மும்பை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்க உள்ள 574 வீரர்கள் பெயர்கள் இங்கே கொடுக்கப்பட்டு இருக்கிறது. வீரர்களின் பெயர், அவர்களின் நாடு மற்றும் ஏலத்தில் அவர்களின் அடிப்படை விலை ஆகியவை இங்கே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இதில் 366 இந்திய வீரர்கள் மற்றும் 208 வெளிநாட்டு வீரர்கள் பெயர்கள் இடம் பெற்று உள்ளன. இந்த 574 வீரர்களில் சர்வதேச போட்டிகளில் ஆடாத வீரர்கள் எண்ணிக்கை மட்டும் 330 ஆகும். இதில் 318 இந்திய வீரர்களும், 12 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர்.

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்க உள்ள 574 வீரர்கள் பட்டியல் -
1. ஜோஸ் பட்லர் - இங்கிலாந்து - 2 கோடி
2. ஸ்ரேயாஸ் ஐயர் - இந்தியா - 2 கோடி
3. ரிஷப் பண்ட் - இந்தியா - 2 கோடி
4. ககிசோ ரபாடா - தென்னாப்பிரிக்கா - 2 கோடி
5. அர்ஷ்தீப் சிங் - இந்தியா - 2 கோடி
6. மிட்செல் ஸ்டார்க் - ஆஸ்திரேலியா - 2 கோடி
7. யுஸ்வேந்திர சாஹல் - இந்தியா - 2 கோடி
8. லியாம் லிவிங்ஸ்டன் - இங்கிலாந்து - 2 கோடி
9. டேவிட் மில்லர் - தென்னாப்பிரிக்கா - 1.5 கோடி
10. கே எல் ராகுல் - இந்தியா - 2 கோடி
11. முகமது ஷமி - இந்தியா - 2 கோடி
12. முகமது சிராஜ் - இந்தியா - 2 கோடி
13. ஹாரி புரூக் - இங்கிலாந்து - 2 கோடி
14. டெவோன் கான்வே - நியூசிலாந்து - 2 கோடி
15. ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் - ஆஸ்திரேலியா - 2 கோடி
16. ஐடன் மார்க்ரம் - தென்னாப்பிரிக்கா - 2 கோடி
17. தேவ்தத் படிக்கல் - இந்தியா - 2 கோடி
18. ராகுல் திரிபாதி - இந்தியா - 75 லட்சம்
19. டேவிட் வார்னர் - ஆஸ்திரேலியா - 2 கோடி
20. ரவிச்சந்திரன் அஸ்வின் - இந்தியா - 2 கோடி
21. வெங்கடேஷ் ஐயர் - இந்தியா - 2 கோடி
22. மிட்செல் மார்ஷ் - ஆஸ்திரேலியா - 2 கோடி
23. கிளென் மேக்ஸ்வெல் - ஆஸ்திரேலியா - 2 கோடி
24. ஹர்ஷல் படேல் - இந்தியா - 2 கோடி
25. ரச்சின் ரவீந்திரா - நியூசிலாந்து - 1.5 கோடி
26. மார்கஸ் ஸ்டோனிஸ் - ஆஸ்திரேலியா - 2 கோடி
27. ஜானி பேர்ஸ்டோ - இங்கிலாந்து - 2 கோடி
28. க்வின்டன் டி காக் - தென்னாப்பிரிக்கா - 2 கோடி
29. ரஹ்மானுல்லா குர்பாஸ் - ஆப்கானிஸ்தான் - 2 கோடி
30. இஷான் கிஷன் - இந்தியா - 2 கோடி
31. ஃபில் சால்ட் - இங்கிலாந்து - 2 கோடி
32. ஜிதேஷ் சர்மா - இந்தியா - 1 கோடி
33. சையத் கலீல் அகமது - இந்தியா - 2 கோடி
34. டிரென்ட் போல்ட் - நியூசிலாந்து - 2 கோடி
35. ஜோஷ் ஹேசில்வுட் - ஆஸ்திரேலியா - 2 கோடி
36. அவேஷ் கான் - இந்தியா - 2 கோடி
37. பிரசித் கிருஷ்ணா - இந்தியா - 2 கோடி
38. டி.நடராஜன் - இந்தியா - 2 கோடி
39. அன்ரிச் நோர்ஜே - தென்னாப்பிரிக்கா - 2 கோடி
40. நூர் அகமது - ஆப்கானிஸ்தான் - 2 கோடி
41. ராகுல் சாஹர் - இந்தியா - 1 கோடி
42. வனிந்து ஹசரங்கா - இலங்கை - 2 கோடி
43. வக்கார் சலாம்கெயில் - ஆப்கானிஸ்தான் - 75 லட்சம்
44. மகீஷ் தீக்ஷனா - இலங்கை - 2 கோடி
45. ஆடம் ஜம்பா - ஆஸ்திரேலியா - 2 கோடி
46. யாஷ் துல் - இந்தியா - 30 லட்சம்
47. அபினவ் மனோகர் - இந்தியா - 30 லட்சம்
48. கருண் நாயர் - இந்தியா - 30 லட்சம்
49. ஆங்கிரிஷ் ரகுவன்ஷி - இந்தியா - 10 லட்சம்
50. அன்மோல்ப்ரீத் சிங் - இந்தியா - 2 லட்சம்
51. அதர்வா தைடே - இந்தியா - 2 லட்சம்
52. நேஹால் வதேரா - இந்தியா - 6 லட்சம்
53. ஹர்ப்ரீத் ப்ரார் - இந்தியா - 13 லட்சம்
54. நமன் திர் - இந்தியா - 7 லட்சம்
55. மஹிபால் லோம்ரோர் - இந்தியா - 10 லட்சம்
56. சமீர் ரிஸ்வி - இந்தியா - 9 லட்சம்
57. அப்துல் சமத் - இந்தியா - 16 லட்சம்
58. விஜய் சங்கர் - இந்தியா - 7 லட்சம்
59. அசுதோஷ் சர்மா - இந்தியா - 11 லட்சம்
60. நிஷாந்த் சிந்து - இந்தியா - 0 லட்சம்
61. உத்கர்ஷ் சிங் - இந்தியா - 0 லட்சம்
62. ஆர்யன் ஜூயல் - இந்தியா - 30 லட்சம்
