Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவங்க தான் அந்த 11 பேரா...? யெல்லோ ஆர்மியை முதல் போட்டியில் எதிர்கொள்ளும் பெங்களூரு உத்தேச அணி

Recommended Video

IPL 2019: இன்றைய போட்டியின் கணிக்கப்பட்ட பெங்களூர் அணி- வீடியோ

சென்னை:இன்று தொடங்கும் ஐபிஎல் முதல் போட்டியில் பெங்களூரு அணியின் உத்தேச 11 வீரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.

ஐபிஎல் 12வது சீசன் இன்று தொடங்குகிறது. இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத பெங்களூர், டெல்லி கேபிடள்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகின்றன.

Ipl 2019, csk vs rcb: royal challengers bangalore’s predicted xi

கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய ஜாம்பவான்கள் அணியில் இருந்தும் இதுவரை பெங்களூரு அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. கோலியின் மோசமான கேப்டன்சி, அணியில் புத்துணர்வு இல்லாதது என பல விமர்சனங்கள் உள்ளன.

இந்நிலையில், இந்த சீசனிலாவது முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் கோலி படை களமிறங்குகிறது. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியனும் ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியுமான சிஎஸ்கேவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் இளம் வீரர் ஹெட்மயர், ஆஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோரை பெங்களூரு அணி எடுத்திருக்கிறது. சிஎஸ்கே அணிக்கு எதிரான தொடக்க போட்டியில் அந்த அணியில் களமிறங்கும் 11 வீரர்களை கொண்ட உத்தேச அணியை தற்போது பார்ப்போம்.

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் ஆடும் உத்தேச பெங்களூரு அணி: விராட் கோலி (கேப்டன்), பார்த்திவ் படேல், டிவில்லியர்ஸ், ஹெட்மயர், கோலின் டி கிராண்ட்ஹோம், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், சாஹல், உமேஷ் யாதவ், சிராஜ்.

Story first published: Saturday, March 23, 2019, 12:12 [IST]
Other articles published on Mar 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+