Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆன் தி வேயில் ஐபிஎல் தகவல்கள் வேணுமா.. செல்போன எடுங்க 'ஒன் இந்தியா தமிழ்' படிங்க!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் ஸ்கோர், அதிரடி ஆட்டங்கள் குறித்த தகவல்களை எங்கே இருந்தாலும், உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'ஒன்இந்தியா தமிழ்' வெப்சைட்டை செல்போனில் ரொம்ப ஈசியாக பார்த்துக்கொள்ளலாம்.

உலக கோப்பை கிரிக்கெட் முடிந்த கையோடு, இப்போது ஐபிஎல் ஃபீவர் ஏறிக்கிடக்கிறது ரசிகர்களுக்கு. இருந்தாலும், மாலை 4 மணி, இரவு 8 மணிக்கு போட்டிகள் நடப்பதால், எப்போதும் டிவி முன்பே உட்கார்ந்து கொண்டு இருக்க முடிவதில்லை என்ற கவலையா உங்களுக்கு.. அந்த ஏக்கத்தை போக்குவதற்கும், வாட்டத்தை நீக்குவதற்கும்தானே, 'ஒன் இந்தியா தமிழ்' இணையதளம் உள்ளது.

IPL 2015: Read oneindiatamil news in mobile for IPL news

மெக்கல்லம் மீண்டும் செஞ்சுரி அடித்தாரா, டோணி ஹெலிகாப்டர் ஷாட் எப்படியெல்லாம் பறந்தது என்பதை பயணத்தின்போதோ, ஆபீசில் இருக்கும் போதோ அறிந்துகொள்ள செல்போன் அல்லது டேப்லெட்டில் 'ஒன் இந்தியா தமிழ்' வெப்சைட்டை எட்டிப்பார்க்கலாமே. சுட, சுட ஐபிஎல் கிரிக்கெட் பற்றிய பல்வேறு தகவல்களை, பல கோணங்களில் முந்தி தருகிறது ஒன் இந்தியா தமிழ் இணையதளம். அந்த தகவல்களை விரல் சொடுக்கும் நேரத்தில் அறிந்துகொள்ள உள்ளங்கைக்குள் கொண்டு வருகிறது மொபைல்.

லோடிங் ஆகும் நேரத்தை வெகுவாக குறைத்து, அதேநேரம், நிறைய..தகவல்களை அள்ளித்தரும் வகையில், செல்போன் ஃபிரெண்ட்லியாக மாற்றப்பட்டுள்ளது ஒன் இந்தியா தமிழ் வலைத்தளம்.

அப்புறமென்ன, ஸ்கோரை தெரிந்துகொள்ள, எதற்கு அங்குமிங்கும் தேடிக் கொண்டிருக்க வேண்டும். தாய் மொழியிலேயே கிரிக்கெட் ஸ்கோரை அறிந்து கொள்ள செல்போனில் 'ஒன் இந்தியா தமிழ்' வெப்சைட்டை பாருங்க.

Story first published: Monday, April 13, 2015, 14:47 [IST]
Other articles published on Apr 13, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+