63. குமார் குஷாக்ரா - இந்தியா - 30 லட்சம்
64. ராபின் மின்ஸ் - இந்தியா - 30 லட்சம்
65. அனுஜ் ராவத் - இந்தியா - 5 லட்சம்
66. லுவ்னித் சிசோடியா - இந்தியா - 30 லட்சம்
67. விஷ்ணு வினோத் - இந்தியா - 30 லட்சம்
68. உபேந்திர சிங் யாதவ் - இந்தியா - 30 லட்சம்
69. வைபவ் அரோரா - இந்தியா - 30 லட்சம்
70. ரசிக் தர் - இந்தியா - 30 லட்சம்
71. ஆகாஷ் மத்வால் - இந்தியா - 30 லட்சம்
72. மோஹித் சர்மா - இந்தியா - 50 லட்சம்
73. சிமர்ஜீத் சிங் - இந்தியா - 30 லட்சம்
74. யாஷ் தாக்கூர் - இந்தியா - 30 லட்சம்
75. கார்த்திக் தியாகி - இந்தியா - 40 லட்சம்
76. வைஷாக் விஜய்குமார் - இந்தியா - 30 லட்சம்
77. பியூஷ் சாவ்லா - இந்தியா - 50 லட்சம்
78. ஸ்ரேயாஸ் கோபால் - இந்தியா - 30 லட்சம்
79. மயங்க் மார்கண்டே - இந்தியா - 30 லட்சம்
80. சுயாஷ் சர்மா - இந்தியா - 30 லட்சம்
81. கரண் சர்மா - இந்தியா - 50 லட்சம்
82. குமார் கார்த்திகேய சிங் - இந்தியா - 30 லட்சம்
83. மானவ் சுதர் - இந்தியா - 30 லட்சம்
84. மயங்க் அகர்வால் - இந்தியா - 1 கோடி
85. ஃபாப் டூ பிளசிஸ் - தென்னாப்பிரிக்கா - 2 கோடி
86. க்ளென் பிலிப்ஸ் - நியூசிலாந்து - 2 கோடி
87. ரோவ்மேன் பாவல் - வெஸ்ட் இண்டீஸ் - 1.5 கோடி
88. அஜிங்க்யா ரஹானே - இந்தியா - 1.5 கோடி
89. பிரித்வி ஷா - இந்தியா - 75 லட்சம்
90. கேன் வில்லியம்சன் - நியூசிலாந்து - 2 கோடி
91. சாம் கர்ரன் - இங்கிலாந்து - 2 கோடி
92. மார்கோ ஜான்சன் - தென்னாப்பிரிக்கா - 1.25 கோடி
93. டேரில் மிட்செல் - நியூசிலாந்து - 2 கோடி
94. க்ருனால் பாண்டியா - இந்தியா - 2 கோடி
95. நிதிஷ் ராணா - இந்தியா - 1.5 கோடி
96. வாஷிங்டன் சுந்தர் - இந்தியா - 2 கோடி
97. ஷர்துல் தாக்கூர் - இந்தியா - 2 கோடி
98. கே எஸ் பாரத் - இந்தியா - 75 லட்சம்
99. அலெக்ஸ் கேரி - ஆஸ்திரேலியா - 1 கோடி
100. டோனோவன் ஃபெரீரா - தென்னாப்பிரிக்கா - 75 லட்சம்
101. ஷாய் ஹோப் - வெஸ்ட் இண்டீஸ் - 1.25 கோடி
102. ஜோஷ் இங்கிலிஸ் - ஆஸ்திரேலியா - 2 கோடி
103. ரியான் ரிக்கல்டன் - தென்னாப்பிரிக்கா - 1 கோடி
104. தீபக் சாஹர் - இந்தியா - 2 கோடி
105. ஜெரால்ட் கோட்ஸி - தென்னாப்பிரிக்கா - 1.25 கோடி
106. ஆகாஷ் தீப் - இந்தியா - 1 கோடி
107. துஷார் தேஷ்பாண்டே - இந்தியா - 1 கோடி
108. லாக்கி பெர்குசன் - நியூசிலாந்து - 2 கோடி
109. புவனேஸ்வர் குமார் - இந்தியா - 2 கோடி
110. முகேஷ் குமார் - இந்தியா - 2 கோடி
111. அல்லா கசன்ஃபர் - ஆப்கானிஸ்தான் - 75 லட்சம்
112. அகீல் ஹுசைன் - வெஸ்ட் இண்டீஸ் - 1.5 கோடி
113. கேசவ் மகாராஜ் - தென்னாப்பிரிக்கா - 75 லட்சம்
114. முஜீப் உர் ரஹ்மான் - ஆப்கானிஸ்தான் - 2 கோடி
115. அதில் ரஷித் - இங்கிலாந்து - 2 கோடி
116. விஜயகாந்த் வியாஸ்காந்த் - இலங்கை - 75 லட்சம்
117. ரிக்கி புய் - இந்தியா - 30 லட்சம்
118. ஸ்வஸ்திக் சிகாரா - இந்தியா - 30 லட்சம்
119. ஆர்யா தேசாய் - இந்தியா - 30 லட்சம்
120. சுபம் துபே - இந்தியா - 30 லட்சம்
121. மாதவ் கௌசிக் - இந்தியா - 30 லட்சம்
122. புக்ராஜ் மான் - இந்தியா - 30 லட்சம்
123. ஷேக் ரஷீத் - இந்தியா - 30 லட்சம்
124. ஹிம்மத் சிங் - இந்தியா - 30 லட்சம்
125. மயங்க் டாகர் - இந்தியா - 30 லட்சம்
126. அன்ஷுல் கம்போஜ் - இந்தியா - 30 லட்சம்
127. முகமது அர்ஷத் கான் - இந்தியா - 30 லட்சம்
128. தர்ஷன் நல்கண்டே - இந்தியா - 30 லட்சம்
129. சுயாஷ் பிரபுதேசாய் - இந்தியா - 30 லட்சம்
130. அனுகுல் ராய் - இந்தியா - 30 லட்சம்
131. ஸ்வப்னில் சிங் - இந்தியா - 30 லட்சம்
132. சன்விர் சிங் - இந்தியா - 30 லட்சம்
133. அவனிஷ் ஆரவெல்லி - இந்தியா - 30 லட்சம்
134. வான்ஷ் பேடி - இந்தியா - 30 லட்சம்
135. சவுரவ் சவுகான் - இந்தியா - 30 லட்சம்
136. ஹார்விக் தேசாய் - இந்தியா - 30 லட்சம்
137. டாம் கோஹ்லர்-காட்மோர் - இங்கிலாந்து - 50 லட்சம்
