Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ISPL 2025-லப்பர் பந்து நாயகன் போல் இருக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு அடித்த லக்! லட்சக்கணக்கில் ஏலம்

மும்பை : தெருவில் விளையாடப்படும் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் என்ற தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரில் முதல் சீசனில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

6 அணிகள் பங்குபெறும் இந்த தொடரின் இரண்டாவது சீசன் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான ஏலம் இன்று மும்பையில் நடைபெற்றது. இதில் 55 நகரங்களில் இருந்து சுமார் 350 வீரர்கள் எழுத்தில் பங்கு பெற்றார்கள். இதில் சென்னை சிங்கம் என்ற அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார்.

ispl 2025 indian street premier league ispl 2025 auction chennai singham actor surya

இதில் அதிகபட்சமாக அபிஷேக் குமார் என்ற வீரரை மும்பை அணி 20 லட்சத்தை 50,000 ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது .கேட்டான் மாத் ரே என்ற வீரரை சென்னை சிங்கம் அணி 17 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது. இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் எவ்வளவு தொகை கொடுத்து வீரர்களை வாங்கி இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

கொல்கத்தாவின் டைகர்ஸ் : பவேஷ் பவார் (ரூ 8.50 லட்சம்), ரவி குப்தா (ரூ 6 லட்சம்), நவாஸ் கான் (ரூ 5.50 லட்சம்), ஃபர்தீன் காசி (ரூ 15.90 லட்சம்), இம்ரோஸ் கான் (ரூ 9.50 லட்சம்), தாமஸ் டயஸ் (ரூ 8.15 லட்சம்) , ஃபிராஸ் முகமது (ரூ 3 லட்சம்), விவேக் மோகனன் (ரூ 5 லட்சம்), ஹர்தீப் சிங் (ரூ. 3 லட்சம்), முன்னா ஷேக் (ரூ. 6.50 லட்சம்), பிரதமேஷ் தாக்கரே (ரூ. 11 லட்சம்), சிவம் குமார் (ரூ. 3.40 லட்சம்), சர்ஃப்ராஸ் கான் (ரூ. 3 லட்சம்), ரோஹித் சண்டிகர் (ரூ. 3 லட்சம்), சுபாஜித் ஜனா தோனி (ரூ. ரூ 3 லட்சம்), ஃபிர்தோஸ் ஆலம் (ரூ 3 லட்சம்)

மும்பை : விஜய் பாவ்லே (ரூ. 13.75 லட்சம்), அங்கித் யாதவ் (ரூ. 3 லட்சம்), கபீர் சிங் (3 லட்சம்), யோகேஷ் பென்கர் (ரூ. 11.65 லட்சம்), ரஜத் முண்டே (5 லட்சம்), மகேந்திர சந்தன் (ரூ. 3 லட்சம்), ஆசிப் லுஹர் (ரூ. 3 லட்சம்), முகமது நதீம் (ரூ 8.25 லட்சம்), ராஜேந்திர சிங் (ரூ 7 லட்சம்), அபிஷேக் குமார் தல்ஹோர் (ரூ. 20.50 லட்சம்), அங்கூர் சிங் (ரூ. 3.20 லட்சம்), அமித் நாயக் (ரூ. 3 லட்சம்), எஷாந்த் சர்மா (ரூ. 3 லட்சம்), விஜய் குமார் (ரூ. 3 லட்சம்), பிரேந்திர ராம் (ரூ. 3 லட்சம்), தீபக் லிம்பூ (ரூ. 3 லட்சம்)

ஸ்ரீநகர் அணி : திலீப் பின்ஜ்வா (ரூ. 6 லட்சம்), சாஹில் நோங்கலே (ரூ. 3.20 லட்சம்), ஷாரிக் யாசிர் (ரூ. 3 லட்சம்), சுவ்ரோனில் ராய் (ரூ. 4.40 லட்சம்), ஆகாஷ் தரேகர் (ரூ. 3 லட்சம்), லோகேஷ் லோகேஷ் (ரூ. 6.25 லட்சம்) , ராஜு முகியா (ரூ 8.50 லட்சம்), ஃபிரோஸ் ஷேக் (ரூ 3 லட்சம்), சாய் ஷெலர் (ரூ. 3 லட்சம்), ஹர்ஷ் அட்சுல் (ரூ. 3 லட்சம்), ராஜேஷ் சோர்டே (ரூ. 3 லட்சம்), மங்கேஷ் வைத்தி (ரூ. 3 லட்சம்), பிரஜ்யோத் அம்பிரே (ரூ. 6.75 லட்சம்), சாகர் அலி (ரூ. 6 லட்சம்), ஹனுமந்த் ரெட்டி கபு (ரூ 3 லட்சம்), சன்ஸ்கர் தியானி (ரூ 3 லட்சம்)

