Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியை செம ஓட்டு.. ஓட்டிய ஹர்பஜன் சிங்.. என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை : விராட் கோலி இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டார். அதன் கீழ், ஹர்பஜன் அவரை கலாய்த்து பதில் பதிவிட்டுள்ளார் ஹர்பஜன் சிங்.

விராட் கோலி, "ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்ளவும், முன்னேறவும் வாய்ப்பு உள்ளது. எப்போதும் அடக்கமாக இருங்கள்" என கூறி இருந்தார். இந்த பதிவுடன், இணைந்த புகைப்படத்தில் கோலி ஒரு ஷூட்டிங்கில் ஒருவரிடம் பேசிக் கொண்டு இருக்கும் புகைப்படம் இணைக்கப்பட்டு இருந்தது.

IPL 2019 : Harbhajan Singh troll Virat Kohli, says Everyday you make more and more

இதைப் பார்த்த ஹர்பஜன் சிங், "ஒவ்வொரு நாளும் உங்களுக்கு இன்னும் அதிகமாக பணம் பண்ணும் வாய்ப்பு உள்ளது" என கிண்டலாக பதிவிட்டுள்ளார். விராட் கோலி, ஷூட்டிங்கில் இருப்பதால் மட்டும் ஹர்பஜன் இப்படி கூறவில்லை.

சமீபத்தில் வெளியான அறிக்கையின்படி, இன்ஸ்டாகிராமில் அதிகம் சம்பாதிக்கும் இந்தியர்களில் விராட் கோலி முதல் இடத்தில் இருக்கிறார். அதைத் தான் பொதுவெளியில் கிண்டல் அடித்துள்ளார் மூத்த வீரர் ஹர்பஜன் சிங். ஹர்பஜனுக்கு கொஞ்சம் வயிற்றெரிச்சலோ? என கோலி ரசிகர்கள் அவரை கிண்டல் செய்து வருகிறார்கள்.

Story first published: Friday, May 10, 2019, 21:13 [IST]
Other articles published on May 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+