138. குணால் ரத்தோர் - இந்தியா - 30 லட்சம்
139. பி ஆர் ஷரத் - இந்தியா - 30 லட்சம்
140. குர்னூர் சிங் ப்ரார் - இந்தியா - 30 லட்சம்
141. முகேஷ் சௌத்ரி - இந்தியா - 30 லட்சம்
142. சாகிப் ஹுசைன் - இந்தியா - 30 லட்சம்
143. வித்வத் கவேரப்பா - இந்தியா - 30 லட்சம்
144. ராஜன் குமார் - இந்தியா - 30 லட்சம்
145. சுஷாந்த் மிஸ்ரா - இந்தியா - 30 லட்சம்
146. அர்ஜுன் டெண்டுல்கர் - இந்தியா - 30 லட்சம்
147. ஜீஷன் அன்சாரி - இந்தியா - 30 லட்சம்
148. பிரின்ஸ் சவுத்ரி - இந்தியா - 30 லட்சம்
149. ஹிமான்ஷு சர்மா - இந்தியா - 30 லட்சம்
150. எம். சித்தார்த் - இந்தியா - 30 லட்சம்
151. திக்வேஷ் சிங் - இந்தியா - 30 லட்சம்
152. பிரசாந்த் சோலங்கி - இந்தியா - 30 லட்சம்
153. ஜாதவேத் சுப்ரமணியன் - இந்தியா - 30 லட்சம்
154. ஃபின் ஆலன் - நியூசிலாந்து - 2 கோடி
155. டெவால்ட் ப்ரீவிஸ் - தென்னாப்பிரிக்கா - 75 லட்சம்
156. பென் டக்கெட் - இங்கிலாந்து - 2 கோடி
157. மணீஷ் பாண்டே - இந்தியா - 75 லட்சம்
158. ரைலி ரூசோ - தென்னாப்பிரிக்கா - 2 கோடி
159. ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் - வெஸ்ட் இண்டீஸ் - 1.5 கோடி
160. ஆஷ்டன் டர்னர் - ஆஸ்திரேலியா - 1 கோடி
161. ஜேம்ஸ் வின்ஸ் - இங்கிலாந்து - 2 கோடி
162. ஷாபாஸ் அஹமத் - இந்தியா - 1 கோடி
163. மொயின் அலி - இங்கிலாந்து - 2 கோடி
164. டிம் டேவிட் - ஆஸ்திரேலியா - 1.3 கோடி
165. தீபக் ஹூடா - இந்தியா - 75 லட்சம்
166. வில் ஜாக்ஸ் - இங்கிலாந்து - 2 கோடி
167. அஸ்மத்துல்லா ஒமர்சாய் - ஆப்கானிஸ்தான் - 1.5 கோடி
168. சாய் கிஷோர் - இந்தியா - 75 லட்சம்
169. ரொமாரியோ ஷெப்பர்ட் - வெஸ்ட் இண்டீஸ் - 1.5 கோடி
170. டாம் பான்டன் - இங்கிலாந்து - 2 கோடி
171. சாம் பில்லிங்ஸ் - இங்கிலாந்து - 1.5 கோடி
172. ஜோர்டான் காக்ஸ் - இங்கிலாந்து - 1.25 கோடி
173. பென் மெக்டெர்மாட் - ஆஸ்திரேலியா - 75 லட்சம்
174. குசால் மெண்டிஸ் - இலங்கை - 75 லட்சம்
175. குசால் பெரேரா - இலங்கை - 75 லட்சம்
176. ஜோஷ் பிலிப் - ஆஸ்திரேலியா - 75 லட்சம்
177. டிம் செய்ஃபர்ட் - நியூசிலாந்து - 1.25 கோடி
178. நான்ட்ரே பர்கர் - தென்னாப்பிரிக்கா - 1.25 கோடி
179. ஸ்பென்சர் ஜான்சன் - ஆஸ்திரேலியா - 2 கோடி
180. உம்ரான் மாலிக் - இந்தியா - 75 லட்சம்
181. முஸ்தாபிசுர் ரஹ்மான் - வங்கதேசம் - 2 கோடி
182. இஷாந்த் சர்மா - இந்தியா - 75 லட்சம்
183. நுவான் துஷாரா - இலங்கை - 75 லட்சம்
184. நவீன் உல் ஹக் - ஆப்கானிஸ்தான் - 2 கோடி
185. ஜெய்தேவ் உனத்கட் - இந்தியா - 1 கோடி
186. உமேஷ் யாதவ் - இந்தியா - 2 கோடி
187. ரிஷாத் ஹொசைன் - வங்கதேசம் - 75 லட்சம்
188. ஜாஹிர் கான் - ஆப்கானிஸ்தான் - 75 லட்சம்
189. காபாயோம்சி பீட்டர் - தென்னாப்பிரிக்கா - 75 லட்சம்
190. தன்வீர் சங்கா - ஆஸ்திரேலியா - 75 லட்சம்
191. தப்ரைஸ் ஷம்சி - தென்னாப்பிரிக்கா - 2 கோடி
192. ஜெஃப்ரி வான்டர்சே - இலங்கை - 75 லட்சம்
193. சச்சின் பேபி - இந்தியா - 30 லட்சம்
194. பிரியம் கார்க் - இந்தியா - 30 லட்சம்
195. ஹர்னூர் பண்ணு - இந்தியா - 30 லட்சம்
196. ஸ்மரன் ரவிச்சந்திரன் - இந்தியா - 30 லட்சம்
197. ஷஷ்வத் ராவத் - இந்தியா - 30 லட்சம்
198. ஆண்ட்ரே சித்தார்த் - இந்தியா - 30 லட்சம்
199. அவ்னீஷ் சுதா - இந்தியா - 30 லட்சம்
200. அபூர்வ் வான்கடே - இந்தியா - 30 லட்சம்
201. யுத்வீர் சரக் - இந்தியா - 30 லட்சம்
202. ரிஷி தவான் - இந்தியா - 30 லட்சம்
203. ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் - இந்தியா - 30 லட்சம்
204. தனுஷ் கோட்டியான் - இந்தியா - 30 லட்சம்
205. அர்ஷின் குல்கர்னி - இந்தியா - 30 லட்சம்
206. ஷம்ஸ் முலானி - இந்தியா - 30 லட்சம்
207. சிவம் சிங் - இந்தியா - 30 லட்சம்
208. லலித் யாதவ் - இந்தியா - 30 லட்சம்
