Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷமி இளம் வீரர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டா இருக்கணும்.. அதுதான் அணிக்கு நல்லது

துபாய் : மூத்த வீரர்கள் இளம் வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பீல்டிங் கோச் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து ரோட்சின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மூத்த வீரர்கள் அணியை வழிநடத்த வேண்டும் என்று அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

துபாய் : மூத்த வீரர்கள் இளம் வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பீல்டிங் கோச் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து ரோட்சின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மூத்த வீரர்கள் அணியை வழிநடத்த வேண்டும் என்று அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் உலகில் மிகவும் முக்கியமானவராக கருதப்படும் முகமது ஷமி உள்ளிட்டவர்கள் இளம் வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டியது முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான கே.எல் ராகுல். இந்த அணியின் பீல்டிங் கோச்சாக உள்ள ஜான்டி ரோட்ஸ், இளம் வீரர்களுக்கு மூத்த வீரர்கள் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த அவரது வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. https://twitter.com/JontyRhodes8/status/1300107251018092546?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1300107251018092546%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fwww.mykhel.com%2Fcricket%2Fipl-2020-important-for-players-like-shami-to-set-example-for-juniors-kxip-fielding-coach-rhodes-150665.html ஒவ்வொரு அணியிலும் மூத்த வீரர்கள் அணியை வழிநடத்த வேண்டும் என்றும் முகமது ஷமி உள்ளிட்ட மூத்த வீரர்கள் இந்திய அணியின் முக்கிய வீரர்களாக கொண்டாடப்படும் நிலையில் அவர்கள் இளம் வீரர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இத்தகைய உதாரணங்களை அவர்கள் மேற்கொண்டால் இதை பின்பற்றி இளம் வீரர்கள் முன்னேறி வரமுடியும் என்றும் ரோட்ஸ் கூறியுள்ளார். ஷமியின் வேகம் மற்றும் தொழில்நுட்பம் மிகவும் சிறப்பானது என்றும் ரோட்ஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் உலகில் மிகவும் முக்கியமானவராக கருதப்படும் முகமது ஷமி உள்ளிட்டவர்கள் இளம் வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டியது முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஐபிஎல் சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான கே.எல் ராகுல். இந்த அணியின் பீல்டிங் கோச்சாக உள்ள ஜான்டி ரோட்ஸ், இளம் வீரர்களுக்கு மூத்த வீரர்கள் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த அவரது வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

IPL 2020: Important for players like Shami to set example for juniors: Coach Rhodes

ஒவ்வொரு அணியிலும் மூத்த வீரர்கள் அணியை வழிநடத்த வேண்டும் என்றும் முகமது ஷமி உள்ளிட்ட மூத்த வீரர்கள் இந்திய அணியின் முக்கிய வீரர்களாக கொண்டாடப்படும் நிலையில் அவர்கள் இளம் வீரர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இத்தகைய உதாரணங்களை அவர்கள் மேற்கொண்டால் இதை பின்பற்றி இளம் வீரர்கள் முன்னேறி வரமுடியும் என்றும் ரோட்ஸ் கூறியுள்ளார்.

ஷமியின் வேகம் மற்றும் தொழில்நுட்பம் மிகவும் சிறப்பானது என்றும் ரோட்ஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, August 31, 2020, 19:08 [IST]
Other articles published on Aug 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+