ஃபால்கன் ரைசர்ஸ் ஹைதராபாத்: கிருஷ்ணா சத்புடே (ரூ.8.50 லட்சம்), ஆர்யன் கர்கர் (ரூ.3 லட்சம்), பிரப்ஜோத் சிங் (ரூ.3 லட்சம்), விக்கி போயர் (ரூ.12.50 லட்சம்), விஸ்வஜித் தாக்கூர் (ரூ.10.50 லட்சம்), இர்பான் உமைர் (ரூ. 16). , மன்சூர் கே.எல் (ரூ. 3 லட்சம்), ஆகாஷ் ஜாங்கிட் (ரூ. 3 லட்சம்), வருண் குமார் (ரூ. 3 லட்சம்), பிரதமேஷ் மத்ரே (ரூ. 4 லட்சம்), ஷ்ரேயாஷ் கடம் (ரூ. 3 லட்சம்), பப்லு பாட்டீல் (ரூ. 11 லட்சம்), ஜான்டி சர்க்கார் (ரூ. 3 லட்சம்), ராஜேஷ் பூஜாரி (ரூ. ரூ. 3 லட்சம்), ஆனந்த் பாகேல் (ரூ. 3 லட்சம்), பர்வீன் குமார் (ரூ. 6.50 லட்சம்)

சென்னை சிங்கம்ஸ் : தீபக் டோக்ரா (ரூ. 6 லட்சம்), ஷுபம் சங்கலே (ரூ. 3 லட்சம்), வேதாந்த் மாயேகர் (ரூ. 3 லட்சம்), கேதன் மத்ரே (ரூ. 17.25 லட்சம்), சுமீத் தெகலே (ரூ. 10.10 லட்சம்), ஜகத் சர்க்கார் (ரூ. 15.40 லட்சம்), டெவிட் கோகோய் (4.20) லட்சம்), ஆர்.தவித்குமார் (ரூ. 3 லட்சம்), சியாத்ரி (ரூ.3 லட்சம்), வி விக்னேஷ் (ரூ 3 லட்சம்), பிரசாந்த் காரத் (ரூ 5.75 லட்சம்), அனுராக் சர்ஷார் (ரூ 9.60 லட்சம்), ராகுல் சாவந்த் (ரூ 3 லட்சம்), ஜிக்னேஷ் படேல் (ரூ 6.65 லட்சம்), முகமது ஜீஷன் (ரூ 3 லட்சம்) , ஃபர்ஹத் அகமது (ரூ 3 லட்சம்)

பெங்களூர் ஸ்ட்ரைக்கர்ஸ் : சரோஜ் பிரமானிக் (ரூ 16.25 லட்சம்), ஆகாஷ் கவுதம் (ரூ. 4.40 லட்சம்), ஷ்ரேயாஷ் மதிவாடர் (ரூ. 3 லட்சம்), பிகு பால் (ரூ. 10 லட்சம்), ஆஷிக் ஷம்சு (ரூ. 6.50 லட்சம்), இர்பான் படேல் (ரூ. 5.25 லட்சம்), சஞ்சய் கனோஜ்ஜியா (ரூ. 10.10 லட்சம்), அஜாஸ் குரேஷி (ரூ. 10 லட்சம்), பிரதீப் பாட்டீல் (ரூ. 3 லட்சம்), பிரதமேஷ் பவார் (ரூ. 3 லட்சம்), பண்டி படேல் (ரூ. 3 லட்சம்), க்ருஷ்ணா பவார் (ரூ. 10.50 லட்சம்), அர்ஜுன் போசலே (ரூ. 3 லட்சம்), ஃபர்மான் கான் (ரூ. 3 லட்சம்), அங்கித் மௌரியா (ரூ. 3 லட்சம்), நிதின் மாதுங்கே. (ரூ 3 லட்சம்)

Story first published: Thursday, December 12, 2024, 7:30 [IST]
Other articles published on Dec 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+