Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PBKS- பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் போட்டி அட்டவணை.. 14 லீக் போட்டிகள் தேதி, நேரம் மற்றும் இடம்

முல்லன்பூர்: 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி மார்ச் 25 அன்று தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணியை தனது முதல் போட்டியில் எதிர்கொள்ள உள்ளது. 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் விளையாட உள்ள 14 லீக் சுற்று போட்டிகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

IPL 2025 Punjab Kings match date schedule venue and time

2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாட உள்ள 14 லீக் போட்டிகள் அட்டவணை -

மார்ச் 25: பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், அகமதாபாத், இரவு 7:30 மணி

ஏப்ரல் 1: பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், லக்னோ, இரவு 7:30 மணி

ஏப்ரல் 5: பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், புதிய சண்டிகர், இரவு 7:30 மணி

ஏப்ரல் 8: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், புதிய சண்டிகர், இரவு 7:30 மணி

ஏப்ரல் 12: பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஹைதராபாத், இரவு 7:30 மணி

ஏப்ரல் 15: பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், புதிய சண்டிகர், இரவு 7:30 மணி

ஏப்ரல் 18: பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பெங்களூரு, இரவு 7:30 மணி

ஏப்ரல் 20: பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, புதிய சண்டிகர், பிற்பகல் 3:30 மணி

ஏப்ரல் 26: பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொல்கத்தா, இரவு 7:30 மணி

ஏப்ரல் 30: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், சென்னை, இரவு 7:30 மணி

மே 4: பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், தரம்சாலா, இரவு 7:30 மணி

மே 8: பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ், தரம்சாலா, இரவு 7:30 மணி

மே 11: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், தரம்சாலா, பிற்பகல் 3:30 மணி

மே 16: பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், ஜெய்ப்பூர், இரவு 7:30 மணி

Story first published: Sunday, February 16, 2025, 23:10 [IST]
Other articles published on Feb 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+