For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவின் பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்.. பிளேயிங் XI டிராவிட் டிவிஸ்ட்.. போட்டியை எங்கு காணலாம்

லீசெஸ்டர்: இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வரும் ஜூலை 1ஆம் தேதி கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட 5வது டெஸ்ட்டில் விளையாடுகிறது.

இந்த தொடருக்கு தயாராகும் வகையில், கடந்த ஜூன் 16ஆம் தேதியே இந்திய அணி வீரர்கள், இங்கிலாந்துக்கு வந்தடைந்தனர்.

தற்போது தொடருக்கு தயாராகும் வகையில் 4 நாள் பயிற்சி டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி, லீசெஸ்டர் அணியுடன் விளையாடுகிறது.

பயிற்சி ஆட்டம் ஏன்

பயிற்சி ஆட்டம் ஏன்

இந்தப் போட்டி இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ரோகித் சர்மா தலைமையில் 11 விரர்கள் களம் காண்கின்றனர். பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றால் தான், மெயின் போட்டியில் சரியாக விளையாட முடியும். பயிற்சி போட்டியில் கிடைக்கும் அனுபவம் , மெயின் தொடரில் கைக் கொடுக்கும். பயிற்சி ஆட்டத்திற்கான பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டது.

புஜாரா இல்லை

புஜாரா இல்லை

இதில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான புஜாரா, ரிஷப் பண்ட் , பும்ரா ஆகியோர் இடம்பெறவில்லை. கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய புஜாரா, நல்ல பார்மில் உள்ள நிலையில், அவருக்கு ஏன் வாய்ப்பு தரவில்லை என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், இங்கு தான் டிராவிட் டுவிஸ்ட் வைத்துள்ளார். புஜாரா, ரிஷப் பண்ட், பும்ரா ஆகியோரை எதிரணியில் விளையாட வைத்துள்ளார்.

பிட்ச் ரிப்போர்ட்

பிட்ச் ரிப்போர்ட்

லீசெஸ்டர் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பயிற்சி ஆட்டத்தின் போது மழை எதிர்பார்க்கலாம். பந்து முதலில் ஸ்விங் ஆகும் என்பதால் தொடக்க வீரர்கள் நிலைத்து நின்று விளையாடுவது அவசியம்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

1, ரோகித் சர்மா, 2, சுப்மான் கில், 3, விராட் கோலி, 4, ஸ்ரேயாஸ் ஐயர், 5, ஹனுமா விஹாரி. 6,கேஎஸ்பரத், 7, ஜடேஜா, 8,சர்துல் தாக்கூர். 9. முகமது சிராஜ். 10. முகமது ஷமி 11. உமேஷ் யாதவ்

நேரலை- யூடியூப்

Story first published: Thursday, June 23, 2022, 10:01 [IST]
Other articles published on Jun 23, 2022
English summary
India vs Leicestershire – 4 Day Practice test match from today – Playing xi இந்தியாவின் பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்.. பிளேயிங் லெவனில் முக்கிய வீரர்கள் நீக்கம்..எங்கு காணலாம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X