Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Auction: சிஎஸ்கே வீரர்கள் முழு பட்டியல் விலையுடன்.. அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் யார்?

ஜெட்டா: சிஎஸ்கே அணி 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் பல முக்கிய வீரர்களை வாங்கியது. சிஎஸ்கே அணி ஏலத்தில் வாங்கிய வீரர்கள் பெயர் மற்றும் அவர்களின் விலை இங்கே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

சிஎஸ்கே அணியில் நூர் அஹமது 10 கோடி ரூபாய்க்கும், அஸ்வின் 9.75 கோடிக்கும், டெவான் கான்வே 6.75 கோடி ரூபாய்க்கும் வாங்கப்பட்டனர். சிஎஸ்கே அணியால் ஏலத்தில் 5 கோடிக்கும் அதிகமன தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் இவர்கள் மூவர் மட்டுமே.

ipl auction 2025 ipl auction ipl 2025 2025 2025

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி வாங்கிய வீரர்கள் பட்டியல் -

டெவோன் கான்வே - 6.75 கோடி

ராகுல் திரிபாதி - 3.40 கோடி

ரச்சின் ரவீந்திரா - 4 கோடி (ஆர்டிஎம்)

ரவிச்சந்திரன் அஸ்வின் - 9.75 கோடி

கலீல் அகமது - 4.80 கோடி

நூர் அகமது - 10 கோடி

விஜய் சங்கர் - 1.20 கோடி

சாம் கர்ரன் - 2.40 கோடி

ஷேக் ரஷீத் - 30 லட்சம்

அன்ஷுல் கம்போஜ் - 3.40 கோடி

முகேஷ் சவுத்ரி - 30 லட்சம்

தீபக் ஹூடா: 1.70 கோடி

குர்ஜப்னீத் சிங் - 2.20 கோடி

நாதன் எல்லிஸ் - 2 கோடி

ஜேமி ஓவர்டன் - 1.50 கோடி

கமலேஷ் நாகர்கோடி - 30 லட்சம்

ராமகிருஷ்ண கோஷ் - 30 லட்சம்

ஸ்ரேயாஸ் கோபால் - 30 லட்சம்

வான்ஷ் பேடி - 55 லட்சம்

ஆண்ட்ரே சித்தார்த் - 30 லட்சம்

2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் சிஎஸ்கே அணியால் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் -

ருதுராஜ் கெய்க்வாட் - 18 கோடி

ரவீந்திர ஜடேஜா - 18 கோடி

சிவம் துபே - 12 கோடி

மதீஷா பதிரானா - 13 கோடி

எம் எஸ் தோனி - 4 கோடி

Story first published: Monday, November 25, 2024, 21:49 [IST]
Other articles published on Nov 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+