Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காயத்தால் அவதிப்படும் பெங்களூர் அணி.. ஹைதராபாத்தை எதிர்கொள்ள போகும் வீரர்கள் யார்?

ஹைதராபாத்: காயத்தால் அவதிப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, ஹைதராபாத் அணியுடன் இன்று இரவு தொடங்கும் 10வது ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் பலப் பரிட்சை நடத்த உள்ளது.

காயத்தால் கோஹ்லி, டிவில்லியர்ஸ் ஆகிய அதிரடி பேட்ஸ்மேன்கள் பெங்களூருக்காக களமிறங்க மாட்டார்கள் என கூறப்பட்டாலும், கிறிஸ் கெயில் ஓப்பனிங்கில் கலக்க காத்திருக்கிரார். மந்தீப் சிங், கேதர் ஜாதவ், சச்சின் பேபி ஆகியோர் மிடில் ஆர்டரை கவனிக்க உள்ளனர். ஸ்டூவர்ட் பின்னி மற்றும் பவன் நேகி ஆல்ரவுண்டர் பணியை பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதான் பெங்களூரின் உத்தேச அணியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

Story first published: Wednesday, April 5, 2017, 17:07 [IST]
Other articles published on Apr 5, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+