பலே பலே பலே.... ”பங்க்ரா” ஆடி வீரர்களை உற்சாகப்படுத்திய கிறிஸ் கெய்ல், விராட் கோஹ்லி!
பெங்களூரு: கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பெங்களூர் அணி வீரர்கள் உடைமாற்றும் அறையில் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட வீடியோ வைரலாகப் பரவி வருகின்றது.
பெங்களூரில் நடந்த இந்த ஆட்டத்தில் மழை குறுக்கிட 20 ஓவர்கள் கொண்ட போட்டி 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் விளையாடிய கொல்கத்தா 111 ஓட்டங்களை எடுத்தது.
பின்னர் களமிறங்கிய பெங்களூர் அணி 2 பந்துகள் மிஞ்சியிருந்த நிலையில், 115 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து உடைமாற்றும் அறையில் கிறிஸ் கெய்ல், அணித்தலைவர் விராட் கோஹ்லி ஆகியோர் பங்காரா நடனம் ஆடி சக வீரர்களை உற்சாகமாக்கினர்.
Story first published: Wednesday, May 13, 2015, 18:29 [IST]
Other articles published on May 13, 2015


Click it and Unblock the Notifications