Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

India Vs Pakistan LIVE: 9வது முறையாக ஆசிய கோப்பையை வென்ற இந்தியா

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 9வது முறையாக வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. நடப்பு தொடரில் மட்டும் 3 முறை இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.

India vs Pakistan Final

Sep 29, 2025, 12:16 am IST

9வது முறையாக ஆசிய கோப்பையை வென்ற இந்தியா. திலக் வர்மா கடைசி ஓவரில் சிக்சர் அடித்து அபாரம்

Sep 28, 2025, 9:49 pm IST

இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் 19.1 ஓவரில் ஆல் அவுட் ஆனது. 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sep 28, 2025, 9:31 pm IST

குல்தீப் யாதவ் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

Sep 28, 2025, 9:30 pm IST

16வது ஓவரில் அக்சர் பட்டேல் 2 விக்கெட்களை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார். பாகிஸ்தான் அணி 17 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

Sep 28, 2025, 8:37 pm IST

7 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்துள்ளது.

Sep 28, 2025, 7:58 pm IST

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் தேசிய கீதம் பாடப்பட்டது. இரு நாட்டு வீரர்களும் கைக்குலுக்கவில்லை.

Sep 28, 2025, 7:38 pm IST

பாகிஸ்தான் XI: ஃபகர் ஜமான், சாஹிப்ஜாதா ஃபர்ஹான், சைம் ஆயூப், சல்மான் அலி ஆகா (கேப்டன்), ஹுசைன் தலத், முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரப், ஷாஹீன் ஷா ஆஃப்ரிடி, ஹாரிஸ் ரவூஃப், அப்ரார் அகமது

Sep 28, 2025, 7:37 pm IST

இந்தியா XI: அபிஷேக் ஷர்மா, ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ரிங்கு சிங், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, வருண் சக்ரவர்த்தி

Sep 28, 2025, 7:34 pm IST

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகல். சிவம் துபே அணிக்கு திரும்பினார். ரிங்கு சிங்கும் அணிக்குள் வந்தார்.

Sep 28, 2025, 7:33 pm IST

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது

Story first published: Sunday, September 28, 2025, 19:13 [IST]
Other articles published on Sep 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+