Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2019 போட்டி அட்டவணை வெளியானது.. 56 லீக் போட்டிகளின் முழு அட்டவணை விபரம் இங்கே!

மும்பை : ஐபிஎல் 2019 தொடருக்கான முழு போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் 2019 தொடருக்கான அட்டவணை தேர்தல் தேதிகள் தெரியாத காரணத்தால் முழுமையாக வெளியிடப்படாமல் இருந்து வந்தது. முதல் இரு வாரங்களுக்கான அட்டவணை மட்டுமே முன்பு வெளியானது. தற்போது தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முழு அட்டவணை வெளியாகி இருக்கிறது.

IPL 2019 Schedule released for all the league matches by BCCI

தற்போது வெளியாகி இருக்கும் அட்டவணையின்படி முதல் லீக் போட்டி மார்ச் 23 துவங்குகிறது. கடைசி லீக் போட்டி மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன.

வார நாட்களில் ஒரு லீக் போட்டி, இரவு 8 மணிக்கு நடைபெறும். வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறுகளில் இரண்டு போட்டிகள் மாலை 4 மற்றும் 8 மணிக்கு நடைபெறும்.

பிசிசிஐ தற்போது 56 லீக் போட்டிகளின் அட்டவணையை மட்டுமே வெளியிட்டுள்ளது. பிளே-ஆஃப் மற்றும் இறுதிப் போட்டி அட்டவணை மட்டும் இன்னும் வெளியாகவில்லை.

ஐபிஎல் 2019 56 லீக் போட்டிகளின் முழு அட்டவணை இங்கே -

Story first published: Tuesday, March 19, 2019, 18:17 [IST]
Other articles published on Mar 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+