For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆறு வயசு பையன் கூட நல்லா ஆடுவான்.. அம்பதி ராயுடுவை கடுமையாக விமர்சித்த ஆஸி. வீரர்!

விசாகப்பட்டினம் : சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய இரண்டாம் தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை அணியின் அம்பதி ராயுடு பேட்டிங் செய்த போது, ஆஸ்திரேலிய வர்ணனையாளர் ஒருவர் அவரை மோசமாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் போது, அக்சர் பட்டேல் வீசிய பந்து ஒன்றை சந்திக்க வந்த அம்பதி ராயுடு குழப்பத்தில், பந்தை தவற விட்டார்.

IPL 2019 : Michael Slater trolls Ambati Rayudu for failed to connect with the ball

அதைப் பார்த்த வர்ணனையாளர் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர், "என் ஆறு வயது பையன் கூட இந்த பந்தில் ஃபோர் அடிப்பான்." என்றார்.

அம்பதி ராயுடு பேட்டிங்கில் கொஞ்சம் தடுமாறுகிறார் என்பது உண்மைதான். அதற்காக இப்படி ஆறு வயது சிறுவனோடு, அவரை ஒப்பிட்டு பேசுவதெல்லாம் கொஞ்சம் அதிகம்தான்.

அந்தப் போட்டியில் அம்பதி ராயுடு கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 20 ரன்கள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL 2019 : Michael Slater trolls Ambati Rayudu for failed to connect with the ball

அம்பதி ராயுடு உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த ஐபிஎல் தொடரில் அவர் 281 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 25 மட்டுமே.

Story first published: Sunday, May 12, 2019, 19:42 [IST]
Other articles published on May 12, 2019
English summary
IPL 2019 : Michael Slater trolls Ambati Rayudu for failed to connect with the ball
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+