ஹைதராபாத்: 2025 ஐபிஎல் தொடரில் தென்னிந்திய அணிகளில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆடும் போட்டிகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
ஐபிஎல் அணிகளில் அதிரடியாக ரன் குவிக்க கூடிய அணி என்றும், எப்போதும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ள அணியாகவும் பார்க்கப்படும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2025 ஐபிஎல் தொடர் 14 போட்டிகளில் விளையாட உள்ளது. மார்ச் 23 அன்று அந்த அணி தனது முதல் போட்டியை ஹைதராபாத் மைதானத்தில் விளையாட உள்ளது. முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஆட உள்ளது.

2025 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாட உள்ள 14 லீக் போட்டி அட்டவணை -
மார்ச் 23: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ், ஹைதராபாத், பிற்பகல் 3:30
மார்ச் 27: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ஹைதராபாத், இரவு 7:30
மார்ச் 30: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேப்பிடல்ஸ், விசாகப்பட்டினம், பிற்பகல் 3:30
ஏப்ரல் 3: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொல்கத்தா, இரவு 7:30
ஏப்ரல் 6: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs குஜராத் டைட்டன்ஸ், ஹைதராபாத், இரவு 7:30
ஏப்ரல் 12: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ், ஹைதராபாத், இரவு 7:30
ஏப்ரல் 17: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ், மும்பை, இரவு 7:30
ஏப்ரல் 23: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத், இரவு 7:30
ஏப்ரல் 25: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ், சென்னை, இரவு 7:30
மே 2: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs குஜராத் டைட்டன்ஸ், அகமதாபாத், இரவு 7:30
மே 5: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேப்பிடல்ஸ், ஹைதராபாத், இரவு 7:30
மே 10: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஹைதராபாத், இரவு 7:30
மே 13: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பெங்களூரு, இரவு 7:30
மே 18: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், லக்னோ, இரவு 7:30