Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆபாச நடிகையின் ஒற்றை ட்வீட்.. முகமது ஷமி மீது தனி கவனம்.. குழப்பத்தில் ஆழ்ந்துள்ள ரசிகர்கள்!

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. அதற்கு சாட்சியாக முகமது ஷமியை பிரபில ஆபாச படி நடிகை கெண்ட்ரா லஸ்ட் பாராட்டியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வந்த முகமது ஷமியை , ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினார்.

தொடக்கம் முதலே அனல் பறக்க பந்துவீசிய முகமது ஷமி கேஎல் ராகுல் உள்ளிட்ட 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எதிர்பாராத வாழ்த்து

எதிர்பாராத வாழ்த்து

முகமது ஷமிக்கு பல தரப்பினரிடமிருந்து பாராட்டு வந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பிரபல ஆபாச நடிகை கெண்ட்ரா லஸ்ட் முகமது ஷமியை பாராட்டி டிவிட் போட்டார். இதனை கண்டதும் ரசிகர்களுக்கு ஆச்சரியமும் , வியப்பும் தாங்க முடியவில்லை. கிரிக்கெட் என்றால் பூசிசியா என கேட்கும் அமெரிக்கர்களே இப்போது ஐபிஎல் பார்க்க தொடங்கிவிட்டனர் என்று ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தது.

18 பிளஸ் நடிகை

18 பிளஸ் நடிகை

ஆனால், மறு புறம் முகமது ஷமியை மட்டும் குறிவைத்து அந்த 18 பிளஸ் நடிகை பாராட்டியுள்ளாரே என்று கேலி செய்ய தொடங்கிவிட்டனர். ஒரு சிலர் ஒரு படி மேல் ஏறி, முகமது ஷமி தற்போது மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக தனிமையில் உள்ள நிலையில் , கெண்ட்ரா லஸ்ட் உடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என்று பதிவிட்டு வருகின்றனர்.

கெண்ட்ரா லஸ்ட்

கெண்ட்ரா லஸ்ட்

அமெரிக்காவை சேர்ந்த 41 வயதான கெண்ட்ரா லஸ்ட் கடந்த 24 ஆண்டுகளாக 18 பிளஸ் நடிகையாக கொடி கட்டி பறந்து வருகிறார். செவிலியராக டிகிரி வைத்துள்ள கெண்ட்ரா லஸ்ட், படிக்கும் போது கல்வி செலவுக்காக கிளப்பில் ஆடையை கழற்றி ஆடும் நடன கலைஞராக மாறினார்.

ரசிகர்கள் கிண்டல்

ரசிகர்கள் கிண்டல்

இதனைத் தொடர்ந்து வெப் கேம் மூலம் தனது ஆபாச வீடியோக்களை பதிவு செய்து வெளியிட, பல்வேறு முன்னணி நிறுவனங்களிடம் ஆபாச படங்களில் நடிக்க அழைப்பு வர, பின்னர் லஸ்ட் அந்த துறையில் உச்சம் தொட்டார், பிரபல மல்யுத்த வீரர் ஜான் சீனாவுடன் தொடர்பில் இருந்தததாகவும் சர்ச்சை எழுந்தது. தற்போது கெண்ட்ரா லஸ்ட் ஷமிக்கு வாழ்த்து கூறியதை வைத்து ரசிகர்கள் மீம்ஸ் வைத்து கிண்டல் செய்து வருகின்றனர்.

Story first published: Thursday, March 31, 2022, 9:36 [IST]
Other articles published on Mar 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+