Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவுட்டான இலங்கை வீரருக்கு கோஹ்லி கொடுத்த சென்ட் ஆஃப்பை பாருங்கள்

நாக்பூர்: இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நாக்பூரில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர் அவுட் ஆனதை பாங்க்ரா ஆடி விராட் கோஹ்லி கொண்டாடியது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் இலங்கையுடன் இந்திய அணி 2-ஆவது டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது. அப்போது இலங்கை வீரர் டிக்வாலா ஆடி கொண்டிருந்தார். 24 ரன்கள் எடுத்திருந்த அவருக்கு ஜடேஜா பந்து வீசினார்.

 India vs Sri Lanka: Virat Kohli's One-Of-A-Kind Send-Off For Niroshan Dickwella

61-ஆவது ஓவரின்போது, அடித்து தூக்கப்பட்ட பந்தை இஷாந்த் சர்மா லாவகமாக பிடித்தார். இதையடுத்து உற்சாகம் அடைந்தார் விராட் கோஹ்லி.

உடனே ஒரு பாங்க்ரா ஆடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனால் ரசிகர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

Story first published: Saturday, November 25, 2017, 11:47 [IST]
Other articles published on Nov 25, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+