மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஞாயிற்றுக்கிழமை ஐபிஎல் 2025 அட்டவணையை அறிவித்தது. தொடக்க ஆட்டம் மார்ச் 22 ஆம் தேதி ஈடன் கார்டன்ஸில் நடைபெறும். நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
பிளே ஆஃப்கள் மே 20 முதல் மே 25 வரை நடைபெறும். குவாலிஃபயர் 1 மற்றும் எலிமினேட்டர் மே 20 மற்றும் 21 தேதிகளில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும்.

குவாலிஃபயர் 2 மற்றும் இறுதிப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் மார்ச் 23 அன்று ஹைதராபாத்தில் விளையாடும். ஐபிஎல்-லின் மிகவும் வெற்றிகரமான இரண்டு அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அதே நாளில் மோதுகின்றன.
ஒவ்வொரு அணியும் லீக் கட்டத்தில் 14 போட்டிகளில் விளையாடும். மொத்தம் 70 போட்டிகள் நடைபெறும். 13 மைதானங்களில் 74 போட்டிகள் 65 நாட்களில் நடைபெறும்.
2025 ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள பத்து அணிகளும் ஐந்து, ஐந்து என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. முதல் பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடம் பெற்றுள்ளன.
இரண்டாவது பிரிவில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இடம் பெற்றுள்ளன. ஒரு அணி தனது பிரிவில் உள்ள மற்ற நான்கு அணிகளுடன் தலா இரண்டு போட்டிகளில் விளையாடும். மற்ற பிரிவில் உள்ள ஐந்து அணிகளில் ஒரு அணியுடன் இரண்டு முறையும், மற்ற நான்கு அணிகளுடன் ஒரு முறையும் போதும்.
2025 ஐபிஎல் போட்டி அட்டவணை :
போட்டி 1: மார்ச் 22, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா (இரவு 7:30 மணி)
போட்டி 2: மார்ச் 23, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ், ஹைதராபாத் (பிற்பகல் 3:30 மணி)
போட்டி 3: மார்ச் 23, சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், சென்னை (இரவு 7:30 மணி)
போட்டி 4: மார்ச் 24, டெல்லி கேபிடல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், விசாகப்பட்டினம் (இரவு 7:30 மணி)
போட்டி 5: மார்ச் 25, குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், அகமதாபாத் (இரவு 7:30 மணி)
போட்டி 6: மார்ச் 26, ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குவஹாத்தி (இரவு 7:30 மணி)
போட்டி 7: மார்ச் 27, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ஹைதராபாத் இரவு 7:30 மணி)
போட்டி 8: மார்ச் 28, சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை (இரவு 7:30 மணி)
போட்டி 9: மார்ச் 29, குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், அகமதாபாத் (இரவு 7:30 மணி)
போட்டி 10: மார்ச் 30, டெல்லி கேபிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், விசாகப்பட்டினம் (பிற்பகல் 3:30 மணி)
போட்டி 11: மார்ச் 30, ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், குவஹாத்தி (இரவு 7:30 மணி)
போட்டி 12: மார்ச் 31, மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை (இரவு 7:30 மணி)
போட்டி 13: ஏப்ரல் 1, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், லக்னோ (இரவு 7:30 மணி)
போட்டி 14: ஏப்ரல் 2, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு (இரவு 7:30 மணி)
போட்டி 15: ஏப்ரல் 3, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா (இரவு 7:30 மணி)
போட்டி 16: ஏப்ரல் 4, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், லக்னோ (இரவு 7:30 மணி)
போட்டி 17: ஏப்ரல் 5, சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், சென்னை (மதியம் 3:30)
போட்டி 18: ஏப்ரல் 5, பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், முல்லன்பூர் (மாலை 7:30)
போட்டி 19: ஏப்ரல் 6, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், கொல்கத்தா (மாலை 3:30)
போட்டி 20: ஏப்ரல் 6, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs குஜராத் டைட்டன்ஸ், ஹைதராபாத் (மாலை 7:30)
போட்டி 21: ஏப்ரல் 7, மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை (மாலை 7:30)
போட்டி 22: ஏப்ரல் 8, பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், முல்லன்பூர் (மாலை 7:30)
போட்டி 23: ஏப்ரல் 9, குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், அகமதாபாத் (மாலை 7:30)
போட்டி 24: ஏப்ரல் 10, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேபிடல்ஸ், பெங்களூரு (மாலை 7:30)
போட்டி 25: ஏப்ரல் 11, சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை (மாலை 7:30 மணி)
போட்டி 26: ஏப்ரல் 12, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், லக்னோ (மாலை 3:30 மணி)
போட்டி 27: ஏப்ரல் 12, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ், ஹைதராபாத் (மாலை 7:30 மணி)
போட்டி 28: ஏப்ரல் 13, ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஜெய்ப்பூர் (மாலை 3:30 மணி)
போட்டி 29: ஏப்ரல் 13, டெல்லி கேபிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், டெல்லி (மாலை 7:30 மணி)
