Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மோதும் ஐபிஎல் போட்டிகள் லிஸ்ட்.. தேதி, இடம், நேரம்.. முழு பட்டியல்!

துபாய் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த சீசனிலாவது ஐபிஎல் கோப்பை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு அந்த அணியின் ரசிகர்களுக்கு உள்ளது.

Recommended Video

IPL 2020 : Royal Challengers Bangalore Full Schedule | OneIndia Tamil

இந்திய அணி கேப்டன் விராட் கோலி தலைமையில் செயல்படும் அந்த அணி கடந்த இரண்டு சீசன்களில் படுமோசமாக செயல்பட்டது. இந்த சீசனில் அந்த அணி ஆடும் போட்டி அட்டவணை வெளியாகி உள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அதிக ரசிகர்களை கொண்ட அணி என்றாலும் இதுவரை ஐபிஎல் கோப்பை வெல்லவில்லை. அதன் காரணமாகவே அதிகம் கிண்டல் செய்யப்படும் ஐபிஎல் அணியாகவும் இருந்து வருகிறது. அந்த குறையை போக்க விராட் கோலியை மட்டுமே நம்பி உள்ளது அந்த அணி.

விராட் கோலி - டி வில்லியர்ஸ்

விராட் கோலி - டி வில்லியர்ஸ்

கேப்டன் விராட் கோலி உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன். மறுபுறம் மற்றொரு சிறந்த அதிரடி பேட்ஸ்மேன் ஆன ஏபி டி வில்லியர்ஸ் இருக்கிறார். இரண்டு நட்சத்திரங்கள் ஒரே அணியில் இருந்தும் அந்த அணி வெற்றி பெற முடியாமல் திணறி வருகிறது.

பலவீனம்

பலவீனம்

அந்த அணியின் பலவீனமாக பலரும் குறிப்பிடுவது அணியில் சமநிலை இல்லாமல் இருப்பது தான். அந்த குறையைப் போக்கினால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த சீசனில் குறைந்த பட்சம் பிளே-ஆஃப் வரையாவது முன்னேறும்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டி அட்டவணை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டி அட்டவணை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பங்கேற்க உள்ள 14 லீக் சுற்றுப் போட்டிகள், நடக்கும் இடம், நேரம் மற்றும் தேதி ஆகியவற்றை இங்கே காணலாம்.

  • செப்டம்பர் 21: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், துபாய், இரவு 7:30 மணி
  • செப்டம்பர் 24: கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், துபாய், இரவு 7:30 மணி
  • செப்டம்பர் 28: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ், துபாய், இரவு 7:30 மணி
  • அக்டோபர் 03: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs ராஜஸ்தான் ராயல்ஸ், அபுதாபி, மாலை 3:30 மணி
  • அக்டோபர் 05: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs டெல்லி கேபிடல்ஸ், துபாய், இரவு 7:30 மணி
  • அக்டோபர் 10: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், துபாய், இரவு 7:30 மணி
  • அக்டோபர் 12: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஷார்ஜா, இரவு 7:30 மணி
  • அக்டோபர் 15: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஷார்ஜா, இரவு 7:30 மணி
  • அக்டோபர் 17: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், துபாய், மாலை 3:30 மணி
  • அக்டோபர் 21: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், அபுதாபி, இரவு 7:30 மணி
  • அக்டோபர் 25: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் Vs சென்னை சூப்பர் கிங்ஸ், துபாய், மாலை 3:30 மணி
  • அக்டோபர் 28: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், அபுதாபி, இரவு 7:30 மணி
  • அக்டோபர் 31: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், அபுதாபி, இரவு 7:30 மணி
  • நவம்பர் 02: டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், அபுதாபி, இரவு 7:30 மணி
Story first published: Sunday, September 6, 2020, 20:42 [IST]
Other articles published on Sep 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+