ஜான் லீவர் வேக பந்துக்களை எதிர் கொள்ள முடியவில்லை.

வெகு நேர்த்தியாக வீசினார்.

9 - 1 கவாஸ்கர் ( 1 ) லீவர்
9 - 2 ஸ்ரீகாந்த் ( 8 ) டில்லே
29 - 3 சாஸ்திரி ( 3 ) லீவர்
35 - 4 அசாருதின் ( 2 ) லீவர்
70 - 5 சந்திரகாந்த் பண்டிட் (17 ) பிரிங்கிலே
( 42 பந்துக்கள் 3 x 4 )

திலிப் வெங்சர்கார் பொறுப்புடனும், பொறுமையுடனும் தனி நபராக போராடி விளையாடிக் கொண்டு இருந்தார்.

எவ்வளவு முயன்றும் இங்கிலாந்து பவுலர்களால், இவரது விக்கெட்டை கடைசி வரையில் வீழ்த்தவே முடியவில்லை.

பார்ட்னர்ஷிப்புக்கள் உருவாக காரணமாக இருந்தார், வெங்சர்கார்.

102 - 6 கிரண் மோரே ( 16 ) பிரிங்கிலே
137 - 7 கபில் தேவ் (31) லீவர்
( 23 பந்துக்கள் 4 x 4 & 1 x 6 )
173 - 8 மதன் லால் (22 ) ரன் அவுட்
( 48 பந்துக்கள் 4 x 4 )
233 - 9 பின்னி ( 26 ) பிரிங்கிலே
( 35 பந்துக்கள் 3 x 4 & 1 x 6 )
மணிந்தர் சிங் ( 1 ) பிரிங்கிலே

திலிப் வெங்சர்கார் நாட் அவுட் ( 102* )

( 216 பந்துக்கள் 10 x 4 )

உபரி ரன்கள் ( 8 )

இந்திய டீம் ஸ்கோர் 237.

இங்கிலா ந்து டீமின் பவுலர்கள் வீசியது 76.3 ஓவர்கள்.

இங்கிலா ந்து பவுலிங்

ஐந்து பவுலர்களில் மூவர், விக்கெட்டுக்கள் எடுத்தனர்.

டில்லே 1 - 71
லீவர் 4 - 64
பிரிங்கிலே 4 - 73

408 ரன்கள் இலக்கை அடைய இங்கிலாந்து டீம் அவர்களின் இரண்டாவது இன்னிங்சை துவக்கினார்கள்.

விக்கெட்டுக்கள் சரிய துவங்கின

12 - 1 கூச் ( 5 ) கபில் தேவ்
46 - 2 ஸ்லாக் ( 19 ) பின்னி
( 51 பந்துக்கள் 2 x 4 )

63 - 3 லாம்ப் ( 10 ) பின்னி
77 -4 ஸ்மித் ( 28 ) சாஸ்திரி
( 69 பந்துக்கள் 4 x 4 )

90 - 5 பில் அதே ( 8 ) மணிந்தர் சிங்
90 - 6 ஜான் லீவர் ( 0 ) மணிந்தர் சிங்
101 - 7 பிரிங்கிலே ( 8 ) மணிந்தர் சிங்
104 - 8 எம்புரே ( 1 ) கபில் தேவ்
109 - 9 பிரெஞ்சு ( 5 ) மணிந்தர் சிங்
128 - 10 டில்லே ( 2 ) ரன் அவுட்

மைக் காட்டிங் நாட் அவுட் ( 31* )
( 124 பந்துக்கள் 4 x 4 )

உபரி ரன்கள் 11

இங்கிலா ந்து டீம் ஆல் அவுட் ரன்கள் 128

இந்திய டீம் பவுலர்கள் 63.3 ஓவர்கள் வீசினார்கள்.

கபில் தேவ் 2 - 24
மதன் லால் 0 - 30
ரோஜர் பின்னி 2 - 18
ரவி சாஸ்திரி 1 - 21
மணிந்தர் சிங் 4 - 26

டெஸ்ட் மேட்ச் 4 நாட் களுக்குள் முடிந்து விட்டது.வெங்சர்கார் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.இந்திய டீம் 279 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினர்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Thursday, February 29, 2024, 0:00 [IST]
Other articles published on Feb 29, 2024
English summary
India vs England - 1986 Leeds test - India won by 279 runs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+