For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs ENG Test - வரலாற்றில் முதல் முறை..ஃபாலோ ஆன் தவிர்க்க 24 ரன் தேவை.. கபில் தேவ் மாஸ் சம்பவம்

மான்செஸ்டர் :இந்த டெஸ்ட் மேட்சில் மொத்தம் 12 சிக்ஸர்கள். ஒரு வீரர் 7 சிக்ஸர்கள் அடித்தார். அவர் இங்கிலாந்து துவக்க வீரர் கிரஹம் கூச். இந்திய வீரர் அடித்த 4 சிக்ஸர்கள், சரித்திரம் படைத்தது. அந்த வீரர் கபில் தேவ் எட்டி ஹெம்மிங்ஸ் ( Eddie Hemmings ) போட்ட முதல் இரண்டு பந்துகளை தடுத்து ஆடினார், கபில்தேவ். தொடர்ந்து நான்கு பந்துகளை பறக்க விட்டார் சிக்ஸர்களாக.

இதன் மூலம் தொடர்ந்து நான்கு சிக்ஸர்கள் டெஸ்டில் அடித்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார். அதை தவிர பாலோ ஆன் ( Follow - on ) பெறுவதை தவித்தார்.
லாங் ஆன், மிட் ஆன், மிட் விக்கெட் பகுதிகளில் கபில் தேவ் அடித்த சிக்சர்கள் பறந்து போய் விழுந்தன.

India vs England test history - Kapil dev hits 4 sixers to avoid follow on

லார்ட்ஸ் மைதானத்தில், ஜூலை 26 - 31, 1990 ல்
நடைபெற்றது. இந்த டெஸ்ட் மொத்தம் ஆறு சதங்களை கண்டது.
இரண்டு இன்னிங்சிலும் சதங்கள் எடுத்தவர், இங்கிலாந்து டீமின் கேப்டன் கிரஹம் கூச். இவர் முதல் இன்னிங்சில் 333 ரன்கள்
குவித்தார்.

இரண்டாவது இன்னிங்சில் 123 ரன்கள்

ஆலன் லாம்ப் 139 ரன்கள்

ராபின் ஸ்மித் 100 ரன்கள்

ரவி சாஸ்திரி 100 ரன்கள்

அசாருதின் 121

டாஸ் ஜெயித்த இந்திய டீம் முதலில் பீல்டிங் செய்தது

இங்கிலாந்து டீம் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு முதல் இன்னிங்சை முடித்துக் கொண்டது. டிக்ளர் செய்தனர்.

653 - 4 டிக்ளர்

கூச் மூன்று சிக்ஸர்கள், 43 பவுண்டரிகள் அடித்தார். எதிர் கொண்டது 485 பந்துகள்

ஆலன் லாம்ப்
22 பவுண்டரிகள் அடித்தார். எதிர் கொண்டது 187 பந்துகள்

ராபின் ஸ்மித்
14 பவுண்டரிகள் அடித்தார். எதிர் கொண்டது 155 பந்துகள்

டேவிட் கோவர் எடுத்தது 40 ரன்கள்

கூச், லாம்ப் சேர்ந்து 300 ரன்களுக்கு மேல் குவித்தனர்.

பவுலிங் செய்தவர்களில் ரவி சாஸ்திரி தவிர அனைவரும் தலா 1 விக்கெட்டு எடுத்தனர்.

அவர்கள்

கபில் தேவ் 1 - 120

மனோஜ்
பிரபாகர் 1 - 187
சஞ்சீவ் சர்மா 1 - 122 நரேந்திர
ஹிர்வானி 1 - 102
ரவி சாஸ்திரி 0 - 99

உபரி ரன்கள் 29

இந்திய டீம் முதல் இன்னிங்சில்

ரவி சாஸ்திரி
1 சிக்ஸர்
12 பவுண்டரிகள் அடித்தார். எதிர் கொண்டது 184 பந்துகள்

அசாருதின்
22 பவுண்டரிகள் அடித்தார். எதிர் கொண்டது 111 பந்துகள்

வெங்சர்கார் 52 ரன்கள்
8 பவுண்டரிகள்

நவ் ஜோத் சித்து 30
ரன்கள்

மனோஜ் பிரபாகர் 25
ரன்கள்

கபில் தேவ் 77* ( நாட் அவுட் )

