Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட 72 வீரர்கள் முழு பட்டியல்.. எவ்வளவு விலை? எந்த அணி வாங்கியது?

ஜெட்டா: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாள் (நவம்பர் 24) அன்று 72 வீரர்கள் சுமார் 467.95 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டனர். அந்த 72 வீரர்களில் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது. வீரர்களின் பெயர், விலை மற்றும் எந்த அணி அவரை வாங்கியது? என்ற விவரம் இங்கே இடம் பெற்று உள்ளது.

IPL Auction 2025 Day 1 All 72 players sold list on November 24 at Jeddah

2025 ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாள் அன்று வாங்கப்பட்ட 72 வீரர்கள் பட்டியல் -

ரிஷப் பண்ட் - 27 கோடி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

ஸ்ரேயாஸ் ஐயர் - 26.75 கோடி - பஞ்சாப் கிங்ஸ்

வெங்கடேஷ் ஐயர் - 23.75 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

அர்ஷ்தீப் சிங் - 18 கோடி - பஞ்சாப் கிங்ஸ்

ககிசோ ரபாடா - 10.75 கோடி - குஜராத் டைட்டன்ஸ்

ஜோஸ் பட்லர் 15.75 கோடி - குஜராத் டைட்டன்ஸ்

மிட்செல் ஸ்டார்க் - 11.75 கோடி - டெல்லி கேபிடல்ஸ்

முகமது ஷமி - 10 கோடி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

டேவிட் மில்லர் - 7.5 கோடி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

யுஸ்வேந்திர சாஹல் - 18 கோடி - பஞ்சாப் கிங்ஸ்

முகமது சிராஜ் - 12.25 கோடி - குஜராத் டைட்டன்ஸ்

லியாம் லிவிங்ஸ்டன் - 8.75 கோடி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

கே எல் ராகுல் - 14 கோடி - டெல்லி கேபிடல்ஸ்

ஹாரி புரூக் - 6.25 கோடி - டெல்லி கேபிடல்ஸ்

ஐடன் மார்க்ரம் - 2 கோடி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

டெவோன் கான்வே - 6.25 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ்

ராகுல் திரிபாதி - 3.40 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ்

ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் - 9 கோடி - டெல்லி கேபிடல்ஸ்

ஹர்ஷல் படேல் - 8 கோடி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ரச்சின் ரவீந்திரா - 4 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ்

ரவிச்சந்திரன் அஸ்வின் - 9.75 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ்

மார்கஸ் ஸ்டோனிஸ் - 11 கோடி - பஞ்சாப் கிங்ஸ்

மிட்செல் மார்ஷ் - 3.40 கோடி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

கிளென் மேக்ஸ்வெல் - 4.20 கோடி - பஞ்சாப் கிங்ஸ்

குயின்டன் டி காக் - 3.60 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஃபில் சால்ட் - 11.50 கோடி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ரஹ்மானுல்லா குர்பாஸ் - 2 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இஷான் கிஷன் 11.25 கோடி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ஜிதேஷ் சர்மா - 11 கோடி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஜோஷ் ஹேசல்வுட் - 12.50 கோடி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

பிரசித் கிருஷ்ணா - 9.50 கோடி - குஜராத் டைட்டன்ஸ்

அவேஷ் கான் - 9.75 கோடி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

அன்ரிச் நார்ட்ஜே - 6.5 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஜோஃப்ரா ஆர்ச்சர் - 12.5 கோடி - ராஜஸ்தான் ராயல்ஸ்

டி நடராஜன் - 10.75 கோடி - டெல்லி கேபிடல்ஸ்

டிரென்ட் போல்ட் - 12.5 கோடி - மும்பை இந்தியன்ஸ்

மகேஷ் தீக்ஷனா - 4.4 கோடி - ராஜஸ்தான் ராயல்ஸ்

ராகுல் சாஹர் 3.2 கோடி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ஆடம் ஜம்பா - 2.4 கோடி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

கலீல் அகமது - 4.80 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ்

வனிந்து ஹசரங்கா - 5.25 கோடி - - ராஜஸ்தான் ராயல்ஸ்

நூர் அகமது - 10 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ்

அதர்வா டைடே - 30 லட்சம் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

நேஹால் வதேரா - 4.2 கோடி - பஞ்சாப் கிங்ஸ்

அங்கரிஷ் ரகுவன்ஷி - 3 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கருண் நாயர் - 50 லட்சம் - டெல்லி கேபிடல்ஸ்

அபினவ் மனோகர் - 3.2 கோடி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சமீர் ரிஸ்வி - 95 லட்சம் - டெல்லி கேபிடல்ஸ்

நிஷாந்த் சந்து - 30 லட்சம் - - குஜராத் டைட்டன்ஸ்

ஹர்ப்ரீத் ப்ரார் - 1.5 கோடி - பஞ்சாப் கிங்ஸ்

அப்துல் சமத் - 4.2 கோடி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

நமன் திர் - 5.25 கோடி - மும்பை இந்தியன்ஸ்

விஜய் சங்கர் - 1.2 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ்

மஹிபால் லோம்ரோர் - 1.7 கோடி - குஜராத் டைட்டன்ஸ்

அசுதோஷ் சர்மா - 3.8 கோடி - டெல்லி கேபிடல்ஸ்

குமார் குஷாக்ரா - 65 லட்சம் - குஜராத் டைட்டன்ஸ்

ராபின் மின்ஸ் - 65 லட்சம் - மும்பை இந்தியன்ஸ்

அனுஜ் ராவத் - 30 லட்சம் - குஜராத் டைட்டன்ஸ்

விஷ்ணு வினோத் - 95 லட்சம் - பஞ்சாப் கிங்ஸ்

ரசிக் தார் - 6 கோடி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஆகாஷ் மத்வால் - 1.2 கோடி - ராஜஸ்தான் ராயல்ஸ்

மோஹித் சர்மா - 2.2 கோடி - டெல்லி கேபிடல்ஸ்

வைஷாக் விஜய் குமார் - 1.8 கோடி - பஞ்சாப் கிங்ஸ்

வைபவ் அரோரா - 1.8 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

யாஷ் தாக்கூர் - 1.6 கோடி - பஞ்சாப் கிங்ஸ்

சிமர்ஜீத் சிங் - 1.5 கோடி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

சுயாஷ் சர்மா - 2.6 கோடி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

கரண் சர்மா - 50 லட்சம் - மும்பை இந்தியன்ஸ்

மயங்க் மார்கண்டே - 30 லட்சம் - கொல்கத்தா நைட் ரைடர்

குமார் கார்த்திகேயா சிங் - 30 லட்சம் - ராஜஸ்தான் ராயல்ஸ்

மானவ் சுதர் - 30 லட்சம் - குஜராத் டைட்டன்ஸ்

Story first published: Monday, November 25, 2024, 0:15 [IST]
Other articles published on Nov 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+