209. முகமது அசாருதீன் - இந்தியா - 30 லட்சம்
210. எல்.ஆர் சேத்தன் - இந்தியா - 30 லட்சம்
211. ஆர்யமான் சிங் தலிவால் - இந்தியா - 30 லட்சம்
212. உர்வில் படேல் - இந்தியா - 30 லட்சம்
213. சன்ஸ்கார் ராவத் - இந்தியா - 30 லட்சம்
214. பிபின் சௌரப் - இந்தியா - 30 லட்சம்
215. தனய் தியாகராஜன் - இந்தியா - 30 லட்சம்
216. பணம் கிரேவல் - இந்தியா - 30 லட்சம்
217. அஸ்வனி குமார் - இந்தியா - 30 லட்சம்
218. இஷான் போரல் - இந்தியா - 30 லட்சம்
219. அபிலாஷ் ஷெட்டி - இந்தியா - 30 லட்சம்
220. ஆகாஷ் சிங் - இந்தியா - 30 லட்சம்
221. குர்ஜப்னீத் சிங் - இந்தியா - 30 லட்சம்
222. பசில் தம்பி - இந்தியா - 30 லட்சம்
223. முருகன் அஸ்வின் - இந்தியா - 30 லட்சம்
224. ஸ்ரேயாஸ் சவான் - இந்தியா - 30 லட்சம்
225. சிந்தல் காந்தி - இந்தியா - 30 லட்சம்
226. ராகவ் கோயல் - இந்தியா - 30 லட்சம்
227. ஜெகதீஷா சுசித் - இந்தியா - 30 லட்சம்
228. ரோஷன் வாக்சரே - இந்தியா - 30 லட்சம்
229. பைலபுடி யஸ்வந்த் - இந்தியா - 30 லட்சம்
230. செடிகுல்லா அடல் - ஆப்கானிஸ்தான் - 75 லட்சம்
231. மேத்யூ ப்ரீட்ஸ்கே - தென்னாப்பிரிக்கா - 75 லட்சம்
232. மார்க் சாப்மேன் - நியூசிலாந்து - 1.5 கோடி
233. பிராண்டன் கிங் - வெஸ்ட் இண்டீஸ் - 75 லட்சம்
234. எவின் லூயிஸ் - வெஸ்ட் இண்டீஸ் - 2 கோடி
235. பதும் நிசங்கா - இலங்கை - 75 இலட்சம்
236. பானுகா ராஜபக்சே - இலங்கை - 75 லட்சம்
237. ஸ்டீவ் ஸ்மித் - ஆஸ்திரேலியா - 2 கோடி
238. கஸ் அட்கின்சன் - இங்கிலாந்து - 2 கோடி
239. டாம் கர்ரன் - இங்கிலாந்து - 2 கோடி
240. கிருஷ்ணப்பா கௌதம் - இந்தியா - 1 கோடி
241. முகமது நபி - ஆப்கானிஸ்தான் - 1.5 கோடி
242. குல்பாதின் நயீப் - ஆப்கானிஸ்தான் - 1 கோடி
243. சிக்கந்தர் ராசா - ஜிம்பாப்வே - 1.25 கோடி
244. மிட்செல் சான்ட்னர் - நியூசிலாந்து - 2 கோடி
245. ஜெயந்த் யாதவ் - இந்தியா - 75 லட்சம்
246. ஜான்சன் சார்லஸ் - வெஸ்ட் இண்டீஸ் - 75 லட்சம்
247. லிட்டன் தாஸ் - வங்கதேசம் - 75 லட்சம்
248. ஆண்ட்ரே பிளெட்சர் - வெஸ்ட் இண்டீஸ் - 75 லட்சம்
249. டாம் லாதம் - நியூசிலாந்து - 1.5 கோடி
250. ஒல்லி போப் - இங்கிலாந்து - 75 லட்சம்
251. கைல் வேரின் - தென்னாப்பிரிக்கா - 75 லட்சம்
252. ஃபசல்ஹக் ஃபரூக்கி - ஆப்கானிஸ்தான் - 2 கோடி
253. ரிச்சர்ட் க்ளீசன் - இங்கிலாந்து - 75 லட்சம்
254. மாட் ஹென்றி - நியூசிலாந்து - 2 கோடி
255. அல்ஜாரி ஜோசப் - வெஸ்ட் இண்டீஸ் - 2 கோடி
256. குவேனா மபாகா - தென்னாப்பிரிக்கா - 75 லட்சம்
257. குல்தீப் சென் - இந்தியா - 75 லட்சம்
258. ரீஸ் டோப்லி - இங்கிலாந்து - 75 லட்சம்
259. லிசாட் வில்லியம்ஸ் - தென்னாப்பிரிக்கா - 75 லட்சம்
260. லூக் வூட் - இங்கிலாந்து - 75 லட்சம்
261. சச்சின் தாஸ் - இந்தியா - 30 லட்சம்
262. லியூஸ் டு பிளாய் - இங்கிலாந்து - 50 லட்சம்
263. அஷ்வின் ஹெப்பர் - இந்தியா - 30 லட்சம்
264. ரோஹன் குன்னும்மாள் - இந்தியா - 30 லட்சம்
265. ஆயுஷ் பாண்டே - இந்தியா - 30 லட்சம்
266. அக்ஷத் ரகுவன்ஷி - இந்தியா - 30 லட்சம்
267. ஷோன் ரோஜர் - இந்தியா - 40 லட்சம்
268. விராட் சிங் - இந்தியா - 30 லட்சம்
269. பிரியன்ஷ் ஆர்யா - இந்தியா - 30 லட்சம்
270. மனோஜ் பந்தேஜ் - இந்தியா - 30 லட்சம்
271. பிரவின் துபே - இந்தியா - 30 லட்சம்
272. அஜய் மண்டல் - இந்தியா - 30 லட்சம்
273. பிரேரக் மன்கட் - இந்தியா - 30 லட்சம்
274. விப்ராஜ் நிகம் - இந்தியா - 30 லட்சம்
275. விக்கி ஓஸ்ட்வால் - இந்தியா - 30 லட்சம்
276. ஷிவாலிக் சர்மா - இந்தியா - 30 லட்சம்
277. சலில் அரோரா - இந்தியா - 30 லட்சம்
278. தினேஷ் பனா - இந்தியா - 30 லட்சம்
279. அஜிதேஷ் குருசுவாமி - இந்தியா - 30 லட்சம்
280. நாராயண் ஜெகதீசன் - இந்தியா - 30 லட்சம்
281. ஸ்ரீஜித் கிருஷ்ணன் - இந்தியா - 30 லட்சம்
