Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்

ராஞ்சி : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வெள்ளிகிழமை இரவு 7 மணிக்கு ராஞ்சியில் நடைபெறுகிறது.

தோனியின் சொந்த ஊராக இங்கு, இந்தியா இதுவரை 3 போட்டியில் விளையாடி 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கிறது.

ராசியான மைதானமாக இது இருந்தாலும் டாஸ் வென்று இரண்டாவது பேட்டிங் செய்த அணியே இங்கு வெற்றி பெற்று இருக்கிறது. ஆனால் நம் ஹர்திக் பாண்டியா அணிக்கு கடினமான சூழலை ஏற்படுத்துகிறேன் என்று கூறி முதலில் பேட்டிங் செய்வார்.

தொடக்க ஜோடி

தொடக்க ஜோடி

தொடக்க வீரருக்கான போட்டியில் இருந்து ருத்துராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகினார். இதே போன்று தொடர்ந்து விளையாடி வரும் சுப்மான் கில்லுக்கு ஓய்வு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், பிரித்வி ஷாக்கு அணியில் இடம் கிடைக்கலாம். மற்றொரு தொடக்க வீரராக இஷான் கிஷனுக்கே முதல் வாய்ப்பு கிடைக்கும்.

நடுவரிசை

நடுவரிசை

பேட்டிங் வரிசையில் 3வது இடத்தில் ராகுல் திரிபாதி விளையாடுவார். நடுவரிசையில் சூர்யகுமார் யாதவ் மற்றும் 5வது இடத்தில் தீபக் ஹூடா விளையாட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நம்பர் 6வது வரிசையில் ஹர்திக் பாண்டியா மற்றும் 7வது இடத்தில் வாசிங்டன் சுந்தர் விளையாடவே அதிக வாய்ப்பு உள்ளது.

பந்துவீச்சாளர்கள்

பந்துவீச்சாளர்கள்

8வது இடத்தில் குல்தீப் யாதவ் அல்லது சாஹல் என இருவருக்கும் இயே கடும் போட்டி ஏற்படும். மூன்று வேகப்பந்துவீச்சாளராக சிவம் மவி, உம்ரான் மாலிக் மற்றும் நோ பால் ஸ்பெலிஷ்ட் ஆர்ஸ்தீப் சிங் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது. இந்திய அணி 2 சுழற்பந்துவீச்சு, ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டருடன் அணியில் விளையாடும்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

1,இஷான் கிஷன் 2, சுப்மான் கில்/ பிரித்வி ஷா, 3, ராகுல் திரிபாதி, 4, சூர்யகுமார் யாதவ், 5, தீபக் ஹூடா, 6, ஹர்திக் பாண்டியா, 7, வாசிங்டன் சுந்தர், 8, சிவம் மவி, 9, ஆர்ஸ்தீப் சிங், 10, உம்ரான் மாலிக், 11, சாஹல் / குல்தீப் யாதவ்

Story first published: Thursday, January 26, 2023, 23:24 [IST]
Other articles published on Jan 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+