For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மீண்டும் சிக்கலில் சுனில் நரைன்..பந்தை எறிவதாக பிசிசிஐ குற்றச்சாட்டு!

By Veera Kumar

மும்பை: கொல்கத்தா அணி வீரர் சுனில் நரைன் பந்து வீச்சு, எறிவதை போல உள்ளதாக பிசிசிஐ வார்னிங் செய்துள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்கூர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஏப்ரல் 22ம்தேதி, விசாகப்பட்டிணத்தில், ஹைதராபாத் அணிக்கு எதிரான பெப்சி ஐபிஎல் 2015 போட்டியின்போது, கொல்கத்தா வீரர் சுனில் நரைன் பந்து வீசிய விதம், விதிமுறைகளை மீறியிருந்ததாக சந்தேகிக்கிறோம்.

IPL 2015: KKR's Sunil Narine reported for suspected illegal bowling action

இருப்பினும் விதிமுறை அடிப்படையில், அடுத்தடுத்த போட்டிகளில் அவர் பந்து வீச தடையில்லை. அதேநேரம், சென்னையிலுள்ள ஐசிசி அங்கீகாரம் பெற்ற, ஸ்ரீ ராமச்சந்திரா மையத்தில், பந்து வீச்சை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குறிய பந்து வீச்சு காரணமாக, உலக கோப்பை போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் நரைன் இடம்பெறவில்லை. பிசிசிஐ சோதனை செய்து, நரைனை, ஐபிஎல்லி்ல் ஆட அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, April 24, 2015, 18:08 [IST]
Other articles published on Apr 24, 2015
English summary
Kolkata Knight Riders' (KKR) spin bowler Sunil Narine has been reported for a suspected illegal bowling action again. This time in the ongoing edition of Indian Premier League 2015 (IPL 8).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X