For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

DC- டெல்லி கேப்பிடல்ஸ் ஐபிஎல் போட்டி அட்டவணை.. 14 லீக் போட்டிகள் தேதி, நேரம் மற்றும் இடம்

டெல்லி: 2025 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி விளையாட உள்ள 14 லீக் சுற்று போட்டிகளின் தேதி மற்றும் நேரம் அடங்கிய அட்டவணையை இங்கே பார்க்கலாம். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மார்ச் 24 அன்று தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான அந்த முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

IPL 2025 Delhi Capitals Cricket 2025

2025 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி விளையாட உள்ள 14 லீக் போட்டிகளின் அட்டவணை -

மார்ச் 24: டெல்லி கேப்பிடல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், விசாகப்பட்டினம், இரவு 7.30 மணி

மார்ச் 30: டெல்லி கேப்பிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், விசாகப்பட்டினம், பிற்பகல் 3.30 மணி

ஏப்ரல் 5: டெல்லி கேப்பிடல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், சென்னை, பிற்பகல் 3.30 மணி

ஏப்ரல் 10: டெல்லி கேப்பிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பெங்களூரு, இரவு 7.30 மணி

ஏப்ரல் 13: டெல்லி கேப்பிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், டெல்லி, இரவு 7.30 மணி

ஏப்ரல் 16: டெல்லி கேப்பிடல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி, இரவு 7.30 மணி

ஏப்ரல் 19: டெல்லி கேப்பிடல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், அகமதாபாத், பிற்பகல் 3.30 மணி

ஏப்ரல் 22: டெல்லி கேப்பிடல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், லக்னோ, இரவு 7.30 மணி

ஏப்ரல் 27: டெல்லி கேப்பிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி, இரவு 7.30 மணி

ஏப்ரல் 29: டெல்லி கேப்பிடல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி, இரவு 7.30 மணி

மே 5: டெல்லி கேப்பிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஹைதராபாத், இரவு 7.30 மணி

மே 8: டெல்லி கேப்பிடல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், தரம்சாலா, இரவு 7.30 மணி

மே 11: டெல்லி கேப்பிடல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், டெல்லி, இரவு 7.30 மணி

மே 15: டெல்லி கேப்பிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், மும்பை, இரவு 7.30 மணி

Story first published: Sunday, February 16, 2025, 22:17 [IST]
Other articles published on Feb 16, 2025
English summary
IPL 2025: Delhi Capitals match date, schedule, venue and time
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+