For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்று தொடங்குகிறது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா.. எந்தெந்த அணியில் எந்தெந்த வீரர்கள்.. முழு விவரம்!!

மும்பை: கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த 15 வது ஐபிஎல் சீசன் போட்டிகள் இன்று தொடங்கவுள்ளது.

மும்பை வான்கடேவில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

இந்த முறை 10 அணிகள் என்பதால், 3 குரூப்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மெகா ஏலம் மூலம் பல வீரர்களும் வேறுகளுக்கு சென்றுவிட்டனர். இதனால் ஒவ்வொரு அணியிலும் எந்தெந்த வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

Recommended Video

IPL 2022: CSK vs KKR Possible Playing 11, Match preview | OneIndia Tamil
சிஎஸ்கே அணி விவரம்

சிஎஸ்கே அணி விவரம்

ருதுராஜ் கெயிக்வாட், ஜடேஜா, டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டன், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, ராகுல் சஹார், ஜகதீசன், மிட்செல், சாண்ட்னர், டுவைன் ப்ரிடோரியஸ், டெவோன் கான்வே, ஆடம் மில்னே, பகத் வர்மா, ஹரி, நிஷாந்த், பிரஷாந்த், முகேஷ் சௌத்ரி, சிமார்ஜீத், ராஜ்வர்தன், தீக்‌ஷனா, ஷிவம் தூபே, அன்ஷு சேனாதிபதி, துஷார் தேஷ்பாண்டே, கே.எம். ஆசிஃப்

மும்பை அணி

மும்பை அணி

ரோகித் சர்மா, கெயிரன் பொல்லார்ட், பும்ரா, இஷான் கிஷான், டேவல்ட் ப்ரேவிஸ், பாசில் தம்பி, சூர்யகுமார் யாதவ், முருகன் அஸ்வின், ஜெய்தேவ் உனத்கட், மயங்க் மார்காண்டே, திலக் வர்மா, சஞ்சய் யாதவ், , டேனியல் சாம்ஸ், டிமல் மில்ஸ், டிம் டேவிட், ரிலே மெரிடித், முகமது அர்ஷத் கான், ராமன்தீப் சிங், அன்மோல்ப்ரீத் சிங், ராகுல் புத்தி, அர்ஜுன் டெண்டுல்கர், ஹிர்திக் சோகீன்,ஆர்யா ஜுயல், ஃபெபியன் ஆலன்

கொல்கத்தா அணி விவரம்

கொல்கத்தா அணி விவரம்

ஆண்ட்ரே ரஸல், சுனில் நரேன், வெங்கடேஷ் ஐயர், வருண் சக்கரவர்த்தி, பேட் கம்மின்ஸ், ஸ்ரேயாஸ் ஐயர், ஷிவம் மாவி, ஷெல்டன் ஜாக்சன், ரிங்கு சிங், அங்குல் ராய், ராஷிக் தார், பாப இந்திரஜித், நிதிஷ் ராணா, சாமிகா கருணரத்னே, அபிஜீத் டோமர், ப்ரதாம் சிங், ரகானே, அஷோக் சர்மா, சாம் பில்லிங்ஸ், டிம் சௌத்தி, ரமேஷ் குமார், முகமது நபி, உமேஷ் யாதவ், ஆரோன் பிஞ்ச், அமான் கான்

குஜராத் அணி

குஜராத் அணி

சுப்மன் கில், ரஷித் கான், ஜேசன் ராய், முகமது ஷமி, அபினவ் சடரங்கானி, ராகுல் தேவட்டியா, நூர் அகமது, ஹர்திக் பாண்ட்யா, சாய் கிஷோர், டோமினிக் ட்ரேக்ஸ், ஜெயந்த் யாதவ், விஜய் ஷங்கர், லாக்கி ஃபெர்க்யூசன், தர்ஷன் நல்காண்டே, அல்சாரி ஜோசஃப், பிரதீப் சாங்வான், டேவிட் மில்லர், யாஷ் தாயல், விருதிமான் சாஹா, மேத்யூவ் வேட், குர்கீரட் சிங்

டெல்லி அணி

டெல்லி அணி

ரிஷப் பண்ட், அக்‌ஷர் பட்டேல், பிரித்வி ஷா, அன்ரிக் நோர்ட்ஜே, டேவிட் வார்னர், மிட்சல் மார்ஷ், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அஷ்வின் ஹெப்பர், கம்லேஷ் நாகர்கோட்டி, கே.எஸ்.பரத், சர்ஃபராஸ் கான், முஸ்திவிசூர் ரஹ்மான், மந்தீப் சிங், சையத் கலீல் அகமது, லலித் யாதவ், ரிப்பல் பட்டேல், யாஷ் துல், சேட்டன் சக்காரியா, ரோவ்மன் போவல், பிரவீன் துபே, டிம் செய்ஃபெர்ட், விக்கி ஓஸ்ட்வால், லுங்கி இங்கிடி