282. மைக்கேல் பெப்பர் - இங்கிலாந்து - 50 லட்சம்
283. விஷ்ணு சோலங்கி - இந்தியா - 30 லட்சம்
284. கே எம் ஆசிஃப் - இந்தியா - 30 லட்சம்
285. அகில் சவுத்ரி - இந்தியா - 30 லட்சம்
286. ஹிமான்ஷு சவுகான் - இந்தியா - 30 லட்சம்
287. அர்பித் குலேரியா - இந்தியா - 30 லட்சம்
288. நிஷாந்த் சரனு - இந்தியா - 30 லட்சம்
289. குல்தீப் யாதவ் - இந்தியா - 30 லட்சம்
290. பிருத்விராஜ் யார்ரா - இந்தியா - 30 லட்சம்
291. ஷுபம் அகர்வால் - இந்தியா - 30 லட்சம்
292. ஜாஸ் இந்தர் பைத்வான் - இந்தியா - 30 லட்சம்
293. ஜாஸ்மர் தன்கர் - இந்தியா - 30 லட்சம்
294. புல்கிட் நரங் - இந்தியா - 30 லட்சம்
295. சௌமி பாண்டே - இந்தியா - 30 லட்சம்
296. மோஹித் ரதீ - இந்தியா - 30 லட்சம்
297. ஹிமான்ஷு சிங் - இந்தியா - 30 லட்சம்
298. தவுஹித் ஹிருதோய் - வங்கதேசம் - 75 லட்சம்
299. மிகைல் லூயிஸ் - வெஸ்ட் இண்டீஸ் - 75 லட்சம்
300. ஹாரி டெக்டர் - அயர்லாந்து - 75 லட்சம்
301. ரஸ்ஸி வான் டெர் டுசென் - தென்னாப்பிரிக்கா - 200 லட்சம்
302. வில் யங் - நியூசிலாந்து - 125 லட்சம்
303. நஜிபுல்லா சத்ரான் - ஆப்கானிஸ்தான் - 75 லட்சம்
304. இப்ராஹிம் சத்ரான் - ஆப்கானிஸ்தான் - 75 லட்சம்
305. ஸீன் அபாட் - ஆஸ்திரேலியா - 200 லட்சம்
306. ஜேக்கப் பெத்தேல் - இங்கிலாந்து - 125 லட்சம்
307. பிரைடன் கார்ஸ் - இங்கிலாந்து - 100 லட்சம்
308. ஆரோன் ஹார்டி - ஆஸ்திரேலியா - 125 லட்சம்
309. சர்ஃபராஸ் கான் - இந்தியா - 75 லட்சம்
310. கைல் மேயர்ஸ் - வெஸ்ட் இண்டீஸ் - 150 லட்சம்
311. கமிந்து மெண்டிஸ் - இலங்கை - 75 லட்சம்
312. மேத்யூ ஷார்ட் - ஆஸ்திரேலியா - 75 லட்சம்
313. ஜேசன் பெஹ்ரண்டாப் - ஆஸ்திரேலியா - 150 லட்சம்
314. துஷ்மந்த சமீரா - இலங்கை - 75 லட்சம்
315. நாதன் எல்லிஸ் - ஆஸ்திரேலியா - 125 லட்சம்
316. ஷமர் ஜோசப் - வெஸ்ட் இண்டீஸ் - 75 லட்சம்
317. ஜோஷ் லிட்டில் - அயர்லாந்து - 75 லட்சம்
318. சிவம் மாவி - இந்தியா - 75 லட்சம்
319. ஜை ரிச்சர்ட்சன் - ஆஸ்திரேலியா - 150 லட்சம்
320. நவ்தீப் சைனி - இந்தியா - 75 லட்சம்
321. தன்மய் அகர்வால் - இந்தியா - 30 லட்சம்
322. அமந்தீப் காரே - இந்தியா - 30 லட்சம்
323. ஆயுஷ் மத்ரே - இந்தியா - 30 லட்சம்
324. சல்மான் நிசார் - இந்தியா - 30 லட்சம்
325. அனிகேத் வர்மா - இந்தியா - 30 லட்சம்
326. சுமீத் வர்மா - இந்தியா - 30 லட்சம்
327. மனன் வோஹ்ரா - இந்தியா - 30 லட்சம்
328. சமர்த் வியாஸ் - இந்தியா - 30 லட்சம்
329. ராஜ் அங்கத் பாவா - இந்தியா - 30 லட்சம்
330. எமன்ஜோத் சாஹல் - இந்தியா - 30 லட்சம்
331. முஷீர் கான் - இந்தியா - 30 லட்சம்
332. மன்வந்த் குமார் எல் - இந்தியா - 30 லட்சம்
333. மயங்க் ராவத் - இந்தியா - 30 லட்சம்
334. சூர்யன்ஷ் ஷெட்ஜ் - இந்தியா - 30 லட்சம்
335. ஹிருத்திக் ஷோக்கீன் - இந்தியா - 30 லட்சம்
336. சோனு யாதவ் - இந்தியா - 30 லட்சம்
337. எஸ். ரித்திக் ஈஸ்வரன் - இந்தியா - 30 லட்சம்
338. அன்மோல் மல்ஹோத்ரா - இந்தியா - 30 லட்சம்
339. பிரதோஷ் பால் - இந்தியா - 30 லட்சம்
340. கர்தீக் சர்மா - இந்தியா - 30 லட்சம்
341. ஆகாஷ் சிங் - இந்தியா - 30 லட்சம்
342. தேஜஸ்வி சிங் - இந்தியா - 30 லட்சம்
343. சித்தார்த் யாதவ் - இந்தியா - 30 லட்சம்
344. சௌரப் துபே - இந்தியா - 30 லட்சம்
345. ஆகிப் கான் - இந்தியா - 30 லட்சம்
346. குல்வந்த் கெஜ்ரோலியா - இந்தியா - 30 லட்சம்
347. அங்கித் சிங் ராஜ்பூட் - இந்தியா - 30 லட்சம்
348. திவேஷ் சர்மா - இந்தியா - 30 லட்சம்
349. நமன் திவாரி - இந்தியா - 30 லட்சம்
350. பிரின்ஸ் யாதவ் - இந்தியா - 30 லட்சம்
351. குணால் சிங் சிப் - இந்தியா - 30 லட்சம்
352. யுவராஜ் சுடாசமா - இந்தியா - 30 லட்சம்
353. தீபக் தேவடிகா - இந்தியா - 30 லட்சம்
354. ரமேஷ் பிரசாத் - இந்தியா - 30 லட்சம்
355. சிவம் சுக்லா - இந்தியா - 30 லட்சம்
