For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாரு முதல்ல…? ரெய்னாவா.. இல்ல.. கோலியா? ஐபிஎல்லில் இன்றைய சாதனை

Recommended Video

IPL 2019: முதலில் சாதனை படைக்க போவது யார்?- வீடியோ

மும்பை:இன்றைய ஐபிஎல் முதல் போட்டியில் சுரேஷ் ரெய்னா 15 ரன்கள், விராட் கோலி 52 ரன்கள் எடுத்தால் ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்த வீரர்கள் என்ற சாதனையை படைப்பர்.

மிகவும் எதிர்பார்க்கும் 12வது ஐபிஎல் தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது. சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் போட்டி சென்னையில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.

இதுவரை நடந்துள்ள 11 தொடர்களில் சென்னை, மும்பை அணிகள் 3 முறை சாம்பியனாகி உள்ளது. கொல்கத்தா அணி 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் தலா 1 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

 56 லீக் ஆட்டங்கள்

56 லீக் ஆட்டங்கள்

இன்று தொடங்கி மே 5-ம் தேதி வரை நடைபெறும். 56 லீக் சுற்று போட்டிகளில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

 சிஎஸ்கே 14ல் வெற்றி

சிஎஸ்கே 14ல் வெற்றி

பெங்களூரு அணியுடன் 22 முறை மோதியுள்ள சிஎஸ்கே அணி 14 வெற்றி, 7 தோல்வியை பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு இல்லை.

 காத்திருக்கும் சாதனை

காத்திருக்கும் சாதனை

இந்நிலையில், இன்றைய போட்டியில் சென்னை அணியின் சுரேஷ் ரெய்னாவுக்கு சாதனை படைக்க வாய்ப்பு காத்திருக்கிறது. ரெய்னா 15 ரன்கள், விராட் கோலி 52 ரன்கள் எடுத்தால் ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்த வீரர்கள் என்ற சாதனையை படைப்பர்.

 ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

2 முக்கிய சாதனைகள் இந்த முதல் போட்டியில் நடக்கும் என்று தெரிகிறது. ஆகையால்.. வழக்கத்துக்கு மாறாக.. இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Saturday, March 23, 2019, 12:09 [IST]
Other articles published on Mar 23, 2019
English summary
Ipl 2019: virat kohli, suresh raina in race to claim this record.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+