For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

3வது t20 போட்டியிலும் கண்டம்.. பிட்ச் ரிப்போர்ட் கூறும் அதிர்ச்சி தகவல்.. தப்புமா இந்தியா?

விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 வது t20 போட்டியிலும் இந்தியா அன்னிக்கு சவால் காத்துள்ளது.

India vs southafrica 3rd T20: vishakapat am pitch report and records

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா அணி திணறி வருகிறது.

முதல் 2 போட்டிகளில் இந்திய அணி படுமோசமாக தோற்ற நிலையில் இன்று வாழ்வா சாவா என்ற கட்டத்தில் 3வது போட்டி நடைபெறுகிறது.

இரு அணிகளும் மோதும் இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணிக்கு கடந்த 2 போட்டிகளிலும் பவுலிங் தான் பெரும் பின்னடைவாக இருந்தது. புவனேஷ்வர் குமாரை தவிர வேறு யாரும் பெரிதாக சோபிக்கவில்லை . எனவே இன்று அவர்கள் சிறப்பாக செயல்பட்டால் தான் தப்பிக்க முடியும்.

இந்நிலையில் இன்று அவர்களுக்கு முக்கிய சவால் காத்துள்ளது. போட்டி நடைபெறும் விசாகப்பட்டினம் டாக்டர்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் கடந்த 2 வருடங்களாக ஒரு போட்டி கூட நடைபெறவில்லை. 2016ம் ஆண்டில், இந்தியாவை எதிர்த்து ஆடிய இலங்கை அணி 82 ரன்களுக்கு மோசமாக சுருண்டது. இதன் பின்னர் 2019-ல் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 126 என்ற மோசமான ஸ்கோரை பதவி செய்திருந்தது. இதன்மூலம், இன்றைய போட்டியிலும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்காது எனத்தெரிகிறது.

Recommended Video

IND vs SA 3rd T20-யின் Predicted Playing 11 என்ன? Aanee's Appeal | *Cricket | OneIndia Tamil

இந்த களத்தில் லெக் ஸ்பின்னர் அக்சர் படேலுக்கு பதிலாக ஆஃப் ஸ்பின்னர் தீபக் ஹூடாவையும், ஆவேஷ் கானுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்கையும் சேர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Tuesday, June 14, 2022, 9:36 [IST]
Other articles published on Jun 14, 2022
English summary
India vs southafrica 3rd T20: vishakapat am pitch report and records
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+