போட்டி 30: ஏப்ரல் 14, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ (மாலை 7:30 மணி)
போட்டி 31: ஏப்ரல் 15, பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், முல்லன்பூர் (மாலை 7:30 மணி)
போட்டி 32: ஏப்ரல் 16, டெல்லி கேபிடல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி (மாலை 7:30 மணி)
போட்டி 33: ஏப்ரல் 17, மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை (மாலை 7:30 மணி) PM)
போட்டி 34: ஏப்ரல் 18, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ், பெங்களூரு (இரவு 7:30 மணி)
போட்டி 35: ஏப்ரல் 19, குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், அகமதாபாத் (பிற்பகல் 3:30 மணி)
போட்டி 36: ஏப்ரல் 19, ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ஜெய்ப்பூர் (பிற்பகல் 7:30 மணி)
போட்டி 37: ஏப்ரல் 20, பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, முல்லன்பூர் (பிற்பகல் 3:30 மணி)
போட்டி 38: ஏப்ரல் 20, மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை (இரவு 7:30 மணி)
போட்டி 39: ஏப்ரல் 21, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா (இரவு 7:30 மணி)
போட்டி 40: ஏப்ரல் 22, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், லக்னோ (இரவு 7:30 மணி)
போட்டி 41: ஏப்ரல் 23, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத் (இரவு 7:30 மணி)
போட்டி 42: ஏப்ரல் 24, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு (இரவு 7:30 மணி)
போட்டி 43: ஏப்ரல் 25, சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை (இரவு 7:30 மணி)
போட்டி 44: ஏப்ரல் 26, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா (இரவு 7:30 மணி)
போட்டி 45: ஏப்ரல் 27, மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை (பிற்பகல் 3:30 மணி)
போட்டி 46: ஏப்ரல் 27, டெல்லி கேபிடல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி (இரவு 7:30 மணி)
போட்டி 47: ஏப்ரல் 28, ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், ஜெய்ப்பூர் (இரவு 7:30 மணி)
போட்டி 48: ஏப்ரல் 29, டெல்லி கேபிடல்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி (இரவு 7:30 மணி)
போட்டி 49: ஏப்ரல் 30, சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், சென்னை (இரவு 7:30 மணி)
போட்டி 50: மே 1, ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், ஜெய்ப்பூர் (இரவு 7:30 மணி)
போட்டி 51: மே 2, குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், அகமதாபாத் (இரவு 7:30 மணி)
போட்டி 52: மே 3, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு (இரவு 7:30 மணி)
போட்டி 53: மே 4, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா (பிற்பகல் 3:30 மணி)
போட்டி 54: மே 4, பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், தர்மசாலா (இரவு 7:30 மணி)
போட்டி 55: மே 5, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேபிடல்ஸ், ஹைதராபாத் (இரவு 7:30 மணி)
போட்டி 56: மே 6, மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், மும்பை (இரவு 7:30 மணி)
போட்டி 57: மே 7, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா (இரவு 7:30 மணி)
போட்டி 58: மே 8, பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், தர்மசாலா (மாலை 7:30 மணி)
போட்டி 59: மே 9, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ (மாலை 7:30 மணி)
போட்டி 60: மே 10, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஹைதராபாத் (மாலை 7:30 மணி)
போட்டி 61: மே 11, பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், தர்மசாலா (மாலை 3:30 மணி)
போட்டி 62: மே 11, டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், டெல்லி (மாலை 7:30 மணி)
போட்டி 63: மே 12, சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை (மாலை 7:30 மணி)
போட்டி 64: மே 13, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பெங்களூரு (மாலை 7:30 மணி)
போட்டி 65: மே 14, குஜராத் டைட்டன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், அகமதாபாத் (மாலை 7:30 மணி)
போட்டி 66: மே 15, மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், மும்பை (மாலை 7:30 மணி)
போட்டி 67: மே 16, ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், ஜெய்ப்பூர் (மாலை 7:30 மணி)
போட்டி 68: மே 17, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு (மாலை 7:30 மணி)
போட்டி 69: மே 18, குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், அகமதாபாத் (மாலை 3:30 மணி)
போட்டி 70: மே 18, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ (மாலை 7:30 மணி)
ஐபிஎல் 2025: பிளே ஆஃப் போட்டி அட்டவணை
மே 20: தகுதிச் சுற்று 1, ஹைதராபாத் (இரவு 7:30 மணி)
மே 21: எலிமினேட்டர், ஹைதராபாத் (இரவு 7:30 மணி)
மே 23: தகுதிச் சுற்று 2, கொல்கத்தா (இரவு 7:30 மணி)
மே 25: இறுதிச் போட்டி, கொல்கத்தா (இரவு 7:30 மணி)