356. ஹிமான்ஷு சிங் - இந்தியா - 30 லட்சம்
357. தேஜ்பிரீத் சிங் - இந்தியா - 30 லட்சம்
358. கைஸ் அஹ்மத் - ஆப்கானிஸ்தான் - 75 லட்சம்
359. சரித் அசலங்கா - இலங்கை - 75 லட்சம்
360. மைக்கேல் பிரேஸ்வெல் - நியூசிலாந்து - 150 லட்சம்
361. குடகேஷ் மோட்டி - வெஸ்ட் இண்டீஸ் - 75 லட்சம்
362. டேனியல் மௌஸ்லி - இங்கிலாந்து - 75 லட்சம்
363. ஜேமி ஓவர்டன் - இங்கிலாந்து - 150 லட்சம்
364. துனித் வெல்லலகே - இலங்கை - 75 லட்சம்
365. ஓட்னில் பார்ட்மேன் - தென்னாப்பிரிக்கா - 75 லட்சம்
366. சேவியர் பார்ட்லெட் - ஆஸ்திரேலியா - 75 லட்சம்
367. தில்ஷன் மதுஷங்கா - இலங்கை - 75 லட்சம்
368. ஆடம் மில்னே - நியூசிலாந்து - 200 லட்சம்
369. லுங்கிசானி என்கிடி - தென்னாப்பிரிக்கா - 100 லட்சம்
370. வில்லியம் ஓ'ரூர்க் - நியூசிலாந்து - 150 லட்சம்
371. சேத்தன் சகாரியா - இந்தியா - 75 லட்சம்
372. சந்தீப் வாரியர் - இந்தியா - 75 லட்சம்
373. முசைஃப் அஜாஸ் - இந்தியா - 30 லட்சம்
374. அக்னி சோப்ரா - இந்தியா - 30 லட்சம்
375. அபிமன்யு ஈஸ்வரன் - இந்தியா - 30 லட்சம்
376. சுதீப் கராமி - இந்தியா - 30 லட்சம்
377. ஷுபம் கஜூரியா - இந்தியா - 30 லட்சம்
378. அகில் ராவத் - இந்தியா - 30 லட்சம்
379. பிரதீக் யாதவ் - இந்தியா - 30 லட்சம்
380. அப்துல் பாசித் - இந்தியா - 30 லட்சம்
381. கே சி கரியப்பா - இந்தியா - 30 லட்சம்
382. யுவராஜ் சவுத்ரி - இந்தியா - 30 லட்சம்
383. அமன் கான் - இந்தியா - 30 லட்சம்
384. சுமித் குமார் - இந்தியா - 30 லட்சம்
385. கமலேஷ் நாகர்கோடி - இந்தியா - 30 லட்சம்
386. ஹர்திக் ராஜ் - இந்தியா - 30 லட்சம்
387. ஹர்ஷ் தியாகி - இந்தியா - 30 லட்சம்
388. எம் அஜ்னாஸ் - இந்தியா - 30 லட்சம்
389. உன்முக்த் சந்த் - அமெரிக்கா - 30 லட்சம்
390. தேஜஸ்வி தஹியா - இந்தியா - 30 லட்சம்
391. சுமித் காடிகோன்கர் - இந்தியா - 30 லட்சம்
392. பாபா இந்திரஜித் - இந்தியா - 30 லட்சம்
393. முகமது கான் - இந்தியா - 30 லட்சம்
394. பாக்மேந்தர் லாதர் - இந்தியா - 30 லட்சம்
395. பால்தேஜ் தண்டா - இந்தியா - 30 லட்சம்
396. அலி கான் - அமெரிக்கா - 30 லட்சம்
397. ரவி குமார் - இந்தியா - 30 லட்சம்
398. வினீத் பன்வார் - இந்தியா - 30 லட்சம்
399. வித்யாதர் பாட்டீல் - இந்தியா - 30 லட்சம்
400. ஆராத்யா சுக்லா - இந்தியா - 30 லட்சம்
401. அபிநந்தன் சிங் - இந்தியா - 30 லட்சம்
402. கூப்பர் கோனோலி - ஆஸ்திரேலியா - 75 லட்சம்
403. துஷன் ஹேமந்தா - இலங்கை - 75 லட்சம்
404. ஜேசன் ஹோல்டர் - வெஸ்ட் இண்டீஸ் - 2 கோடி
405. கரீம் ஜனத் - ஆப்கானிஸ்தான் - 75 லட்சம்
406. ஜிம்மி நீஷம் - நியூசிலாந்து - 1.5 கோடி
407. டேனியல் சாம்ஸ் - ஆஸ்திரேலியா - 1.5 கோடி
408. வில்லியம் சதர்லேண்ட் - ஆஸ்திரேலியா - 75 லட்சம்
409. தஸ்கின் அகமது - வங்கதேசம் - 1 கோடி
410. பென் துவர்ஷுயிஸ் - ஆஸ்திரேலியா - 75 லட்சம்
411. ஓபேட் மெக்காய் - வெஸ்ட் இண்டீஸ் - 1.25 கோடி
412. ரிலே மெரிடித் - ஆஸ்திரேலியா - 1.5 கோடி
413. லான்ஸ் மோரிஸ் - ஆஸ்திரேலியா - 1.25 கோடி
414. ஒல்லி ஸ்டோன் - இங்கிலாந்து - 75 லட்சம்
415. டேனியல் வோரால் - இங்கிலாந்து - 1.5 கோடி
416. பைலா அவினாஷ் - இந்தியா - 30 லட்சம்
417. கிரண் சோர்மலே - இந்தியா - 30 லட்சம்
418. ஆஷிஷ் தஹாரியா - இந்தியா - 30 லட்சம்
419. துஷார் ரஹேஜா - இந்தியா - 30 லட்சம்
420. சர்தக் ரஞ்சன் - இந்தியா - 30 லட்சம்
421. அபிஜீத் தோமர் - இந்தியா - 30 லட்சம்
422. கிரிஷ் பகத் - இந்தியா - 30 லட்சம்
423. சொஹ்ராப் தலிவால் - இந்தியா - 30 லட்சம்
424. ஹர்ஷ் துபே - இந்தியா - 30 லட்சம்
425. ராமகிருஷ்ண கோஷ் - இந்தியா - 30 லட்சம்
426. ராஜ் லிம்பானி - இந்தியா - 30 லட்சம்
427. நினாத் ரத்வா - இந்தியா - 30 லட்சம்
428. விவ்ராந்த் சர்மா - இந்தியா - 30 லட்சம்
