Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: 2 கோடிக்கு ஒரு ரூபா குறைஞ்சாலும் ஐபிஎல்-லில் ஆட மாட்டோம்.. 81 வீரர்கள் எடுத்த முடிவு

மும்பை: 2025 ஐபிஎல் ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க உள்ள 81 வீரர்கள் 2 கோடி சம்பளத்துக்கு குறைவாக கிடைத்தால் ஐபிஎல் தொடரே வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளனர்.

இந்த முறை ஏலத்தில் பங்கேற்க 1574 வீரர்கள் உலகம் முழுவதிலும் இருந்து விண்ணப்பித்து உள்ளனர். அதில் 574 வீரர்களின் பெயர் இறுதிக் கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த 574 வீரர்களில் 81 வீரர்கள் தங்களின் அடிப்படை ஏல விலையாக 2 கோடி ரூபாயை நிர்ணயம் செய்து உள்ளனர். இதுவே ஒரு வீரருக்கான அதிகபட்ச அடிப்படை விலை ஆகும்.

ipl 2025 ipl auction 2025 cricket

அதன் படி அந்த வீரர்களின் பெயர் ஏலத்தில் அறிவிக்கப்படும் போது அவர்களின் ஏலத் தொகை குறைந்தபட்சம் 2 கோடி என்பதில் இருந்து தான் துவங்கும். அதே சமயம், பல அணிகள் 2 கோடி என்ற சம்பளம் அதிகம் என்று கருதினால் அந்த வீரரை ஏலத்தில் புறக்கணிக்கவும் வாய்ப்பு உள்ளது. அதன்படி பார்த்தால் அந்த 81 வீரர்களும் தங்களுக்கு குறைந்தது 2 கோடி கிடைத்தால் ஐபிஎல் தொடரில் பங்கேற்கலாம் இல்லையெனில் ஐபிஎல் தொடரே வேண்டாம் என்ற முடிவில் உள்ளது தெரிய வந்துள்ளது.

இவர்களைத் தவிர்த்து 1.50 கோடி, 1 கோடி என்பதில் இருந்து குறைந்தபட்சம் 30 லட்சம் வரை வீரர்களின் அடிப்படை சம்பளம் உள்ளது. இதில் 2 கோடி அடிப்படை ஏலத் தொகையுடன் இடம் பெற்றுள்ள வீரர்களின் பட்டியல் இங்கே வழங்கப்பட்டுள்ளது.

2025 ஐபிஎல் தொடரில் 2 கோடி அடிப்படை விலையில் இடம் பெற்றுள்ள வீரர்கள் பட்டியல் -

ஜோஸ் பட்லர் - இங்கிலாந்து, விக்கெட் கீப்பர்

ஸ்ரேயாஸ் ஐயர் - இந்தியா, பேட்ஸ்மேன்

ரிஷப் பண்ட் - இந்தியா, பேட்ஸ்மேன்

ககிசோ ரபாடா - தென்னாப்பிரிக்கா, பந்துவீச்சாளர்

அர்ஷ்தீப் சிங் - இந்தியா, பந்துவீச்சாளர்

மிட்செல் ஸ்டார்க் - ஆஸ்திரேலியா, பந்துவீச்சாளர்

யுஸ்வேந்திர சாஹல் - இந்தியா, பந்துவீச்சாளர்

லியாம் லிவிங்ஸ்டன் - இங்கிலாந்து, ஆல்-ரவுண்டர்

கே எல் ராகுல் - இந்தியா, விக்கெட் கீப்பர்

முகமது ஷமி - இந்தியா, பந்துவீச்சாளர்

முகமது சிராஜ் - இந்தியா, பந்துவீச்சாளர்

ஹாரி புரூக் - இங்கிலாந்து, பேட்ஸ்மேன்

டெவோன் கான்வே - நியூசிலாந்து, பேட்ஸ்மேன்

ஜேக் ஃப்ரேசர் -மெக்கர்க் - ஆஸ்திரேலியா, பேட்ஸ்மேன்

ஐடன் மார்க்ரம் - தென்னாப்பிரிக்கா, பேட்ஸ்மேன்

தேவ்தத் படிக்கல் - இந்தியா, பேட்ஸ்மேன்

டேவிட் வார்னர் - ஆஸ்திரேலியா, பேட்ஸ்மேன்

ரவிச்சந்திரன் அஸ்வின் - இந்தியா, ஆல்-ரவுண்டர் .

வெங்கடேஷ் ஐயர் - இந்தியா, ஆல்-ரவுண்டர்

மிட்செல் மார்ஷ் - ஆஸ்திரேலியா, ஆல்-ரவுண்டர்

கிளென் மேக்ஸ்வெல் - ஆஸ்திரேலியா, ஆல்-ரவுண்டர்

ஹர்ஷல் படேல் - இந்தியா, ஆல்-ரவுண்டர்

மார்கஸ் ஸ்டோனிஸ் - ஆஸ்திரேலியா, ஆல்-ரவுண்டர்

ஜானி பேர்ஸ்டோ - இங்கிலாந்து, விக்கெட் கீப்பர்

க்வின்டன் டி காக் - தென்னாப்பிரிக்கா, விக்கெட் கீப்பர்

ரஹ்மானுல்லா குர்பாஸ் - ஆப்கானிஸ்தான், விக்கெட் கீப்பர்

இஷான் கிஷன் - இந்தியா, விக்கெட் கீப்பர்

ஃபில் சால்ட் - இங்கிலாந்து, விக்கெட் கீப்பர்

சையத் கலீல் அகமது - இந்தியா, பந்துவீச்சாளர் .

