For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ராஜஸ்தான்-ஹைதராபாத் இன்று மோதல்.. அசத்தப்போவது பேட்டிங்கா, கலக்கப்போவது பவுலிங்கா?

By Veera Kumar

மும்பை: ஐபிஎல் இன்றைய லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியும் மற்றும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திலுள்ள ராஜஸ்தான் அணி, ஹைதராபாத் அணிக்கு நன்கு சவால் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

அதேநேரம், பவுலிங்கில் வலுவான ஹைதராபாத்தும் சளைத்த அணியில்லை என்பதால், இன்றைய போட்டியில் அனல்பறக்க வாய்ப்புள்ளது.

யார், யார்?

யார், யார்?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகிறது.

எங்கு, எப்போது?

எங்கு, எப்போது?

மும்பை, ப்ராபர்ன் ஸ்டேடியத்தில், இன்று மாலை 4 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 8 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில், கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளன.

இந்தியாவில் எதில் பார்க்கலாம்?

இந்தியாவில் எதில் பார்க்கலாம்?

சோனி கிக்ஸ் சேனலில் தமிழ் மற்றும் தெலுங்கிலும், சோனி ஆத் சேனலில், வங்காள மொழியிலும், சோனி மேக்ஸ் சேனலில் ஹிந்தியிலும், சோனி சிக்ஸ் சேனலில் ஆங்கிலத்திலும் வர்ணனையுடன் கிரிக்கெட்டை ரசிக்கலாம்.

முக்கிய வீரர்கள்

முக்கிய வீரர்கள்

ராஜஸ்தான் ராயல்ஸ்- ரஹானே, ஷேன் வாட்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜேம்ஸ் பால்க்னர், டிம் சவுத்தி.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- டேவிட் வார்னர், ஷிகர் தவான், ஹென்ரிகியூஸ், டிரென்ட் பவுல்ட்.

நேருக்கு நேர்

நேருக்கு நேர்

ராஜஸ்தான் 4 முறையும், ஹைதராபாத் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

தற்போதைய புள்ளி பட்டியல்

தற்போதைய புள்ளி பட்டியல்

நடப்பு சீசனில் 6 வெற்றிகள், 3 தோல்விகள், இரு போட்டிகளில் ரிசல்ட் கிடைக்காத நிலையுடன் ராஜஸ்தான் 2வது இடத்திலுள்ளது. 4 வெற்றிகள், ஐந்து தோல்விகளுடன், ஹைதராபாத் 7வது இடத்திலுள்ளது.

Story first published: Thursday, May 7, 2015, 13:29 [IST]
Other articles published on May 7, 2015
English summary
Rajasthan Royals (RR) will aim to move closer to playoffs with a win over Sunrisers Hyderabad (SRH) today in Match 41 of the Indian Premier League 2015 (IPL 8).
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+