Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி பிளேபாய் போஸ்ட்ல சாஹலை டேக் பண்ணலாம்.. ஒரு காலத்துல எப்படி இருந்து இருக்கார் மனுசன்!

Recommended Video

இந்திய கிரிக்கெட் அணியில் பிளேபாய் யார் தெரியுமா ?- வீடியோ

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியில் புதிய ஸ்பின் புயலாக சாஹல் உருவாகி இருக்கிறார். இந்திய பிட்சில் அஸ்வின் போலவே இவரும் சிறப்பாக பந்து வீசுகிறார்.

அதேபோல் தென்னாப்பிரிக்கா தொடரிலும் இவர் மீது எதிர்பார்ப்பு அதிகம் ஆகியுள்ளது. முக்கியமான ஒரு விஷயத்திற்காக இவர் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

எல்லோரும் போல இவரும் இப்போது டிவிட்டரில் வைரல் ஆகியுள்ளார். ஆனால் இப்போது எழுதிய போஸ்டுகளால் இல்லாமல் பழைய போஸ்டுகளால் வைரல் ஆகி இருக்கிறார்.

வைரல்

வைரல்

இவர் சில வருடங்களுக்கு முன் டிவிட்டரில் எல்லா பெண்களிடமும் கமெண்ட் பாக்சில் பேசி இருக்கிறார். உங்களுக்கு மெசேஜ் செய்து இருக்கிறேன் பாருங்கள், பாருங்கள் என்று ஒருத்தர் விடாமல் பேசியுள்ளார். 3 வருடங்களுக்கு முன் இதெல்லாம் நடந்துள்ளது.

வெளியானது

தற்போது இந்திய அணியின் ரசிகர்கள் இதை வைரல் ஆக்கியுள்ளனர். இது குறித்த ஸ்கிரீன்ஷாட் வெளியாகி இருக்கிறது. பலரும் இதை பகிர்ந்து வருகிறார்கள்.

செம வைரல்

இதுகுறித்து பலரும் பேசினார்கள். இவருக்கு பலர் செல்ல பெயர் கூட வைத்து இருக்கிறார்கள். இவர் ''டைரக்ட் மெசேஜ் ஸ்டார் சாஹல்'' என்று பெயர் வைத்துள்ளார்.

எடுத்தார்

எடுத்தார்

இந்த போட்டோக்கள் வேகமாக வைரல் ஆனது. இதனால் அவர்குறித்து பலரும் மோசமாக பேச தொடங்கினார்கள். இதன் காரணமாக தற்போது அவர் அதுபோன்ற போஸ்டுகள் அனைத்தையும் நீக்கி இருக்கிறார்.

Story first published: Sunday, February 4, 2018, 14:25 [IST]
Other articles published on Feb 4, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+