Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் கனவு அணி.. இந்திய அணியிலிருந்து தேர்வான ஒரே வீரர் யார் தெரியுமா?

துபாய்: ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் கனவு அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்திய அணியில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டும் இடம் பெற்றுள்ளார்.

ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான கனவு அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் அலஸ்டர் குக் தலைமையிலான இந்த அணியில் நான் இங்கிலாந்து வீரர்களும், டேவிட் வார்னர் உள்ளிட்ட 4 ஆஸ்திரலிய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

Indian cricketers placed in the ICC team!

பட்டியலில் இடம் பெற்றுள்ள வீரர்கள் :

1. டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா)
2. அலஸ்டர் குக் ( இங்கிலாந்து- கேப்டன்)
3. கனே வில்லியம்சன் ( நியூஸிலாந்து)
4. ஜோ ரூட் (இங்கிலாந்து)
5. ஆடம் வோகெஸ் (ஆஸ்திரேலியா)
6. ஜானி பேர்ஸ்டோவ் (இங்கிலாந்து-விக்கெட் கீப்பர்)
7. பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)
8. ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா)
9. ரங்கனா ஹெராத் (இலங்கை)
10. மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா)
11.டேல் ஸ்டெய்ன் (தென் ஆப்பிரிக்கா)
12.ஸ்டீவ் ஸ்மித் ( ஆஸ்திரேலியா)

Indian cricketers placed in the ICC team!

அதேநேரத்தில் ஐசிசி ஒரு நாள் போட்டிக்கான அணியின் கேப்டனாக விராட் கோஹ்லி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒரு நாள் போட்டிக்கான கனவு அணியில் இந்திய வீரர்கள் ரவிந்திர ஜடேஜா, ரோகித் சர்மா, ஆயோர் இடம் பெற்றுள்ளனர்.

1. டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா)
2. குவெண்டன் டி காக் ( தென் ஆப்பிரிக்கா)
3. ரோகித் சர்மா(இந்தியா)
4. விராட் கோஹ்லி ( இந்தியா-கேப்டன்)
5. டி வில்லியர்ஸ் ( தென்ஆப்பிரிக்கா)
6. ஜோஸ் பட்லர் ( இங்கிலாந்து)
7. மிட்செல் மார்ஸ் ( ஆஸ்திரேலியா)
8. ரவீந்திர ஜடேஜா (இந்தியா)
9. மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா)
10. ரபாடா (தென் ஆப்பிரிக்கா)
11. சுனில் நரைன் (வெஸ்ட் இண்டீஸ்)
12. இம்ரான் தாஹீர் (தென் ஆப்பிரிக்கா)

ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி கனவு அணியில் இந்திய வீரர்கள் இடம்பெற்றிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Thursday, December 22, 2016, 15:26 [IST]
Other articles published on Dec 22, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+