டிரென்ட் போல்ட் - நியூசிலாந்து, பந்துவீச்சாளர்

ஜோஷ் ஹேசில்வுட் - ஆஸ்திரேலியா, பந்துவீச்சாளர்

அவேஷ் கான் - இந்தியா, பந்துவீச்சாளர்

பிரசித் கிருஷ்ணா - இந்தியா, பந்துவீச்சாளர்

டி.நடராஜன் - இந்தியா, பந்துவீச்சாளர்

அன்ரிச் நோர்ஜே - தென்னாப்பிரிக்கா, பந்துவீச்சாளர்

நூர் அகமது - ஆப்கானிஸ்தான், பந்துவீச்சாளர்

வனிந்து ஹசரங்கா - இலங்கை, பந்துவீச்சாளர்

மகீஷ் தீக்ஷனா - இலங்கை, பந்துவீச்சாளர்

ஆடம் ஜம்பா - ஆஸ்திரேலியா, பந்துவீச்சாளர்

ஃபாப் டூ பிளசிஸ் - தென்னாப்பிரிக்கா, பேட்ஸ்மேன்

க்ளென் பிலிப்ஸ் - நியூசிலாந்து, பேட்ஸ்மேன்

கேன் வில்லியம்சன் - நியூசிலாந்து, பேட்ஸ்மேன்

சாம் கர்ரன் - இங்கிலாந்து, ஆல்-ரவுண்டர்

டேரில் மிட்செல் - நியூசிலாந்து, ஆல்-ரவுண்டர்

க்ருனால் பாண்டியா - இந்தியா, ஆல்-ரவுண்டர்

வாஷிங்டன் சுந்தர் - இந்தியா, ஆல்-ரவுண்டர்

ஷர்துல் தாக்கூர் - இந்தியா, ஆல்-ரவுண்டர்

ஜோஷ் இங்கிலிஸ் - ஆஸ்திரேலியா, விக்கெட் கீப்பர்

தீபக் சாஹர் - இந்தியா, பந்துவீச்சாளர்

லாக்கி பெர்குசன் - நியூசிலாந்து, பந்துவீச்சாளர்

புவனேஷ்வர் குமார் - இந்தியா, பந்துவீச்சாளர்

முகேஷ் குமார் - இந்தியா, பந்துவீச்சாளர்

முஜீப் உர் ரஹ்மான் - ஆப்கானிஸ்தான், பந்துவீச்சாளர்

அதில் ரஷித் - இங்கிலாந்து, பந்துவீச்சாளர்

ஃபின் ஆலன் - நியூசிலாந்து, பேட்ஸ்மேன்

பென் டக்கெட் - இங்கிலாந்து, பேட்ஸ்மேன்

ரைலி ரசோவ் - தென்னாப்பிரிக்கா, பேட்ஸ்மேன்

ஜேம்ஸ் வின்ஸ் - இங்கிலாந்து, பேட்ஸ்மேன்

மொயின் அலி - இங்கிலாந்து, ஆல்-ரவுண்டர்

டிம் டேவிட் - ஆஸ்திரேலியா, ஆல்-ரவுண்டர்

வில் ஜாக்ஸ் - இங்கிலாந்து, ஆல்-ரவுண்டர்

டாம் பான்டன் - இங்கிலாந்து, விக்கெட் கீப்பர்

ஸ்பென்சர் ஜான்சன் - ஆஸ்திரேலியா, பந்துவீச்சாளர்

முஸ்தாபிசுர் ரஹ்மான் - வங்கதேசம், பந்துவீச்சாளர்

நவீன் உல் ஹக் - ஆப்கானிஸ்தான், பந்துவீச்சாளர்

உமேஷ் யாதவ் - இந்தியா, பந்துவீச்சாளர்

தப்ரைஸ் ஷம்சி - தென்னாப்பிரிக்கா, பந்துவீச்சாளர்

எவின் லூயிஸ் - வெஸ்ட் இண்டீஸ், பேட்ஸ்மேன்

ஸ்டீவ் ஸ்மித் - ஆஸ்திரேலியா, பேட்ஸ்மேன்

கஸ் அட்கின்சன் - இங்கிலாந்து, ஆல்-ரவுண்டர்

டாம் கர்ரன் - இங்கிலாந்து, ஆல்-ரவுண்டர்

மிட்செல் சான்ட்னர் - நியூசிலாந்து, ஆல்-ரவுண்டர்

ஃபசல்ஹக் ஃபரூக்கி - ஆப்கானிஸ்தான், பந்துவீச்சாளர்

மாட் ஹென்றி - நியூசிலாந்து, பந்துவீச்சாளர்

அல்சாரி ஜோசப் - வெஸ்ட் இண்டீஸ், பந்துவீச்சாளர்

ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸன் - தென்னாப்பிரிக்கா, பேட்ஸ்மேன்

சீன் அபோட் - ஆஸ்திரேலியா, ஆல்-ரவுண்டர்

ஆடம் மில்னே - நியூசிலாந்து, பந்துவீச்சாளர்

ஜேசன் ஹோல்டர் - வெஸ்ட் இண்டீஸ், ஆல்-ரவுண்டர்

கிறிஸ் ஜோர்டான் - இங்கிலாந்து, பந்துவீச்சாளர்

டைமல் மில்ஸ் - இங்கிலாந்து, பந்துவீச்சாளர்

Story first published: Sunday, November 17, 2024, 17:17 [IST]
Other articles published on Nov 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+