429. சிவ சிங் - இந்தியா - 30 லட்சம்
430. சயீத் இர்ஃபான் அஃப்தாப் - இந்தியா - 30 லட்சம்
431. அனிருத் சௌத்ரி - இந்தியா - 30 லட்சம்
432. அன்ஷுமன் ஹூடா - இந்தியா - 30 லட்சம்
433. சித்தார்த் கவுல் - இந்தியா - 40 லட்சம்
434. பிரசாந்த் சாய் பைன்க்ரா - இந்தியா - 30 லட்சம்
435. வெங்கட சத்தியநாராயணா பென்மெட்சா - இந்தியா - 30 லட்சம்
436. எட்டாலா ரெட்டி - இந்தியா - 30 லட்சம்
437. சாக் ஃபோல்க்ஸ் - நியூசிலாந்து - 75 லட்சம்
438. கிறிஸ் கிரீன் - ஆஸ்திரேலியா - 1 கோடி
439. ஷகிப் அல் ஹசன் - வங்கதேசம் - 1 கோடி
440. மெஹிதி ஹசன் மிராஸ் - வங்கதேசம் - 1 கோடி
441. வியான் முல்டர் - தென்னாப்பிரிக்கா - 75 லட்சம்
442. டிவைன் பிரிட்டோரியஸ் - தென்னாப்பிரிக்கா - 75 லட்சம்
443. தசுன் ஷனகா - இலங்கை - 75 லட்சம்
444. ஷோரிஃபுல் இஸ்லாம் - வங்கதேசம் - 75 லட்சம்
445. பிளஸ்ஸிங் முசரபானி - ஜிம்பாப்வே - 75 லட்சம்
446. மேத்யூ பாட்ஸ் - இங்கிலாந்து - 1.5 கோடி
447. டான்சிம் ஹசன் சாகிப் - வங்கதேசம் - 75 லட்சம்
448. பெஞ்சமின் சியர்ஸ் - நியூசிலாந்து - 1 கோடி
449. டிம் சவுத்தி - நியூசிலாந்து - 1.5 கோடி
450. ஜான் டர்னர் - இங்கிலாந்து - 1.5 கோடி
451. ஜோசுவா பிரவுன் - ஆஸ்திரேலியா - 30 லட்சம்
452. ஆலிவர் டேவிஸ் - ஆஸ்திரேலியா - 30 லட்சம்
453. பெவன் ஜான் ஜேக்கப்ஸ் - நியூசிலாந்து - 30 லட்சம்
454. அதர்வா காலே - இந்தியா - 30 லட்சம்
455. அபிஷேக் நாயர் - இந்தியா - 30 லட்சம்
456. விஸ்வநாத் பிரதாப் சிங் - இந்தியா - 30 லட்சம்
457. நசீர் லோன் - இந்தியா - 30 லட்சம்
458. பிராண்டன் மெக்முல்லன் - ஸ்காட்லாந்து - 30 லட்சம்
459. எஸ் மிதுன் - இந்தியா - 30 லட்சம்
460. அபித் முஷ்டாக் - இந்தியா - 30 லட்சம்
461. மகேஷ் பித்தியா - இந்தியா - 30 லட்சம்
462. மாரம்ரெட்டி ரெட்டி - இந்தியா - 30 லட்சம்
463. அடிட் ஷெத் - இந்தியா - 30 லட்சம்
464. ஜாண்டி சித்து - இந்தியா - 30 லட்சம்
465. மோஹித் அவஸ்தி - இந்தியா - 30 லட்சம்
466. ஃபரிடூன் தாவூத்சாய் - ஆப்கானிஸ்தான் - 30 லட்சம்
467. பிரஃபுல் ஹிங்கே - இந்தியா - 30 லட்சம்
468. பங்கஜ் ஜஸ்வால் - இந்தியா - 30 லட்சம்
469. விஜய் குமார் - இந்தியா - 30 லட்சம்
470. அசோக் சர்மா - இந்தியா - 30 லட்சம்
471. முஜ்தபா யூசுப் - இந்தியா - 30 லட்சம்
472. ஆஷ்டன் அகர் - ஆஸ்திரேலியா - 1.25 கோடி
473. ரோஸ்டன் சேஸ் - வெஸ்ட் இண்டீஸ் - 75 லட்சம்
474. ஜூனியர் தலா - தென்னாப்பிரிக்கா - 75 லட்சம்
475. மஹேதி ஹாசன் - வங்கதேசம் - 75 லட்சம்
476. நங்கேயாலியா கரோட் - ஆப்கானிஸ்தான் - 75 லட்சம்
477. டான் லாரன்ஸ் - இங்கிலாந்து - 1 கோடி
478. நாதன் ஸ்மித் - நியூசிலாந்து - 1 கோடி
479. ஜேம்ஸ் ஆண்டர்சன் - இங்கிலாந்து - 1.25 கோடி
480. கைல் ஜேமிசன் - நியூசிலாந்து - 1.5 கோடி
481. கிறிஸ் ஜோர்டான் - இங்கிலாந்து - 2 கோடி
482. ஹசன் மஹ்மூத் - வங்கதேசம் - 75 லட்சம்
483. டைமல் மில்ஸ் - இங்கிலாந்து - 2 கோடி
484. டேவிட் பெய்ன் - இங்கிலாந்து - 1 கோடி
485. நஹித் ராணா - வங்கதேசம் - 75 லட்சம்
486. பிரயாஸ் ரே பர்மன் - இந்தியா - 30 லட்சம்
487. ஜாபர் ஜமால் - இந்தியா - 30 லட்சம்
488. அயாஸ் கான் - இந்தியா - 30 லட்சம்
489. கௌசிக் மைதி - இந்தியா - 30 லட்சம்
490. ரிதுராஜ் சர்மா - இந்தியா - 30 லட்சம்
491. வைபவ் சூர்யவன்ஷி - இந்தியா - 30 லட்சம்
492. கார்த்திக் சதா - இந்தியா - 30 லட்சம்
493. ரிட்டிக் சாட்டர்ஜி - இந்தியா - 30 லட்சம்
494. ப்ரீரிட் தத்தா - இந்தியா - 30 லட்சம்
495. ரஜ்னீஷ் குர்பானி - இந்தியா - 30 லட்சம்
496. சுபாங் ஹெக்டே - இந்தியா - 30 லட்சம்
497. சரண்ஷ் ஜெயின் - இந்தியா - 30 லட்சம்
498. ரிபால் படேல் - இந்தியா - 30 லட்சம்
499. ஆகாஷ் வசிஷ்ட் - இந்தியா - 30 லட்சம்
500. அனிருத் கன்வார் - இந்தியா - 30 லட்சம்
