For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

செம ஸ்டைல்…! பாட்டில் கேப் சேலஞ்சில் மாஸ் காட்டி அசத்தல்..! சூப்பராக கலக்கிய கேப்டன்..!

மும்பை: வித்தியாசமான முறையில் பாட்டல் கேப் சேலஞ்ச் செய்து அசத்திய கோலியின் வீடியோ வைரலாகி இருக்கிறது.

சமூகவலைத்தளங்களில் அவ்வப்பொழுது ஏதாவது ஒரு சவால் ட்ரெண்ட் செட்டராக மாறும். ஆளாளுக்கு அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு வலம் வருவர்.

அதுபோன்ற பலவகையான சேலஞ்ச்கள் உலா வந்திருக்கின்றன. உதாரணத்துக்கு கீ கீ சேலஞ்ச், ஐஸ் பக்கெட் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் ஆகியவற்றை சொல்லலாம்.

பாட்டல் கேப் சேலஞ்ச்

அந்த வகையில், தற்போது ட்ரென்டிங்கில் இருப்பது பாட்டல் கேப் சேலஞ்ச். இது போன்ற சேலஞ்ச்களை பிரபலங்கள் மற்றும் இணையவாசிகள் செய்து அதை வீடியோவாக இணையத்தில் பதிவிடுவார்கள். அதனை தங்களது நண்பர்களுக்கும் அனுப்பி செய்ய சேலஞ்ச் செய்வார்கள்.

பாட்டல் கேப் சேலஞ்ச்

பாட்டல் கேப் சேலஞ்ச்

அந்த வகையில், தற்போது ட்ரென்டிங்கில் இருப்பது பாட்டல் கேப் சேலஞ்ச். இது போன்ற சேலஞ்ச்களை பிரபலங்கள் மற்றும் இணையவாசிகள் செய்து அதை வீடியோவாக இணையத்தில் பதிவிடுவார்கள். அதனை தங்களது நண்பர்களுக்கும் அனுப்பி செய்ய சேலஞ்ச் செய்வார்கள்.

கோலி வீடியோ

கோலி வீடியோ

இந்நிலையில் கேப்டன் விராட் கோலி தனது பாட்டல் கேப் சேலஞ்ச் செய்து அதனை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ கொஞ்சம் லேட் தான் என்று சொல்லலாம்.

அசத்தல்

ஆனாலும் வித்தியாசமாக வந்திருக்கிறது. இதற்கு முன்னர் இதேபோன்று இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் மற்றும் மீசை முறுக்கி தவான் ஆகியோர் பாட்டல் கேப் சேலஞ்ச் செய்து வீடியோ வெளியிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியஅணியின் சுற்றுப்பயணம்

இந்தியஅணியின் சுற்றுப்பயணம்

தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்றுள்ளது. கயானாவில் நடந்த முதலாவது போட்டி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. 2வது ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடக்கிறது. அந்த போட்டியில் 3 சாதனைகளை படைக்க கோலிக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

Story first published: Sunday, August 11, 2019, 18:24 [IST]
Other articles published on Aug 11, 2019
English summary
Indian skipper virat kohlis bottle challenge video goes viral.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+