For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்.. முதல் டாப் 15 வீரர்கள்

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வெற்றிகரமான அணிகள் என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிதான் இரண்டு அணிகளுமே இதுவரை தலா ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார்கள்.

இந்த சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலமே அவர்களுடைய பேட்டிங் தான். இந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் ரெய்னா.

ipl 2025 csk ipl auction ipl 2025

சிஎஸ்கே அணிக்காக ரெய்னா 5529 ரன்களை அடித்திருக்கிறார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் தோனி. தோனி 5118 ரன்கள் சிஎஸ்கே அணிக்காக அடித்து இருக்கிறார். இதனால் இந்த சீசனில் ரெய்னாவை தோனி முந்துவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் தென்னாப்பிரிக்கா வீரர் டுபிளசிஸ்.

இதுவரை சிஎஸ்கே அணிக்காக 2932 ரன்களை அடித்திருக்கிறார். இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் ருதுராஜ். சிஎஸ்கே அணிக்காக 2380 ரன்கள் அடித்திருக்கிறார். இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் மைக்கேல் ஹஸி. இந்த பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்திருப்பவர் முரளி விஜய். முரளி விஜய் சிஎஸ்கே அணிக்காக 2205 ரன்கள் அடித்திருக்கிறார்.

இந்த பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்திருப்பவர் ஜடேஜா. சிஎஸ்கே அணிக்காக 2019 சிஎஸ்கே அணிக்காக 1932 ரன்களை அடித்திருக்கிறார். இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்திருப்பவர் தமிழக வீரர் பத்ரிநாத். பத்ரிநாத் சிஎஸ்கே அணிக்காக 1667 ரன்கள் அடித்து இருக்கிறார். இந்த பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்திருப்பவர் பிராவோ.

பிராவோ சிஎஸ்கேவுக்காக 1280 ரன்கள் அடித்து இருக்கிறார். சிஎஸ்கே அணியின் வாட்சன் 1252 ரன்களுடன் 11வது இடத்திலும், ஆஸ்திரேலியாவ வீரர் மேத்யூ ஹைடன் 1117 ரன்களுடன் பனிரெண்டாவது இடத்திலும், சிவம் துபே 1103 ரன்களுடன் 13-வது இடத்திலும், டிவைன் ஸ்மித் 1025 ரன்கள் உடன் 14 ஆம் இடத்திலும் மெக்குல்லம் 968 ரன்கள் உடன் 15வது இடத்திலும் இருக்கிறார்.

Story first published: Saturday, December 14, 2024, 19:12 [IST]
Other articles published on Dec 14, 2024
English summary
IPL 2025- Most runs scorers by CSK Batsmans in IPL History ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்.. முதல் டாப் 15 வீரர்கள்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+