501. ஷுபம் கப்சே - இந்தியா - 30 லட்சம்
502. அதிஃப் முஷ்டாக் - இந்தியா - 30 லட்சம்
503. திபேஷ் பர்வானி - இந்தியா - 30 லட்சம்
504. மணீஷ் ரெட்டி - இந்தியா - 30 லட்சம்
505. சேத்தன் சர்மா - இந்தியா - 30 லட்சம்
506. அவினாஷ் சிங் - இந்தியா - 30 லட்சம்
507. அலிக் அதானாஸ் - வெஸ்ட் இண்டீஸ் - 75 லட்சம்
508. ஹில்டன் கார்ட்ரைட் - ஆஸ்திரேலியா - 75 லட்சம்
509. டொமினிக் டிரேக்ஸ் - வெஸ்ட் இண்டீஸ் - 1.25 கோடி
510. டேரின் டுபாவில்லன் - தென்னாப்பிரிக்கா - 75 லட்சம்
511. மேத்யூ ஃபோர்டே - வெஸ்ட் இண்டீஸ் - 1.25 கோடி
512. பேட்ரிக் க்ரூகர் - தென்னாப்பிரிக்கா - 75 லட்சம்
513. லாஹிரு குமாரா - இலங்கை - 75 லட்சம்
514. மைக்கேல் நெசர் - ஆஸ்திரேலியா - 75 லட்சம்
515. ரிச்சர்ட் ங்கராவா - ஜிம்பாப்வே - 75 லட்சம்
516. வெய்ன் பார்னெல் - தென்னாப்பிரிக்கா - 1 கோடி
517. கீமோ பால் - வெஸ்ட் இண்டீஸ் - 1.25 கோடி
518. ஒடியன் ஸ்மித் - வெஸ்ட் இண்டீஸ் - 75 லட்சம்
519. ஆண்ட்ரூ டை - ஆஸ்திரேலியா - 75 லட்சம்
520. அஜய் அஹ்லாவத் - இந்தியா - 40 லட்சம்
521. கார்பின் போஷ் - தென்னாப்பிரிக்கா - 30 லட்சம்
522. மயங்க் குசைன் - இந்தியா - 30 லட்சம்
523. முக்தார் ஹுசைன் - இந்தியா - 30 லட்சம்
524. கிரிநாத் ரெட்டி - இந்தியா - 30 லட்சம்
525. ஜலஜ் சக்சேனா - இந்தியா - 40 லட்சம்
526. யஜாஸ் சர்மா - இந்தியா - 30 லட்சம்
527. சஞ்சய் யாதவ் - இந்தியா - 30 லட்சம்
528. விஷால் கோதாரா - இந்தியா - 30 லட்சம்
529. எஷான் மலிங்கா - இலங்கை - 30 லட்சம்
530. சமர்த் நாகராஜ் - இந்தியா - 30 லட்சம்
531. அபிஷேக் சைனி - இந்தியா - 30 லட்சம்
532. துமிந்து செவ்மினா - இலங்கை - 30 லட்சம்
533. பிரத்யுமன் குமார் சிங் - இந்தியா - 30 லட்சம்
534. வாசு வட்ஸ் - இந்தியா - 30 லட்சம்
535. உமங் குமார் - இந்தியா - 30 லட்சம்
536. முகமது அலி - இந்தியா - 30 லட்சம்
537. அதர்வா அன்கோலேகர் - இந்தியா - 30 லட்சம்
538. வைசாக் சந்திரன் - இந்தியா - 30 லட்சம்
539. ஆகிப் டார்- இந்தியா - 30 லட்சம்
540. ரோஹித் ராயுடு - இந்தியா - 30 லட்சம்
541. உதய் சஹாரன் - இந்தியா - 30 லட்சம்
542. ஆயுஷ் வர்தக் - இந்தியா - 30 லட்சம்
543. பாபா அபராஜித் - இந்தியா - 30 லட்சம்
544. சுமித் குமார் பெனிவால் - இந்தியா - 30 லட்சம்
545. நிசுங்க் பிர்லா - இந்தியா - 30 லட்சம்
546. திக்விஜய் தேஷ்முக் - இந்தியா - 30 லட்சம்
547. லக்ஷய் ஜெயின் - இந்தியா - 30 லட்சம்
548. டுவான் ஜான்சன் - தென்னாப்பிரிக்கா - 30 லட்சம்
549. கிருதக்யா சிங் - இந்தியா - 30 லட்சம்
550. பி விக்னேஷ் - இந்தியா - 30 லட்சம்
551. சபாய் சதா - இந்தியா - 30 லட்சம்
552. பென் ஹோவெல் - இங்கிலாந்து - 50 லட்சம்
553. ஹேமந்த் குமார் - இந்தியா - 30 லட்சம்
554. ரோஹன் ராணா - இந்தியா - 30 லட்சம்
555. பாரத் சர்மா - இந்தியா - 30 லட்சம்
556. பிரதம் சிங் - இந்தியா - 30 லட்சம்
557. திரிபுரானா விஜய் - இந்தியா - 30 லட்சம்
558. ரவி யாதவ் - இந்தியா - 30 லட்சம்
559. அர்ஜுன் ஆசாத் - இந்தியா - 30 லட்சம்
560. அபய் சௌத்ரி - இந்தியா - 30 லட்சம்
561. கௌரவ் கம்பீர் - இந்தியா - 30 லட்சம்
562. ஷுபம் கர்வால் - இந்தியா - 30 லட்சம்
563. தேஜஸ்வி ஜெய்ஸ்வால் - இந்தியா - 30 லட்சம்
564. சாய்ராஜ் பாட்டீல் - இந்தியா - 30 லட்சம்
565. மாதவ் திவாரி - இந்தியா - 30 லட்சம்
566. கமல் திரிபாதி - இந்தியா - 30 லட்சம்
567. பிரசாந்த் சவுகான் - இந்தியா - 30 லட்சம்
568. யாஷ் தபாஸ் - இந்தியா - 30 லட்சம்
569. துருவ் கௌஷிக் - இந்தியா - 30 லட்சம்
570. கிரிவிட்சோ கென்சே - இந்தியா - 30 லட்சம்
571. ஆகாஷ் பார்கர் - இந்தியா - 30 லட்சம்
572. விக்னேஷ் புத்தூர் - இந்தியா - 30 லட்சம்
573. திரிபுரேஷ் சிங் - இந்தியா - 30 லட்சம்
574. விஜய் யாதவ் - இந்தியா - 30 லட்சம்