For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

7வது ஐ.பி.எல்.: சென்னையின் வெற்றிப் பயணம் தொடருமா? ராஜஸ்தானுடன் இன்று மோதல்!

By Mathi

துபாய்: 7வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 10வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.

7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகின்றன. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

தற்போதைய நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தொடர்ந்து 3 ஆட்டங்களில் வென்று ஹாட்ரிக் வெற்றியுடன் முதலிடத்தில் இருக்கிறது.

சென்னை- ராஜஸ்தான் மோதல்

சென்னை- ராஜஸ்தான் மோதல்

இன்றிரவு துபாயில் நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளும் மோதுகின்றன.

பஞ்சாபிடம் தோல்வி

பஞ்சாபிடம் தோல்வி

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 205 ரன்கள் குவித்தும் தோல்வியைத் தழுவயிருந்தது சென்னை அணி/

டெல்லியை வீழ்த்தியது

டெல்லியை வீழ்த்தியது

ஆனால் 2-வது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 93 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தி வெற்றிக் கணக்கைத் தொடங்கியது.

2வது வெற்றி?

2வது வெற்றி?

அதே வேகத்துடன் 2-வது வெற்றியை சென்னை அணி பெறும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு

ராஜஸ்தான் அணி

ராஜஸ்தான் அணி

ராஜஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது. பஞ்சாப்புக்கு எதிரான தனது 2-வது போட்டியில் 191 ரன்கள் சேர்த்த போதிலும், மேக்ஸ்வெல்-மில்லர் தோல்வியைத் தழுவ நேரிட்டது

சமபலத்துடன்..

சமபலத்துடன்..

இன்றைய போட்டியில் சமபலத்துடன் இருக்கும் இரு அணிகள் மோதுவதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

இதுவரை..

இதுவரை..

இதுரை இரண்டு அணிகளும் 13 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 8-ல் சென்னையும், 5-ல் ராஜஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.

Story first published: Wednesday, April 23, 2014, 11:57 [IST]
Other articles published on Apr 23, 2014
English summary
Back in familiar territory after recording their biggest-ever win in terms of runs, Chennai Super Kings will fancy their chances when they lock horns with Rajasthan Royals, a team seeking to get back to winning ways, in the Indian Premier League here on Wednesday.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+