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்

கே.எல்.ராகுல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், குயிண்டன் டிகாக், மணிஷ் பாண்டே, ஜேசன் ஹோல்டர், தீபக் ஹூடா, க்ருணால் பாண்ட்யா, மார்க் வுட், ஆவேஷ் கான், அன்கிட் ராஜ்பூட், கிருஷ்ணப்பா கௌதம், துஷ்மந்தா சமீரா, ரவி பிஷ்னாய், சபாஷ் நதீம், மன்னன் வோரா, மோஷின் கான், கெயில் மேயர்ஸ், கரண் ஷர்மா, ஆயுஷ் பதோனி, எவின் லீவிஸ், மயங்க் யாதவ்

பஞ்சாப் அணி

பஞ்சாப் அணி

மயங்க் அகர்வால், அர்ஷ்தீப் சிங், ஷிகர் தவான், ரபாடா, ஜானி பேர்ஸ்டோ, ராகுல் சஹார், ஷாருக்கான், பிரப்சிம்ரான் சிங், ஜிட்டேஷ் ஷர்மா, இஷான் பொரேல், லியாம் லிவிங்ஸ்டன், நாதன் எல்லீஸ், ஒடியன் ஸ்மித், சந்தீப் ஷர்மா, ஹர்ப்ரீத் பிரார், ராஜ் பவா, ரிஷி தவான், ப்ரேராக் மாங்கட், வைபவ் அரோரா, வ்ரிட்டிக் சாட்டர்ஜி, பால்டெஜ் தண்டா, அன்ஷ் பட்டேல், அதர்வா டைட், பானுக்கா ராஜபக்சே, பென்னி ஹோவெல்

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஷ்வால், அஸ்வின், ட்ரெண் போல்ட், ஹெட்மெயர், தேவ்தத் பட்டிக்கல், பிரஷித் கிருஷ்ணா, யுவேந்திர சாஹல், ஜாஸ் பட்லர், ரியான் பராக், கேசி சாரிப்பா, நவ்தீப் சைனி, அனுனாய் சிங், குல்தீப் சென், கருண் நாயர், த்ரூவ் ஜூரல், தேஜஸ் பரோகா, ஓபெட் மெக்காய், குல்டீப் யாதவ் ( புதிய வீரர்), சுப்பாம் கர்வால், நாதன் கோல்டர் நைல், ராசி வாண்டர் டுசன், ஜேம்ஸ் நீஷம், டேர்லி மிட்செல்

பெங்களூரு அணி

பெங்களூரு அணி

விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், டூப்ளசிஸ், ஹர்ஷல் பட்டேல், வானிண்டு ஹசரங்கா, தினேஷ் கார்த்திக், முகமது சிராஜ், அனுஜ் ராஜ்வாட், சபாஷ் அகமது, ஆகாஷ் தீப், ஜோஸ் ஹாசல்வுட்,ஃபின் ஆலண், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ஜேசன் பேஹ்ரெடோர்ஃப், லுவினித் சிசோடியா, சுயாஷ் பிரபுதேசாய், மஹிபால் லாம்ரார், சாமா மிலிண்ட், அனீஷ்வர் கௌதம், கார்ன் ஷர்மா, சித்தார்த் கௌல், டேவிட் வில்லி,

 ஐதராபாத் அணி

ஐதராபாத் அணி

உம்ரான் மாலிக், அப்துல் சமாத், வாஷிங்டன் சுந்தர், நிகோலஸ் பூரண், டி.நடராஜன், புவனேஷ்வர் குமார், ப்ரியம் கார்க், கேன் வில்லியம்சன், ராகுல் திரிபாதி, அபிஷேக் ஷர்மா, கார்திக் தியாகி, ஸ்ரேயாஸ் கோபால்,எய்டன் மர்க்ரம், மார்கோ ஜான்சன், ரொமேரியோ ஷெஃபெர்ட், ஜகதீஷா சுசித், சீன் அப்போட், ஆர் சமார்த், சௌரப் துபே, ஃபாசல்க் ஃபரூக்கி, சஷாங்க் சிங், க்ளென் பிலிப்ஸ், விஷ்ணு வினோத்

Story first published: Saturday, March 26, 2022, 7:48 [IST]
Other articles published on Mar 26, 2022
English summary
IPL 2022 Cricket kick starts from today, here is the full Squad details you need to know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+