For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL Auction 2024 LIVE : மீண்டும் கோடிகளை அள்ளிய ஷாரூக் கான்.. ரூ. 7.40 கோடிக்கு வாங்கிய குஜராத்

துபாய் : 2024 ஐபிஎல் மினி ஏலம் துபாயில் இன்று நடைபெற்றது. இந்த முறை ஐபிஎல் ஏலம் பகல் 1 மணிக்கு தொடங்கிய ஏலம்,இரவு 9 மணிக்கு முடிவடைந்தது.

 IPL Auction 2024 LIVE Updates on Sold and Unsold Players List, Latest News and Highlights in Tamil

Dec 19, 2023, 9:11 pm IST

8 மணி நேரத்திற்கு பின் ஐபிஎல் மினி ஏலம் முடிவுக்கு வந்துள்ளது

Dec 19, 2023, 9:02 pm IST

ஐதராபாத்தை சேர்ந்த விக்கெட் கீப்பரான அவினாஷ் ராவை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது

Dec 19, 2023, 8:53 pm IST

ஆஃப்கானிஸ்தான் வீரர் முகமது நபி ரூ.1.5 கோடிக்கு மும்பை அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்

Dec 19, 2023, 8:51 pm IST

வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப்பை டெல்லி அணி ரூ.75 லட்சத்திற்கு வாங்கியுள்ளது

Dec 19, 2023, 8:46 pm IST

நியூசிலாந்து வீரர் ஃபெர்குசனை ரூ.2 கோடிக்கு ஆர்சிபி அணி வாங்கியது

Dec 19, 2023, 8:44 pm IST

தென்னாப்பிரிக்கா வீரர் ரைலி ரூசோவ் ரூ.8 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார்

Dec 19, 2023, 7:36 pm IST

ஆஸ்திரேலியா அணியின் ஸ்பென்சர் ஜான்சனை ரூ.10 கோடிக்கு குஜராத் அணி ஏலத்தில் வாங்கியது

Dec 19, 2023, 6:32 pm IST

தமிழக வீரர் எம் சித்தார்த் ரூ.2.40 கோடிக்கு லக்னோ அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்

Dec 19, 2023, 6:16 pm IST

கடந்த சீசனில் ரிங்கு சிங்கால் பொளக்கப்பட்ட யாஷ் தயாள், நடப்பு ஐபிஎல் ஏலத்தில் ஆர்சிபி அணியால் ரூ.5 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்

Dec 19, 2023, 6:10 pm IST

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம் வீரரான குமார் குஷாகரா ரூ.7.20 கோடிக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டுள்ளார்

Dec 19, 2023, 5:44 pm IST

தமிழ்நாடு வீரர் ஷாரூக் கான் ரூ.7.40 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டார்

Dec 19, 2023, 5:35 pm IST

யார் தம்பி நீ..

சமீர் ரிஸ்வியின் சின்ன டீசர்

Dec 19, 2023, 5:28 pm IST

உத்தர பிரதேச மாநிலத்தின் இளம் வீரரான சமீர் ரிஸ்வியை சிஎஸ்கே அணி ரூ.8.40 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது

Dec 19, 2023, 5:19 pm IST

இந்திய இளம் வீரரான சுபம் துபே ரூ.5.8 கோடிக்கு ராஜஸ்தான் ராயஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார்

Dec 19, 2023, 4:01 pm IST

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆஃப்கான் வீரர் முஜீப் உர் ரஹ்மானை வாங்க எந்த அணியும் முன்வரவில்லை

Dec 19, 2023, 3:57 pm IST

இலங்கை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் மதுஷங்கா ரூ.4.6 கோடிக்கு மும்பை அணியால் வாங்கப்பட்டுள்ளார்

Dec 19, 2023, 3:55 pm IST

இந்திய அணி வீரர் ஜெய்தேவ் உனாத்கட் ரூ.1.6 கோடிக்கு ஐதராபாத் அணியால் வாங்கப்பட்டுள்ளார்

Dec 19, 2023, 3:55 pm IST

ஆஸ்திரேலியா அணியின் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு கேகேஆர் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

Dec 19, 2023, 3:32 pm IST

இந்திய இளம் வீரர் சிவம் மாவி ரூ.6.4 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டுள்ளார்

Dec 19, 2023, 3:28 pm IST

இந்திய வீரர் உமேஷ் யாதவ் ரூ.5.80 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார்

Dec 19, 2023, 3:22 pm IST

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் அல்சாரி ஜோசப் ரூ.11.50 கோடிக்கு ஆர்சிபி அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

Dec 19, 2023, 3:16 pm IST

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத் ரூ.50 லட்சத்திற்கு கேகேஆர் அணியால் வாங்கப்பட்டுள்ளார்

Dec 19, 2023, 3:14 pm IST

பில் சால்ட் மற்றும் ஜோஷ் இங்லிஸ் இருவரையும் வாங்க எந்த அணியும் முன்வரவில்லை

Dec 19, 2023, 3:09 pm IST

இதுவரை மினி ஏலத்தில்

சிஎஸ்கே அணி வாங்கிய 3 வீரர்கள்

Dec 19, 2023, 2:41 pm IST

நியூசிலாந்து வீரர் டேரல் மிட்சல் ரூ.14 கோடிக்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டுள்ளார்

Dec 19, 2023, 2:36 pm IST

சிஎஸ்கே அணியால் ஷர்துல் தாக்கூர் வாங்கப்பட்ட பின்..

ஷர்துல் தாக்கூர் செய்த சம்பவம்

Dec 19, 2023, 2:28 pm IST

இந்திய வீரர் ஹர்சல் படேல் ரூ.11.75 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டுள்ளார்

Dec 19, 2023, 2:16 pm IST

ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஐதராபாத் அணியால் வாங்கப்பட்டுள்ளார்

Dec 19, 2023, 2:07 pm IST

நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா ரூ.1.80 கோடிக்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டுள்ளார்

Dec 19, 2023, 2:05 pm IST

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷர்துல் தாக்கூர் ரூ.4 கோடிக்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டுள்ளார்

Dec 19, 2023, 1:39 pm IST

ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட் ரூ.6.80 கோடிக்கு ஐதராபாத் அணியால் வாங்கப்பட்டுள்ளார்

Dec 19, 2023, 1:29 pm IST

கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ரூ.13.50 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட ஹாரி ப்ரூக், நடப்பாண்டு ஏலத்தில் ரூ.4 கோடிக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டுள்ளார்

Dec 19, 2023, 1:22 pm IST

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரோவ்மன் பவலை ரூ.7.40 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் வாங்கியுள்ளது

Dec 19, 2023, 12:26 pm IST
Mykhel

ஐபிஎல் ஏலத்தை முதல்முறையாக மல்லிகா சாகர் என்ற பெண் நடத்தவுள்ளார்

Story first published: Tuesday, December 19, 2023, 11:05 [IST]
Other articles published on Dec 19, 2023
English summary
IPL 2024 Mini Auction [ஐபிஎல் மினி ஏலம்] LIVE Updates in Tamil: Get the LIVE Updates on IPL Mini auctions 2024 also check the list of players Who are sold and unsold in IPL Auction 2024 , Purse remaining for each IPL teams, latest news updates and highlights in tamil from myKhel Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+