4 சிக்சர்கள்
8 பவுண்டரிகள்

எதிர்கொண்டது 75 பந்துகள்

உபரி ரன்கள் 13

மொத்தம் 454 ரன்கள்

இங்கிலாந்து டீமின்
பவுலிங்

தேவோன் மல்கம் ( Devon Malcolm) 1 - 106
கிறிஸ் லெவிஸ்
( Chris Lewis ) . 1 - 108
கிரஹம் கூச் 1 - 26
எட்டி ஹெம்மிங்ஸ்
( Eddie
Hemmings ) . 2 - 109

அங்கஸ் பிரேசர்

39.1 ஓவர்கள்
9 மெய்டன்கள்

104 ரன்கள்
5 விக்கெட்டுகள்

இரண்டாவது இன்னிங்சிலும் கூச் சதம் எடுத்தார்.
123 ரன்கள்
4 சிக்சர்கள்
13 பவுண்டரிகள்
எதிர் கொண்டது 113 பந்துகள்

மைக் அதேற்டன்
72 ரன்கள்.
8 பவுண்டரிகள்
எதிர் கொண்டது 114
பந்துகள்

டேவிட் கோவர் 32 * (நாட்
அவுட் )

இங்கிலாந்து டீம், இரண்டாவது இன்னிங்சையும் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு டிக்ளர் செய்தனர்.

272 ரன்கள்

கூச், அதேற்டன் சேர்ந்து 200 க்கும் மேல் ரன்கள் எடுத்தனர்.

இந்திய டீம் பவுலிங்

கபில் தேவ் 0 - 53
பிரபாகர் 1 - 45
சாஸ்திரி 0 - 38
எஸ் சர்மா 2 - 75
ஹிர்வானி 1 - 50

472 ரன்கள் இலக்கை நோக்கி நான்காவது ( இந்திய டீமின் இரண்டாவது) இன்னிங்ஸ் துவக்கப்பட்டது.

ஆரம்பம் முதலே இங்கிலாந்து டீமின், கை ஓங்கியிருந்தது.

அதிக பட்ச ரன்களான 38 எடுத்தவர் சஞ்சீவ் சர்மா.
26 பந்துகள். 7 பவுண்டரிகள்.

அசாருதின் 37 ரன்கள்.
56 பந்துக்கள். 5 பவுண்டரிகள்.

வெங்சர்கார் 35 ரன்கள்.
72 பந்துக்கள். 2 பவுண்டரிகள்.

சஞ்சய் மஞ்சுரேகர்
33 ரன்கள்.
47 பந்துகள். 6 பவுண்டரிகள்.

சச்சின் டெண்டுல்கர்
27 ரன்கள்.
65 பந்துகள். 4 பவுண்டரிகள்.

மற்ற வீரர்கள் அவ்வளவாக ரன்கள் எடுக்கவில்லை.

உபரி ரன்கள் 10

இங்கிலாந்து டீம் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினர்.

அங்கஸ் பிரேசர் 3 - 39
மல்கம் 2 - 65
ஹெம்மிங்ஸ் 2 - 79
கிறிஸ் லெவிஸ் 2 - 26

இந்திய டீம் ஆல் அவுட் 224 ரன்கள்

இங்கிலாந்து டீம் 247 ரன்கள் வித்தியாசத்தில்
அபார வெற்றி பெற்றனர்.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Sunday, February 4, 2024, 13:29 [IST]
Other articles published on Feb 4, 2024
English summary
India vs England test history - Kapil dev hits 4 sixers to avoid follow onIND vs ENG Test - வரலாற்றில் முதல் முறை,, ஃபாலோ ஆன் தவிர்க்க 24 ரன் தேவை.. கபில் தேவ் மாஸ் சம்பவம்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+