கொல்கத்தா: 2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாட உள்ள 14 லீக் போட்டிகள் எந்த தேதி, எந்த மைதானத்தில் நடைபெறும் என இங்கே காணலாம். 2024 ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2025 ஐபிஎல் தொடரில் முதல் போட்டியிலேயே விளையாடுகிறது.
இந்த முதல் போட்டியில் கொல்கத்தா அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. கொல்கத்தா அணி ஏப்ரல் 11 அன்று சிஎஸ்கே அணியுடன் விளையாட உள்ளது.

2025 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாட உள்ள 14 லீக் போட்டிகள் அட்டவணை -
மார்ச் 22: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா, இரவு 7:30 மணி
மார்ச் 26: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கௌஹாத்தி, இரவு 7:30 மணி
மார்ச் 31: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை, இரவு 7:30 மணி
ஏப்ரல் 3: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா, இரவு 7:30 மணி
ஏப்ரல் 6: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், கொல்கத்தா, பிற்பகல் 3:30 மணி
ஏப்ரல் 11: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை, இரவு 7:30 மணி
ஏப்ரல் 15: பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், முல்லன்பூர், இரவு 7:30 மணி
ஏப்ரல் 21: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா, இரவு 7:30 மணி
ஏப்ரல் 26: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா, இரவு 7:30 மணி
ஏப்ரல் 29: டெல்லி கேப்பிடல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி, இரவு 7:30 மணி
மே 4: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா, பிற்பகல் 3:30 மணி
மே 7: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா, இரவு 7:30 மணி
மே 10: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஹைதராபாத், இரவு 7:30 மணி
மே 17: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு, இரவு 7:30 மணி