For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னப்பா தாடி இது? ஜடேஜாவை கலாய்த்த சிஎஸ்கே வீரர்கள்.. இழுத்துப் பார்த்த ரெய்னா.. பாடம் எடுத்த தோனி!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜடேஜா புது ஸ்டைலில் தாடி வைத்துக் கொண்டுள்ளார். அந்த விசித்திர தாடியைப் பார்த்து சென்னை வீரர்கள் அவரை கலாய்த்து இருக்கிறார்கள்.

ஜடேஜா இந்திய அணியும், ஐபிஎல்-இலும் எது செய்தாலும் பல முறை அது கிண்டலுக்கு ஆளாகி விடும். அவர் அதைப் பற்றி எல்லாம் கண்டு கொள்ளமாட்டார்.

கோலிக்கு ஓய்வு கொடுங்க.. வாகனிடம் மல்லுக்கட்டி பல்பு வாங்கிய காமெடி நடிகர் சதீஷ் கோலிக்கு ஓய்வு கொடுங்க.. வாகனிடம் மல்லுக்கட்டி பல்பு வாங்கிய காமெடி நடிகர் சதீஷ்

பிரவுன் தாடி

அதே போல, இப்போது தன் தாடியை சற்றே குறைத்துக் கொண்டு, அதற்கு பிரவுன் நிற சாயம் பூசி உள்ளார். தாடியை மட்டும் பார்த்தால் இம்ரான் தாஹிர் மாதிரி இருக்கிறார் ஜடேஜா.

கலாய்த்த வீரர்கள்

கலாய்த்த வீரர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியின் போது தாடியுடன் உள்ளே வந்த ஜடேஜாவை ஒவ்வொரு வீரரும் கலாய்த்தனர். இதில் கேப்டன் தோனியும், சுரேஷ் ரெய்னாவும் அடங்குவர்.

பரிசோதனை செய்த ரெய்னா

பரிசோதனை செய்த ரெய்னா

ரெய்னா அந்த தாடியை பிடித்து இழுத்து பரிசோதனை எல்லாம் செய்தார். தோனி தாடி குறித்து, ஜடேஜாவுக்கு பாடம் எடுத்தார். பயிற்சியின் போது ஜடேஜா அந்த தாடியை ரொம்ப பெருமையாகக் கருதி தடவி விட்டுக் கொண்டு இருந்தார்.

அடுத்த போட்டி

அடுத்த போட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ்-இன் அடுத்த போட்டி ஏப்ரல் 9 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது தோனியின் அணி.

Story first published: Monday, April 8, 2019, 20:52 [IST]
Other articles published on Apr 8, 2019
English summary
IPL 2019 : Jadeja’s new brown beard teased by MS Dhoni and Suresh Raina
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X