For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

RR- ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் போட்டி அட்டவணை.. 14 லீக் போட்டிகள் தேதி, நேரம் மற்றும் இடம்

ஜெய்ப்பூர்: 2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாட உள்ள 14 போட்டிகளின் லீக் சுற்று போட்டி அட்டவணையை இங்கே பார்க்கலாம். 2024 ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த ஆண்டு சிறப்பாக விளையாடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

IPL 2025 Rajasthan Royals match date schedule venue and time

2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாட உள்ள 14 லீக் போட்டிகளுக்கான அட்டவணை -

மார்ச் 23: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ், ஹைதராபாத், பிற்பகல் 3.30 மணி

மார்ச் 26: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கௌஹாத்தி, இரவு 7.30 மணி

மார்ச் 30: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், கௌஹாத்தி, இரவு 7.30 மணி

ஏப்ரல் 5: பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், முல்லன்பூர், இரவு 7.30 மணி

ஏப்ரல் 9: குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், அகமதாபாத், இரவு 7.30 மணி

ஏப்ரல் 13: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஜெய்ப்பூர், பிற்பகல் 3.30 மணி

ஏப்ரல் 16: டெல்லி கேப்பிடல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி, இரவு 7.30 மணி

ஏப்ரல் 19: ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ஜெய்ப்பூர், இரவு 7.30 மணி

ஏப்ரல் 24: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு, இரவு 7.30 மணி

ஏப்ரல் 28: ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், ஜெய்ப்பூர், இரவு 7.30 மணி

மே 1: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், ஜெய்ப்பூர், இரவு 7.30 மணி

மே 4: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா, பிற்பகல் 3.30 மணி

மே 12: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை, இரவு 7.30 மணி

மே 16: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், ஜெய்ப்பூர், இரவு 7.30 மணி

Story first published: Monday, February 17, 2025, 0:20 [IST]
Other articles published on Feb 17, 2025
English summary
IPL 2025: Rajasthan Royals match date, schedule, venue and time
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+