For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தொடர் தோல்வியால் விரக்தி.. மும்பை ரசிகர்களின் அதிர்ச்சி செயல்.. தோல்விக்கு காரணம் என்ன?

புனே: ஐபிஎல் தொடரின் 23வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தின் போது மும்பை ரசிகர்கள் விரக்தியில் செய்த காரியம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 முறை சாம்பியனான மும்பை அணிக்கு நடப்பு சீசன் மிகவும் மோசமானதாக அமைந்தது. அவெஞ்சர்ஸ் ஹூரோ போல் இருந்த அந்த அணி தற்போது பரிதாபத்திற்கு உரிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஐபிஎல் மெகா ஏலத்தில் தங்களது அணியின் முக்கிய வீரர்களை இழந்ததே தற்போது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

கோட்டைவிட்ட மும்பை

கோட்டைவிட்ட மும்பை

ஐபிஎல் மெகா ஏலத்தில் பிரவீஸ், திலக் வர்மா, டிம் டேவிட் என மும்பை அணி எடுத்தாலும் காயத்தில் இருந்த ஆர்சருக்கு அதிக பணம் கொடுத்து தவறு செய்தது. மேலும் இஷான் கிஷனை எடுக்க வேண்டுடம என்பதற்காக பல முக்கிய வீரர்கடிள மும்பை அணி ஏலத்தில் எடுக்காமல் கோட்டைவிட்டது.

பந்துவீச்சு மோசம்

பந்துவீச்சு மோசம்

சிங்கப்பூர் அதிரடி வீரர் டிம் டேவிட்க்கு 8 கோடிக்கு மேல் கொடுத்தும், அவருக்கு போதிய வாய்ப்பு தராமல் பேஞ்சில் அமர வைத்துள்ளது. அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர் இல்லாததும், பும்ராவுக்கு சப்போர்ட் செய்யக் கூடிய வேகப்பந்துவீச்சாளரும் இல்லாமல் அந்த அணி பவுலிங் படு வீக்காக உள்ளது.

தோல்விக்கு காரணம்

தோல்விக்கு காரணம்

குறைந்தபட்சம் டிம் டேவிட்டுக்கு பதிலாக பவுல்ட்டையாவது மும்பை அணி ஏலத்தில் எடுத்து இருக்கலாம். சரி இருக்கும் வீரர்களை பிளேயிங் லெவனில் தேர்வு செய்வதிலும் மும்பைக்கு குளறுபடி தான். மற்ற அணிகளில் 11 பேரும் பேட்ஸ்மேன்களாக உள்ள நிலையில். மும்பை அணியில் வெறும் 6 பேட்ஸ்மேன்கள் மட்டும் தான் பிளேயிங் லெவனில் தேர்வு செய்துள்ளனர்.

Recommended Video

IPL 2022: Rohit Sharma Accepted That Mumbai Indians Have Played Very Badly | Oneindia Tamil
வெளியேறிய ரசிகர்கள்

வெளியேறிய ரசிகர்கள்

இப்படி தொடர்ந்து மும்பை அணி சொதப்புவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக நேற்றைய ஆட்டத்தில் கடைசி ஓவரை பார்க்காமல் மும்பை ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர். இத்ன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் சீசன் தொடக்கத்தில் மும்பை அணி தொடர்ந்து 5 முறை தோல்வியை தழுவியது இது 2வது முறையாகும்.

Story first published: Thursday, April 14, 2022, 11:21 [IST]
Other articles published on Apr 14, 2022
English summary
IPL 2022- Disappointed MI Fans leaves the stadium before the final over தொடர் தோல்வியால் விரக்தி.. மும்பை ரசிகர்களின் அதிர்ச்சி செயல்.. தோல்விக்கு காரணம் என்ன?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+