For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எந்த போட்டியில் யார் வென்றால் சிஎஸ்கேவுக்கு சாதகம்.. இது மட்டும் நடந்தா பிளே ஆஃப் போகலாம்?

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 10 போட்டியில் விளையாடி 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆஃப் கனவு கிட்டதட்ட காலி தான். ஆனால் இன்னும் பிளே ஆப் வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

ஆம் சென்னை அணி எஞ்சிய 4 போட்டியில் வெல்ல வேண்டும். பிறகு சில அணிகளின் முடிவை நாம் நம்பி இருக்க வேண்டும்.

யார் வெற்றி நல்லது?

யார் வெற்றி நல்லது?

அதன் படி, இனி நடைபெறும் போட்டியில் யார் வென்றால் சிஎஸ்கேவுக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை தற்போது காணலாம். ஐதராபாத்க்கு எதிரான போட்டியில் டெல்லி வெற்றி பெற வேண்டும். குஜராத், மும்பை போட்டியில் யார் வென்றாலும் கவலையில்லை. பஞ்சாப் அணியை ராஜஸ்தான் தோற்கடிக்க வேண்டும். இதே போன்று கொல்கத்தாவை லக்னோ வீழ்த்த வேண்டும்.

யார் தோல்வி நல்லது?

யார் தோல்வி நல்லது?

சிஎஸ்கே, டெல்லியை வீழ்த்த வேண்டும். கொல்கத்தாவை மும்பை வீழ்த்த வேண்டும். ராஜஸ்தான், டெல்லி அணியை வீழ்த்த வேண்டும். சென்னை மும்பையை தோற்கடிக்க வேண்டும். பஞ்சாப்பை பெங்களூரு தோற்கடிக்க வேண்டும். ஐதராபாத்தை கொல்கத்தா வீழ்த்த வேண்டும். குஜராத்தை சென்னை வீழ்த்த வேண்டும்.

இப்படி நடக்குமா?

இப்படி நடக்குமா?

லக்னோ, ராஜஸ்தான் ஆட்டத்தில் யார் வென்றாலும் கவலையில்லை, டெல்லி அணி பஞ்சாப்பை வீழ்த்த வேண்டும். மும்பை அணி ஐதராபாத்தை வீழ்த்த வேண்டும். லக்னோ அணி கொல்கத்தாவை வீழ்த்த வேண்டும். பெங்களூரு அணியை குஜராத் தோற்கடிக்க வேண்டும். ராஜஸ்தானை சிஎஸ்கே வீழ்த்த வேண்டும்.

Recommended Video

IPL 2022: Sanga's Cricket Wrap | Dhoniயை திட்டிய Virat Kohli? | Arjun Tendulkar's Debut?|
சிஎஸ்கே பிளே ஆஃப் வாய்ப்பு

சிஎஸ்கே பிளே ஆஃப் வாய்ப்பு

டெல்லி அணியை மும்பை வீழ்த்த வேண்டும். ஐதராபாத் அணியை பஞ்சாப் அணி வீழ்த்த வேண்டும். இப்படி எஞ்சிய அட்டவணையில் இது போன்று சாதகமான முடிவுகள் வந்தால் சிஎஸ்கே பிளே ஆப்க்கு செல்ல முடியும். சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால், முதல் 3 இடங்களை பிடிக்கும் அணி அதிக வெற்றி பெற வேண்டும். அதன் பிறகு 4 இடங்களில் உள்ள அணி தோற்க வேண்டும். இது நடக்குமா பொறுத்து இருந்து பார்ப்போம்.

Story first published: Thursday, May 5, 2022, 21:01 [IST]
Other articles published on May 5, 2022
English summary
IPL 2022- Which Team win and Loss will help csk playoff chances எந்த போட்டியில் யார் வென்றால் சிஎஸ்கேவுக்கு சாதகம்.. இது மட்டும் நடந்தா பிளே ஆஃப் போகலாம்?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+