பெங்களூர்: 2025 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாட உள்ள போட்டி அட்டவணையை இங்கு தமிழில் பார்க்கலாம்.
ஆர்சிபி அணி 2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது. மார்ச் 22 அன்று இந்தப் போட்டி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. ஆர்சிபி அணி, சிஎஸ்கே அணிக்கு எதிராக மார்ச் 28 அன்று விளையாட உள்ளது.

2025 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி விளையாட உள்ள 14 லீக் போட்டி அட்டவணை -
மார்ச் 22: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொல்கத்தா, இரவு 7:30 மணி
மார்ச் 28: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ், சென்னை, இரவு 7:30 மணி
ஏப்ரல் 2: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு, இரவு 7:30 மணி
ஏப்ரல் 7: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ், மும்பை, இரவு 7:30 மணி
ஏப்ரல் 10: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிடல்ஸ், பெங்களூரு, இரவு 7:30 மணி
ஏப்ரல் 13: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs ராஜஸ்தான் ராயல்ஸ், ஜெய்ப்பூர், பிற்பகல் 3:30 மணி
ஏப்ரல் 18: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ், பெங்களூரு, இரவு 7:30 மணி
ஏப்ரல் 20: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ், முல்லன்பூர், பிற்பகல் 3:30 மணி
ஏப்ரல் 24: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு, இரவு 7:30 மணி
ஏப்ரல் 27: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிடல்ஸ், டெல்லி, இரவு 7:30 மணி
மே 3: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு, இரவு 7:30 மணி
மே 9: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், லக்னோ, இரவு 7:30 மணி
மே 13: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பெங்களூரு, இரவு 7:30 மணி
மே 17: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு, இரவு 7:30 மணி