Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிழிந்த அரை டவுசருடன், தொடை தெரிய ஒரு ஏடாகூட போட்டோ..! பிரபல கிரிக்கெட் வீரர் மனைவி பண்ணிய காரியம்

மும்பை: தொடை தெரிய, கிழிந்த அரை டிரவுசருடன், கோலியின் மனைவி அனுஷ்காவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

தோனி, கோலி, ரோகித் என இந்திய கிரிக்கெட் அணியினர் எங்கு சென்றாலும், அவர்களது குடும்பத்தினரும் உடன் செல்வது வழக்கம். உலக கோப்பை தொடரில் கூட முக்கிய அதிரடி வீரர் மனைவியுடன் நீண்ட நாட்கள் வெளி நாட்டிலேயே தங்கி இருந்ததாக புகார் எழுந்தது.

வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் இந்திய வீரர்கள் குடும்பத்துடன் சென்றனர். போட்டிக்கு முன்பே கூட பல பகுதிகளில் குடும்பத்துடன் சுற்றுலா சென்றனர். அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகின.

கிழிந்த அரை டிரவுசர்

கிழிந்த அரை டிரவுசர்

தோனியின் மனைவியின் புகைப்படம் கூட வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந் நிலையில் தற்போது கோலியின் மனைவி புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. கிழிந்த அரை டவுசருடன் தொடை தெரிய போஸ் கொடுத்திருக்கிறார்.

ஒன்றான பயணம்

ஒன்றான பயணம்

பொதுவாகவே, இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர ஜோடியாக வர்ணிக்கப் படுவது விராட் கோலியும், அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் தான். இது அனைவருக்குமே நன்றாகவே தெரியும். எங்கு போனாலும் ஒன்றாக செல்வர். வெளிநாட்டு தொடர்களிலும் அப்படித்தான்.

போட்டோ

போட்டோ

அவ்வாறு செல்லும் போது கோலி மனைவி அனுஷ்கா எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் தான் வைரலாகி இருக்கிறது. அனுஷ்கா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

சுற்றுலா தளம்

அதில் அனுஷ்கா அரை டிரவுசருடன் காட்சி தருகிறார். கண்ணாடி போட்டு இருக்கிறார். ஒரு அரைக்கை வெள்ளை நிற டீ சர்ட் அணிந்திருக்கிறார். பின்னணியில் கடலும், படகுகளும் தெரிகின்றன. காலில் சாக்ஸ் இன்றி, ஸ்டைலாக ஷூ போட்டிருக்கிறார். ஏதோ ஒரு கடல்பகுதியில் சுற்றுலா செல்லும் போது எடுக்கப்பட்டது போன்று தெரிகிறது.

ரசிகர்கள் புகைச்சல்

ரசிகர்கள் புகைச்சல்

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பொருமி தள்ளிவிட்டனர். அவர் இதுபோன்ற புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் தான் என்றாலும், இத்தகைய போட்டோவை ஏற்க முடியாது என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

Story first published: Tuesday, September 10, 2019, 18:38 [IST]
Other articles published on Sep 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+