For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஏன் இந்த கொலைவெறி? அடி வாங்கிய ஜடேஜாவை பார்த்து நக்கலாக சிரித்த கோலி!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையே நடைபெற்ற முதல் ஐபிஎல் போட்டியில், ஜடேஜா கடைசி நேரத்தில் பேட்டிங்கில் தடுமாறி வந்தார்.

அப்போது ஜடேஜாவை பார்த்து கேலியாக சிரித்துள்ளார் கோலி. ஏன் இப்படி சிரித்தார்? என்ன தான் நடந்தது?

நீண்ட நேர ஆட்டம்

நீண்ட நேர ஆட்டம்

சென்னை - பெங்களூர் போட்டியில் முதலில் ஆடிய பெங்களூர் அணி 70 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக நடையைக் கட்டியது. அடுத்து ஆடிய சென்னை அணி இந்த சொற்ப இலக்கை எட்ட நீண்ட நேரம் எடுத்துக் கொண்டது.

திணறினார் ஜடேஜா

திணறினார் ஜடேஜா

அப்போது 3 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் ஜடேஜா பேட்டிங் செய்ய வந்தார். கடைசி நேரத்தில், ஜடேஜா பந்தை அடிக்க முடியாமல் திணறினார். ஒவ்வொரு ரன்னாக தடவித் தடவி எடுத்து வந்தார்.

அடி வாங்கிய ஜடேஜா

அடி வாங்கிய ஜடேஜா

18வது ஓவரை சிவம் துபே வீசினார். அப்போது 1 ரன்னை எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஜடேஜா பந்தால் வயிற்றுப் பகுதியில் அடி வாங்கினார். அதைக் கண்ட பெங்களூர் அணியின் கேப்டன் கோலி வெளிப்படையாகவே சிரித்தார்.

என்ன பிரச்சனை?

என்ன பிரச்சனை?

கடந்த சீசனில் ஜடேஜா கோலியின் விக்கெட்டை எடுத்த போது, கோலி அவரை முறைத்துப் பார்த்தார். அதே போல, இந்த வருடம் ஜடேஜா பந்தில் அடி வாங்கிய போது சிரித்து மகிழ்ந்துள்ளார். அப்படி ஜடேஜாவுடன் உங்களுக்கு என்ன தான் பிரச்சனை கோலி?

Story first published: Monday, March 25, 2019, 14:41 [IST]
Other articles published on Mar 25, 2019
English summary
IPL 2019 : CSK vs RCB : Kohli enjoyed when Jadeja got hit by the ball
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+